தேவன் தளத்தில் பதிவுகளை பதிவிடுவது எப்படி?
Sat Feb 01, 2014 11:50 pm
அன்பான தேவன் தளத்தின் உறுப்பினர்களே
ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பான வாழ்த்துக்கள்.
நமது தேவன் தளத்தில் உங்களது பதிவுகளை பதிவிட சில வழிமுறைகள்:
முதலில் நமது தளத்தில் அங்கத்தினர்களாக பதிவு செய்து 'லாகின்' செய்து கொள்ள வேண்டும். அங்கத்தினராக பதிவு செய்ய, விபரம் அறிய https://devan.forumta.net/t2-topic இதை கிளிக் செய்து வாசித்தறிக.
அடுத்து, தாங்கள் என்ன தலைப்பின் கீழ் பதிவிட விரும்புகிறீர்களோ, அந்த தலைப்பை - முகப்பு பகுதியில் உள்ள அட்டவனையில் சென்று தாங்கள் பதிய விரும்பும் பதிவுகளுக்கேற்ற மெயின் தலைப்பினை கிளிக் செய்து - அந்த பகுதியில் மேலே "NEW TOPIC" தெரிந்தெடுத்து கிளிக் செய்தால் - "Post a new topic" பக்கம் திறக்கும்.
Title of the topic என்ற பாக்சில் பதிவுக்கேற்ற தலைப்பினை தட்டச்சு செய்ய வேண்டும்.
Description - இதை கண்டு கொள்ள வேண்டாம். அப்படியே விட்டுவிடுங்கள்.
அடுத்து பெரிய வெற்றிட பாக்ஸ் இருக்கும். அதில் உங்கள் பதிவுகளை பதிவு செய்யுங்கள். காப்பி டூ பேஸ்ட் செய்யுங்கள்.
தட்டச்சு செய்யுங்கள். இஷ்டப்பட்ட View for Emoticons கிளிக் செய்யுங்கள். திரையில் வரும்.
பதிவுகளை எங்கிருந்து எடுத்தீர்களோ... அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக - பதிவின் கீழே நன்றி: எனஎழுதி எடுத்தாளப்பட்ட தள முகவரியை இணையுங்கள்.
தமிழ் சரியாக தட்டச்சு செய்யப்பட்டுள்ளனவா? பதிவிட்ட பதிவு சரியாக வந்துள்ளதா? என சரி பார்க்க கீழே உள்ள Preview பட்டனை அழுத்தினால் ஃபிரிவியு பக்கம் திறந்து காட்டும்.
சரி பார்த்த பின்னர்... Send பட்டனை கிளிக் செய்தால்... நமது தேவன் தளத்தில் உங்கள் பதிவு வெளி வந்து காட்டுவதை காணலாம்.
வெளியிட்ட பதிவினை திருத்த விரும்பினால்... பதிவின் மேலே Edit என ஒரு சிறிய பாக்ஸ் இருக்கும். அதை கிளிக் செய்தால் மீண்டும் எடிட் செய்து பதிவிடலாம்.
எந்த ஒரு சந்தேகமானாலும் என்னை தனிமடலில் தொடர்பு கொள்ளலாம். பதில் தர காத்திருக்கிறேன். (உறுப்பினர்களுக்கு மட்டும்.) நன்றி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|