தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இதுவும் நியாயமான கேள்விதான் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இதுவும் நியாயமான கேள்விதான் Empty இதுவும் நியாயமான கேள்விதான்

Mon Aug 26, 2013 8:26 pm
இதுவும் நியாயமான கேள்விதான் 1174977_617729201591066_187343528_n
இந்திய அரசின் சமஸ்க்ரித வெறி முடிவுக்கு வருமா? 

இந்திய அரசு பெயருக்கு தான் மதசார்பற்ற, மொழி சார்பற்ற குடியரசு நாடு என்று மக்களை ஏமாற்றி வருகிறது . உண்மையில் இந்திய அரசானது சமஸ்க்ரித்த மொழிக்கும் சமஸ்க்ரித்த வழி இந்தி மொழிக்குமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. வேத மதமாகிய ஆரிய இந்து மதத்திற்கு மட்டுமே தனது கொள்கைகளில் இடமளிக்கிறது. 

அதற்கு நல்லதொரு சான்று இந்தியாவில் உள்ள பாதுகாப்பு கருவிகளுக்கு சமஸ்க்ரித்த பெயர்களை சூட்டுதல் . அதிலும் ஆரிய இந்துப் புராணப் பெயர்களையே தேர்ந்தெடுத்தல் ஆகும். அது செயற்கைக்கோள் , ஏவுகணை, விமானங்கள், ஆயுதங்கள் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் என எதுவாகவும் இருக்கலாம். அவை அனைத்திற்கும் இந்திய அரசு சூட்டும் பெயர்கள் சமஸ்க்ரிதமாகத் தான் இருக்கும் இருக்க வேண்டும் என நினைக்கிறது ஆளும் இந்திய அதிகார வர்க்கம். 

இந்தியாவில் ஆரிய இந்துக்கள் மட்டுமே வரி செலுத்துகிறார்களா ? ஏன் தேசிய இனங்களான தமிழர்கள் , கன்னடர்கள் , தெலுங்கர்கள் , பிற மாநில கிறிஸ்துவர்கள் , முகமதியர்கள் , சீக்கியர்கள் வரி கட்டவில்லையா ? இவர்கள் மொழி சார்ந்த , இவர்கள் வரலாற்று சார்ந்த பெயர்களை ஏன் இந்திய அரசு சூட்ட முன்வருவதில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தமிழர் வரலாற்றில் எத்தனையோ தலைவர்கள், மன்னர்கள் , வீரர்கள் , வள்ளல்கள். இலக்கியவாதிகள், நீதிமான்கள் வாழ்ந்து வந்துள்ளனர் . ஏன் இவர்கள் பெயர்களை விண்வெளி, தொடர்வண்டி , கப்பல்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகளுக்கு இந்திய அரசு வைப்பதில்லை? 

தமிழில் கடல் கன்னி, கடல் அரண், கடல் அரசி , கடல் கொண்டான் , முகிலவன், மின்னல், நிலவு மொழி, விண்ணவன் , தென்னவன், வெற்றி வேந்தன் , வாகை வேந்தன் போன்ற பெயர்களை ஏன் இந்திய அரசு வைக்கக் கூடாது ? 

வைக்கலாம் ஆனால் இந்தியாவை பொறுத்தவரை , இந்தியா என்பது ஆரிய இந்து மதப் பண்பாட்டை மட்டுமே தழுவிய நாடு என்பதை இந்தியா உறுதி செய்துள்ளது . அதனால் தமிழர் பண்பாடு உட்பட பிற பண்பாடுகளை இந்திய அரசும் அதிகார வர்க்கமும் ஏற்க மறுக்கிறது. பிற தேசிய இனங்களையும் இந்தியா தனது பண்பாட்டை ஏற்க வற்புறுத்துகிறது. 

என்று இந்தியா எல்லா மொழிகளையும் , இனங்களையும் , மதங்களையும் சமமாக பாவிகிறதோ அன்று தான் இந்தியா என்பது உண்மையான குடியரசாக மலரும் . அதுவரை இந்தியா என்பது பல தேசங்களை அடக்கி ஆளும் சர்வாதிகார நாடே ஆடும் . 

Arihant, Vikrant and Sindhurakshak are names taken from Sanskrit and belong to a pattern the Indian navy has been following for some years now. Here are the names of some of its other vessels—Chakra, Vikramaditya, Sindhughosh, Sindhudhvaj, Shankul, Shalki, Shankush, Shivalik, Airavat, Trishul, Nirbhik, Vinash, Prabal and Pralaya—all are Sanskrit; quite a few are taken from Hindu mythology. The practice also extends to the other wings of the armed forces—the army and air force. Our missiles have names like Prithvi, Agni, Akash, Trishul and Nag; our main battle tank is called Arjun and our multi-role jet fighter is named Tejas.

Do names with Indian origin mean only those with Sanskrit provenance, or those part of Hindu mythology? Or more importantly, while giving such names, what is the target audience we have in mind? Are they meant for people inside the country or are we trying to send out a strong signal to those across the border?

Different countries have their own sets of guidelines for naming ships, naval vessels and crafts. At times they come from mythology, at other times, names of national heroes and historical places and events are celebrated through such names. But more often than not, a secular democracy is also aware of how such names will be perceived not only within but also outside the country.
http://www.outlookindia.com/article.aspx?287427

நன்றி: வேர்ல்டு வைல்டு
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum