தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
உங்கள் பேஸ்புக் பக்கத்தை யார் ? யார் ? பார்கிறார்கள் - கண்டுபிடிப்பதற்கு ஒரு வழி Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உங்கள் பேஸ்புக் பக்கத்தை யார் ? யார் ? பார்கிறார்கள் - கண்டுபிடிப்பதற்கு ஒரு வழி Empty உங்கள் பேஸ்புக் பக்கத்தை யார் ? யார் ? பார்கிறார்கள் - கண்டுபிடிப்பதற்கு ஒரு வழி

Wed Jun 04, 2014 3:33 pm
உங்கள் பேஸ்புக் பக்கத்தை யார் ? யார் ? பார்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கு எளிமையாக ஒரு வழி உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு தெரியாமல் உங்கள் முகநூல் கணக்கை நோட்டமிடுபவர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இதை எப்படி செய்வது என்பதை அறிய கீழே கூறியதை பின்பற்றவும்…

முதலில் உங்களுடைய முகநூல் கணக்கில்(facebook account) நுழையுங்கள் (login). பிறகு உங்களுடைய முகநூல் பக்கத்திற்கு (your profile page) செல்லுங்கள்.


அதன்பிறகு rigt click செய்யுங்கள். view page source என்ற option-யை கிளிக் செய்யுங்கள். தற்பொழுது ஒரு Window ஓபன் ஆகியிருக்கும் [ ctrl + f ] பட்டனை சேர்த்து அழுத்தவும். இப்போது ஒரு மூலையில் Search Bar என்ற சிறிய box, Open ஆகியிருக்கும்.


அந்த Search Bar இல் {“list” அல்லது friendslist என்று Type செய்து Enter செய்யவும். நீங்கள் கொடுத்த எழுத்துக்கள் எங்கெல்லாம் உள்ளதோ அதை கோடிட்டு காட்டும். இது மாதிரி {“list””1000011345400-2″, 10000043254566-3″ என்று இருக்கும் ஒரு பெரிய listயே காட்டும்.


அதாவது இதில் 1000011345400 என்பது அவர்களுடைய பேஸ்புக் கணக்கு எண் (fecebook account number) ஒவ்வொருவருக்கும் இது போன்று தனித்தனியாக id உண்டு. மேலும் அதன் அருகில் உள்ள -2 அல்லது -3 என்பது உங்கள் FB Profile அவர்கள் எத்தனை முறை பார்த்துள்ளனர் என்ற எண்ணிக்கை.


இப்பொழுது new tab-ல் www.facebook.com/ என்று type செய்து அதன் அருகில் fecebook account number-யை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
இதுமாதிரி ” www.facebook.com/1000011345400


இப்பொது Enter கொடுக்கவும் உங்களின் profile-யை நோட்டமிட்டவரின் profile ஓபன் ஆகும்.


இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுக்கு பகிருங்கள் இதன் மூலம் அவர்களும் யார் நமது Facebook Profile-யை பார்த்து உள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும்.


இந்த விஷயம் இன்னும் தெளிவாக புரியவில்லை என்றால் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.



உங்கள் பேஸ்புக் பக்கத்தை யார் ? யார் ? பார்கிறார்கள் - கண்டுபிடிப்பதற்கு ஒரு வழி Safe_image.php?d=AQBLrXo6i5wQ6hEx&w=154&h=154&url=https%3A%2F%2Fwww.facebook.com%2Fimages%2Ffb_icon_325x325
Welcome to Facebook — Log in, sign up or learn more
www.facebook.com
Facebook is a social utility that connects people with friends and others who wo...See More
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum