தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
முழு சென்னைவாசியாக மாற சில டிப்ஸ்...!! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

முழு சென்னைவாசியாக மாற சில டிப்ஸ்...!! Empty முழு சென்னைவாசியாக மாற சில டிப்ஸ்...!!

Sat Jun 07, 2014 11:54 am
# உங்களுக்கு பெரிய கம்பனியில வேலை கிடைச்சா, ஐ.டி. கார்டைஅடுத்த நாள் குளிக்கற வரை கழட்டக் கூடாது..
# லோன்ல வண்டி எடுத்தா கூட, "My dad's gift; அப்பத்தா's gift" அப்படின்னெல்லாம் எழுதி நன்றி சொல்லணும்.
# பஸ்ல, ரயில்ல பயணம் செய்யறப்போ, உங்க முதுகில இருக்கிற பேக் பக்கத்தில இருக்கிற யார் மேலயாவது இடிச்சு இடைஞ்சல் செஞ்சாலும் அதை கண்டுக்காதீங்க...
# சிக்னல்ல உங்க வண்டி நிக்கறப்ப, முன்னாடி இருக்கிற வண்டியை 5 செ.மீ. நகர சொல்லி ஹாரனை விடாம அடிங்க..
# டவுன் பஸ்செல்லாம் ஸ்டாப்புல நிக்காம போனாலும் கவலை படாதீங்க.. உங்களுக்காக ஷேர் ஆட்டோ நடு ரோட்டுல கூட சடன் டர்ன் அடிச்சு அள்ளிப்போட்டுக்கும்..
# டாக்டரின் கிளினிக்கில் காத்திருக்கும் போது கூட (இங்கிதம் தெரியாமல்) மொபைலில் சத்தமாக "I cannot afford this; put your sincere efforts; I want results. " என்றெல்லாம் ரவுண்டு கட்டவும்..
# கல்யாணம், பிறந்த நாள் விழா போன்ற விஷேசங்களுக்கு போறப்போ மார்வாடி மாதிரி டிரஸ் பண்ணனும்…
# பொது இடத்தில பெண்கள் முகம் சுளிக்கற மாதிரி பர்முடாஸ்ன்ற பேர்ல எதையாவது போட்டு வரணும்.. (நைந்து போன பனியன் கிளாத் நல்ல தேர்வு..).
# நாயோட வாக்கிங் / ஜாகிங் போகும் போது, அதை அதன் போக்கில விட்டு அடுத்தவங்கள கதற அடிங்க..
# எங்காவது வரிசையில் நிற்கும் போது பொறுமை இழந்து அடிக்கடி ப்ளடி, ஷிட் அப்படின்னெல்லாம் சொல்லி சலிச்சுக்கனும். (கெட்ட வார்த்தையா இருந்தாலும் இங்க்லீஷ்ல சொன்னா நீங்க பெரிய ஆள்..)
# பர்மா பஜாரில் வாங்கிய வாட்சை கட்டிக்கொண்டு, "என் கசின் UK-ல இருந்து அனுப்பி வெச்சான்"னு சும்மா அடிச்சு விடனும்.
# நண்பன் எவனாவது போன் பண்ணா, உடனே எடுக்க கூடாது. கொஞ்சம் நேரம் கழித்து நாமே போன் பண்ணி, "தல, நீ கூப்பிடப்ப நான் பிஸி, முக்கியமான மீட்டிங்க்ல இருந்தேன் (அ) ஏர்போர்ட்ல இருந்தேன்னு பீட்டர் விடனும்
# டிவியில் நாகர்கோவிலில் மழை என்று சொன்னால் கூட, உடனே சென்னையில் ஜெர்கினை எடுத்து போட்டுக்கொள்ள வேண்டும் - மே மாத வெய்யிலானால் என்ன... நாம் எடுத்த புதிய ஜெர்கினை உலகத்துக்கு வேறு எப்படி தெரியப்படுத்துவது?
டிஸ்கி: இந்த போஸ்டின் தலைப்பு வேறொரு பதிவிலிருந்து காப்பியடிக்கப் பட்டுள்ளது.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum