தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
சன் கிளாஸ் வாங்கப்போறீங்களா? கவனம் !  Counter

Go down
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

சன் கிளாஸ் வாங்கப்போறீங்களா? கவனம் !  Empty சன் கிளாஸ் வாங்கப்போறீங்களா? கவனம் !

Wed Feb 06, 2013 10:47 am


கொளுத்தும் கோடை வெயிலில் தொப்பி, கண்ணாடி இல்லாமல் வெளியில்
போகமுடியாது. ஏனெனில் கோடையில் கண்களை பாதுகாப்பது அவசியம். என்றைக்காவது
வெளியில் சென்றால் பாதிப்பு அதிகம் இருக்காது. ஆனால் அடிக்கடி வெளியில்
சுற்றுபவர்கள் புறஊதாக்கதிர்களினால் பாதிக்கப்பட்டு கண் எரிச்சல்,
கண்சிவந்து போதல் ஏற்படும். இதனை தவிர்க்க சன்கிளாஸ் அணிந்து செல்வது
அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

கண்ட கண்ட கூலிங்கிளாஸ்களை
வாங்கி அணிவதை விட தரமான கண்ணாடிகளை வாங்கி அணிவதே கண்ணிற்கு பாதுகாப்பானது
என்றும் மருத்துவர்களும், அழகியல் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். அவர்கள்
கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

உஷ்ணத்தில் பாதுகாப்பு

வெளியில் பயணம் செய்யும்போது ‘சன் கிளாஸ்’ அணிவதனால் உஷ்ணத்தில் இருந்து
கண்களை பாதுகாக்கும். இதனால் கண்கள் சோர்வடையாமல் புத்துணர்ச்சியாக
இருக்கும். முக்கியமாக கறுப்புக் கண்ணாடிகளே கண்களுக்கு குளிர்ச்சி.
கோடைகாலங்களில் கறுப்பு கண்ணாடிகளே பெஸ்ட். ஏனென்றால் சூரிய வெளிச்சத்தில்
இருக்கும் அல்ட்ரா கதிர்கள் 50 சதவீதம் 60 சதவீதம் வரை தாக்காமல்
பாதுகாக்கின்றது.

சன் கிளாஸ் அணிந்து கண்ணாடியில் பார்த்தால்
கண்கள் தெரிய கூடாது. அப்படி தெரிந்தால், அந்த லென்ஸ் உங்கள் கண்களுக்கு
தகுந்த பாதுகாப்பு அளிக்காது. எனவே கண்களை முற்றிலும் கவர் செய்யக்கூடிய
சன் கிளாஸ் அணிவதே ஏற்றது. கண்களில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளவர்கள்
அதற்கேற்ற கண்ணாடிகளை அணிய வேண்டும்.

சரியான சன் கிளாஸ்

சன் கிளாஸ் லென்ஸ் நிறத்தை தேர்தெடுக்கும் போது கவனம் தேவை. அதோபோல் சன்
கிளாசிற்கு நாம் கொடுக்கும் விலை சரியானதுதானா என்பதை பார்க்கவேண்டும்.
லென்ஸ் மீது கீறல் விழாமல் இருப்பதற்கு என கோட்டிங் பூசப்பட்டிருக்கிறதா?
என கவனிக்க வேண்டும். அதேபோல் தண்ணீர் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாத
வகையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கோட்டிங் எதுவும் உள்ளதாக என கவனிக்க
வேண்டும். புற ஊதாக்கதிர்களில் இருந்து கண்களை பாதுகாக்கக் கூடிய
கண்ணாடிதானா என்பதை கண்டறிந்து வாங்குவது நல்லது.

முகத்திற்கு ஏற்ற ப்ரேம்

முக்கியமாக சன் கிளாஸ் ப்ரேம் முக அமைப்பிற்கு ஏற்றதாக இருக்கிறதா என
ஒருமுறைக்கு இருமுறை போட்டுப்பார்த்து வாங்கவேண்டும். அதேபோல் லென்ஸ்
வடிவம் ஓவல், சதுரம் முக்கோணம், வட்டம் என பலவடிவங்களில் உள்ளது அதில் எந்த
வடிவம் நம்முகத்திற்கு ஏற்புடையதாக இருக்குமோ அதனை தேர்ந்தெடுத்து
வாங்கவேண்டும் என்று ஆலோசனை கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள்.


கோடை காலம் தொடங்கிவிட்டாலே கண் இமைகளின் மேல் வாரம் ஒருநாள் இரவு
நேரத்தில் வாசலின் கொண்டு மென்மையாக மசாஜ் செய்து விட்டுப் படுக்கவும். இது
கண் இமைகள் வறண்டு போகாமல் தடுக்கும






சன் கிளாஸ் வாங்கப்போறீங்களா? கவனம் !  544546_600972213262507_1000698815_n

நன்றி: முகநூல் சுபா
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum