தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கிறிஸ்தவர்களே.... எச்சரிக்கை... சாத்தானின் கோர முகம் இதோ சபைகள் முன்னால்... Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவர்களே.... எச்சரிக்கை... சாத்தானின் கோர முகம் இதோ சபைகள் முன்னால்... Empty கிறிஸ்தவர்களே.... எச்சரிக்கை... சாத்தானின் கோர முகம் இதோ சபைகள் முன்னால்...

Thu Aug 29, 2013 6:01 am
please read this too...தயவு செய்து இதையும் படியுங்கள்....https://www.facebook.com/photo.php?fbid=433831456731058&set=pb.367835819997289.-2207520000.1377599308.&type=3&theater

இஸ்லாமிய கூட்டமைப்புகள் இப்பொழுது புதிதாக சபைகளில் நுழைந்து அங்குள்ள கிறிஸ்தவர்களிடம் பேசி பைபிள் குரானை வைத்து விவாதிப்போம் என்று அழைக்கின்றனர். அப்படி அழைத்து அவர்களிடம் குரானை மறைத்து பரிசுத்த வேதாகமத்தில் பல வேறுபாடுகள் உள்ளன என்று கூறி, அவர்களை குழப்பம் அடைய செய்து பின்னர் இஸ்லாம் தான் புனிதமான மார்க்கம் என்று கூறி தங்கள் வலைக்குள் இழுக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்கான ஆதாரத்தை தான் இங்கே பார்க்கிறீர்கள்.

சாத்தானின் கோரமுகமான இஸ்லாமிய மார்க்கம் இன்று உலகம் முழுவதும் தீவிரவாதம், பெண்கள் கொடுமை, 4 பெண்கள் திருமணம், என்ற நிலையில் சிக்கி தவிக்கிறது. இதனை இந்தியாவில் நடைபெற வைக்க முடியாததன் காரணம் இங்குள்ள மதமாற்ற தடை சட்டம், மற்றும் இந்து கட்சிகளின் எதிர்ப்புகள். 

இதனால் இந்துக்களிடம் போவதற்கு பயந்து கொண்டு கிறிஸ்தவ மந்தைக்குள் நுழைந்திருகிறது. சபைகளில் உள்ள குழப்பங்கள், சபை பாகுபாடுகள், கொள்கை வேறுபாடுகள், சத்திய வசனத்தில் தியானிப்பதில் உள்ள வேறுபாடுகள் என்று பல நிலைகளில் சிக்கி தவிக்கும் கிறிஸ்தவ மந்தையை குழப்பி குளிர் காண இங்கே ஓர் கூட்டம் அலைகிறது. இயேசு மீண்டும் வரவார் என்று நாங்களும் நம்புகிறோம் என்றும் இவர்கள் உள்ளே வருவர். ஆனால் இவர்கள் இயேசு உயிர்த்தெழுதலில் நம்பிக்கை அற்றவர்கள். இந்த பொய்யின் மூலம் தான் இவர்கள் பல கிறிஸ்தவர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி எடுத்துள்ளனர். 

நான் ஏற்க்கனவே இஸ்லாமியர்களின் தந்திரங்களை பற்றி பல குறிப்புகளை கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு என்ன கேள்வி இருந்தாலும் எனக்கு எழுதுங்கள். அல்லது இதன் இறுதியில் குறிப்பிட்டுள்ள சில பகுதிகளை சென்று குர்ஆனில் உள்ள விஷமங்களை அறிந்து கொள்ளுங்கள். பிசாசானவன் எவனை விழுங்கலாம் என்று திரியும் காலம். 

நான் கோவையில் சில கிறிஸ்தவ வீடுகளுக்கு சென்ற பொது அவர்கள் கூறிய காரியம் திகைப்பாக இருந்தது. சில இஸ்லாமிய பெண்கள் இவர்களிடம் வந்து பைபிள் குரான் விவாதம் நடந்தது. அதில் பலர் குரான் தான் உண்மையான வேதம் என்று ஏற்றுகொண்டனர் என்று கதை விட்டுள்ளனர். அவர்களிடம் விளக்கி சொன்னதன் பின் கிறிஸ்துவுக்குள் இன்னும் வைராக்கியத்தோடு உள்ளனர். 

நண்பர்களே... இது இவர்களின் ஆரம்பம் தான். உங்கள் சபைகளில் தனியா இருக்கும், வேத அறிவு இல்லாமல் இருக்கும், சபைக்கே வராத ஆத்துமாக்கள், சபை பிரிவின் நிமித்தம் உடைந்துபோனவர்கள் இவர்கள் வைக்கும் கன்னிக்கு இரையாகலாம். விழித்துக்கொள்ளுங்கள். 

ஜாமக்காரரைபோல் விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். 

இவைகள் அழிவின் ஆரம்பம். கிறிஸ்தவ குடும்பங்களை குறிவைத்து தாக்கும் சாத்தான் பல அழிவுகளை உலகம் முழுவதும் ஏவி விட்டு உள்ளான். இது இப்போது சபைகளில் புகுந்துள்ளது. உங்கள் வீட்டிற்கு அழைப்பு வருவது தூரத்தில் இல்லை. இப்படிப்பட்ட சாபங்களை வீட்டிற்க்குள் நுழைக்காதீர்கள். மற்றவர்களுக்கும் அறிவுரை சொல்லுங்கள். இந்த காரியம் உலகம் முழுவதும் பரவி உள்ளது. 

எச்சரிக்கை..... 

வெளிப்படுத்தல் 21:7. ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான். 8. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

குரானின் உண்மையான முகத்தை முதலில் இவர்கள் வெளியில் கொண்டு வரமாட்டார்கள். உங்களை மயக்கிய பின் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் முகத்தை மூடி விடுவார்கள். பின் நீங்கள் நினைத்தாலும் வெளியில் வர முடியாது. இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் மீண்டும் தங்கள் மதத்திற்கு திரும்பினால் கொலை செய்யப்படுவர். இது இஸ்லாம் போதிக்கும் விதம்.

இன்னும் இஸ்லாமியர்களை பற்றி தெரிந்து கொள்ள

https://www.facebook.com/DiedForChristJesus/photos_stream

http://youthapologeticstraining.com/who-is-the-father-of-joseph/
http://www.answering-islam.org/tamil.html
http://iemtindia.com/
http://carm.org/islam
http://www.alwaysbeready.com/
http://www.probe.org/site/c.fdKEIMNsEoG/b.4213839/k.1FE9/Probe_Ministries__A_Christian_Worldview_and_Apologetics_Ministry.htm
http://www.watchman.org/
www.answeringmuslims.com
https://www.youtube.com/watch?v=VpJH_o33TOk

இதை போல் பல ஆயிரக்கணக்கான வலைத்தளங்கள் உள்ளன. கூகுல் பகுதியில் தேடவும்

few videos for you
https://www.youtube.com/watch?v=1pts84KnQBE
https://www.youtube.com/watch?v=EWESYi93s4M
https://www.youtube.com/watch?v=qsdu2nokIqo
https://www.youtube.com/watch?v=EF_nraOmsOs
https://www.youtube.com/watch?v=VpJH_o33TOk

இன்னும் பல காரியங்கள் இருக்கின்றன. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் எங்களுக்கு எழுதலாம். தேவனின் கிருபையால் பதில் கொடுக்கிறோம். 

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum