தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில்அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி பயில கல்வி உதவித் தொகை  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில்அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி பயில கல்வி உதவித் தொகை  Empty விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில்அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி பயில கல்வி உதவித் தொகை

Wed Jun 04, 2014 7:42 am
விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில்அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி பயில கல்வி உதவித் தொகை  10369724_326797057474181_5313212318221758180_n

பிற ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு உதவியாக இருக்கும் சகோதரர்களே....

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற, அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி பயில கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதாக கோவை ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி வெளியிட்ட அறிக்கை:

2013-14 -ஆம் கல்வியாண்டில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் அரசுப் பள்ளியில் பயின்று பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு குறைந்த பட்சம் 960 மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியருக்கு மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பயில கல்வி உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், அரசு நடத்தும் கவுன்சலிங் முடிந்து கல்லூரிச் சேர்க்கை கடிதத்துடன் கோவை ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை அலுவலகத்தில் பதிவு செய்து கல்வி உதவித் தொகையான ரூ. 25 ஆயிரத்திற்கான வரைவோலையை நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், கல்லூரியில் சேர்ந்ததற்கான அத்தாட்சியுடன், அறக்கட்டளை அலுவலகத்தில் பதிவு செய்து உதவித் தொகையாக ரூ. 12,500 பெற்றுக் கொள்ளலாம்.

உதவித்தொகை பெற தகுதியான மாணவர்கள், மதிப்பெண் சான்று, மாற்றுச் சான்று, சாதிச் சான்று ஆகிய நகல்கள், கல்லூரி ஒதுக்கீடு ஆணை (மருத்துவம்,பொறியியல் கல்லூரியில் சேர்பவர்களுக்கு மட்டும்), கல்லூரிகளில் சேர்ந்ததற்கான அத்தாட்சி அட்டை (கலைஅறிவியல் கல்லூரிகளில் சேர்பவர்களுக்கு மட்டும்), குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ-3 ஆகிய ஆவணங்களுடன் வர வேண்டும்.

இந்த கல்வியாண்டில் 1200-க்கு 1080 மதிப்பெண்கள் எடுத்த கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்லூரி படிப்பிற்கான முழு கல்வி உதவித்தொகையையும் (அதிகபட்சமாக ரூ. 1 லட்சம்) எங்கள் அறக்கட்டளையே ஏற்றுக் கொள்ளும்.

குறிப்பு : கலை , அறிவியல் கல்லூரிகளில் சேர்பவர்கள் சேர்க்கை அத்தாச்சி , மருத்துவம் பொறியியல் கல்லூரிகளில் சேர்பவர்கள் ஒதுக்கீடு ஆணை(Allotment Order) பெற்ற பிறகே தேவையான ஆவணங்களுடன் நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.

தொடர்புக்கு :

ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை

107/A , சென்குப்தா வீதி, ராம்நகர், கோவை - 641 009

Mobile : 0422 - 2207500


சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில்அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி பயில கல்வி உதவித் தொகை  Empty Re: விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில்அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி பயில கல்வி உதவித் தொகை

Sat Jun 14, 2014 10:01 am
விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில்அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி பயில கல்வி உதவித் தொகை  10344828_505629289536666_2846973010853299766_n
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum