தமிழ் இலக்கியத்தில் மேலாண்மை கருத்து
Sat Aug 17, 2013 8:28 am
தமிழ் இலக்கியத்தில் மேலாண்மை கருத்து
(Management concept)
தமிழ் இலக்கியத்தில் மேலாண்மை கருத்து
(Management concept) என்பது அரிது அல்ல. கொஞ்சம் ஆழத்தேடினால் அனைத்தும் கிடைத்துவிடும்.
ஒரு உதாரணம்:
"இல்லை என்று சொல்ல கற்றுக்கொள்ள(Learn to say no)" என்பது ஒரு புகழ்பெற்ற மேலாண்மை கருத்து
(Management concept). உங்களால் உண்மையிலேயே முடியாது என்கிற ஒரு செயல்க்கு கண்டிப்பாக நீங்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும் என்கிறது இந்த மேலாண்மை கருத்து
(Management concept).
இதை ஒளவையாரின் பாடல் ஒன்றில் தெளிவாக காணலாம்.
- தமிழகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|