தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? Empty வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி?

Mon Aug 12, 2013 3:19 pm



செல்ல வேண்டிய இடம்:பழைய தலைமச் செயலகம்,பொது வழி(தாம்பரத்திலிருந்து சென்றால் நேராக் பீச் ஸ்டேசன் சென்றாலும் அங்கிருந்து பேருந்தில் செல்லலாம்)

தேவையான டாகுமெண்டுகள்:
1. அட்டெஸ்டேசன் பெற வேஎண்டிய சான்றிதழ் மற்றும் அதன் இரு நகல்கள்
2.வெளிநாட்டில் வேலை பெற்றதற்கான உத்தரவு ஒரு நகல்
3.பாஸ்போர்ட் முதல் மற்றும் இறுதி பக்கங்களின் ஒரு நகல் 
4 விண்ணப்பப் படிவத்தில் ஒட்ட வேண்டிய ஒரு ரூபாய்க்கான நீதி மன்ற அஞ்சல்(இது தலைமச் செயலகத்தின் உள்ளே உள்ள கடையிலும் கிடைக்கும்)
எம் ஈ ஏ அப்ரூவலுக்கு டெல்லி செல்லவும் தேவையில்லை.கீழ்க்கண்ட முகவரிகளீலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.


Ministry of External Affairs of the Government of India 
Joint Secretary (Consular), MEA 
CPV Division, Patiala House Annexe 
Tilak Marg, New Delhi. 
Tel.: +91 11 2338 8015 
Fax.: +91 11 2338 8385 
Email: jscons@mea.gov.in of dcpf@mea.gov.in
And with the following representatives of MEA in Kolkata, Chennai and Hyderabad:
Ministry of External Affairs 
Branch Secretariat 
2 Ballygunge Park Road 
Kolkata – 700019 
Tel: 033-22879701 / 22802686 
Fax: 033-22879703 
————–
Ministry of External Affairs 
Branch Secretariat 
7th Foor EVK Sampath Maligai 
68 College Road 
Chennai – 600006 
Tel: 044-28272200 / 28251323 
Fax:044-28251034 
—————-
Ministry of External Affairs 
Branch Secretariat 
B Block Room #311-312 
Hyderabad – 500022 
Tel: 040-23456051 
Fax:040-23451244

மேலும் தகவலுக்கு http://wp.me/p3zkEC-29 இங்கே சொடுக்கவும்.



வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? 1095103_620670357973372_281486293_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி? Empty Re: வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி?

Mon Aug 12, 2013 3:21 pm
படிக்க நேரம் இருப்பவர்கள் படிக்கவும்:
அப்பாடா ஒரு வழியாக ஓம் முருகா நண்பர்க்ளின் உதவியுடன் அட்டெஸ்டேசன் என்றால் என்ன?எங்கு பெறுவது என தெரிந்து கொண்டு யூரோ டிராவல்ஸை அணுகினேன்.அவர்கள் மேற்கூறிய மூன்று இடங்களிலும் அட்டெஸ்டேஎசன் பெற்றுத் தர ரூபாய் 10000 வரை செலவாகும் எனவும் எம்‌இ‌ஏ மற்றும் தூதரக அட்டெஸ்டேசனுக்கு ரூ 5000 வரை ஆகும் எனவும் கூறினர்.மனம் தளராமல் அப்படி என்னதான் இருக்குது இதுலன்னு சென்னை கிளம்பினேன்.போக ஆன செலவு ரூ 340 (சொகுசு பேருந்து தாராபுரத்திலிருந்து).காலை 6 மணிக்கு கிண்டியிலிருந்து புதிய தலைமைச் செயலகத்திற்கு(பேருந்து கட்டணம் 15) போனேன். அங்குதான் பிரச்சினை ஆரம்பமானது.மூன்று வாயில்களிலும் அங்கிருந்து இங்கே போ அங்கே போ எனக் கூறி தலைமைச் செயலகத்தை ஒரு சுற்று சுற்ற வைத்துவிட்டு இறுதியில் ஒரு நல்ல? இன்ஸ்பெச்டர் இன்னும் எச்‌ஆர்‌டி அலுவலகம் பழைய தலைமைச் செயலகத்தில்தான் உள்ளாது என்பதை கூறினார்.பிறகு அங்கிருந்து பேஎருந்து எதுவும் கிட்டாததால் ஆட்டோவில் 40 ரூபாய் கொடுத்து பழைய தலைமைச் செயலகம் சென்றேன்.அங்கு காலை 10 மணி அளவில் பொது வழி வழியாக முகவரியப் பதிந்த பின்னர் நேரே உள்ளே ந்ந்மக்கல் கவிஞர் மாளிகை பின்புறமுள்ள கட்டிடத்தின் ந்ழைவாயில் அருகே அனுமதிச் சீட்டு வழங்குமிடத்தில் அனுமதிச் சீட்டு பெற்று நேரே ஹெச் ஆர் டி டிபார்ட்மெண்ட் சென்று விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து ஒரு ரூபாய்க்கான நீதிமன்ற அஞ்சல் தலையை ஒட்டி எனது பட்டப் படிப்புச் சான்றிதழ்(உண்மை) மற்றும் அதன் இரு நகல்கள்,வெளிநாட்டில் பெற்ற வேலைக்கான உத்தரவு(ஜாப் ஆஃபர் லெட்டர்)ஒரு நகல்,அஞ்சல் தலை ஒட்டப்பட்ட பிறகு விண்ணப்பபடிவத்தின் ஒரு நகல் மற்றும் உண்மை,பாஸ்போர்ட் முதல் மற்றும் இறுதி பக்கங்களீன் ஒரு நகல் ஆகியவற்றோடு இணைத்து அதிகாரியிடம் அளித்தவுடன் அவர் பெற்றுக் கொண்டதன் அடையாளமாக விண்ணப்பத்தின் நகலில் சீல் வைத்து ரெபரன்ஸ் எணையும் எழுதிக் கொடுத்து விட்டு ,அண்ணா பல்கலை கழகத்தின் சான்றிதழ் அட்டெஸ்டேசன் தொகையை அண்ணா பல்கலையில் கட்டிவிடுமாறு கூறினார்.பிறகு வெளியே வந்து விண்ணப்பப் படிவத்தை எதற்கும் இருக்கட்டும் என இரு நகலெடுத்துக் கொண்டு பேருந்து பிடித்து அண்ண பல்கலை (கட்டணம் ரூ 07 பே எண் பி22பி) கண்ட்ரோலர் ஆஃப் எக்ஸாமினேசன் அலுவலகம் சென்றால் அங்கு ரிசப்சனில் உள்ள பெண் ரூ 500 க்கான டிடியும் விண்ணப்பத்தின் நகலையும் கொண்டுவருமாறு கூறினார்.பக்கத்து வளாகத்திலேயே இந்தியன் வங்கி இருந்ததால் பிரச்சினை இல்லை டிடி எடுத்து கொடுத்து முடிக்கும் போது மணி பகல் ஒரு மணி.ஆன செலவு பேருந்து, குளிக்க (மெட்ரோ பேலஸ் விடுதி மன்னடி ரூ 100) ,சாப்பிட, டிடி எல்லாம் சேர்த்து ரூ 1500க்குள் அடங்கியது.இன்னும் 15 நாளில் கிடைத்துவிடும் .கிடைத்ததும் நேரே டெல்லி சென்றுவிட வேண்டியத்தான்.
சரியாக பதிமூன்று நாட்களில் எனது அட்டெஸ்டேசனை தலைமைச் செயலகம் முடித்துவிட்டது.இதனை 044-25670324 என்ற எண்ணில் அழைத்தும் உறுதிப் படுத்திக் கொள்ளலாம்.அதன் பிறகு டோட் பில்டிங் (சாஸ்திரி பவன் அருகில்)எழாவது மாடியில் எம் ஈ ஏ அலுவலகம் உள்ளது.அங்கு 12.30 மணி வரை மட்டுமே சர்டிஃபிகேட் வாங்குகிறார்கள்.பிறகு மாலை 5 மணி அளவில் திருப்பி தருகிறார்கள்.அங்கு செல்லும் முன் கவனிக்க வேண்டியவை உங்களது சான்றிதழின் பின்புறம் 11*13 செ.மீ இடம் வேண்டும்.உங்கள் சான்றிதழ் லாமினேசன் செய்யப்பட்டிருந்தால் அதை எந்தவித சேதாரமுமின்றி நீக்கித்தர அலைந்து திரிந்து ஒரு இடத்தை கண்டுபிடித்தேன்.
அவரது முகவரி இதோ உங்களுக்காக:
ராஜேந்திரன்
பழைய எண் 15,புதிய எண் 37 ,ராமேஸ்வரம் ரோடு,
இரண்டாவது மாடி(சத்யா பஜார் அருகில் ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் எதிர்புறம்) தி.நகர்,சென்னை-17 செல்:9941342439

எம் ஈ ஏ தேவையான சான்றிதழ்கள்
1.சான்றிதழ் ,அதன் நகல்(தலைமைச் செயலக அப்ரூவலுக்கு பிறகு எடுத்தது)
2.பாஸ்போர்ட் நகல்

குறிப்பு: ஐக்கிய அரபு நாடுகளுக்கு இங்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
மேலும் எங்கும் எந்த இடைத் தரகர்களையும் நம்பாதீர்.முக்கியமாக மும்பை தூதரகத்தின் முன் இவர்கள் அதிகம் சுற்றித் திரிகிறார்கள்.கவனம்.மேலும் யாருக்கும் எங்கும் பணம் கொடுத்து ஏமறாதீர்கள்.
குறிப்பு: தமிழர்களின் வாழ்வு மேம்பட உதவி செய்து கொண்டு உள்ள அமைப்பு ஓம் முருகா, அவர்களின் ஒரு பகுதி தான் பாரின் ஜாப் பேங்க். மற்ற தமிழருக்கு பயனுள்ள தகவல்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.
பாரின் ஜாப் பேங்க்
4th floor, D.No: 127,
150,Cisons Complex,
Montieth Road,
Egmore Chennai-600 008.
eMail: facebookfjb@gmail.com
https://www.facebook.com/fjbank
ஏதேனும் கேள்விகள் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய
தொலைபேசி எண் இந்தியா: +91-9943826447, 
+919787097448 சிங்கப்பூர்: +6590971917

 
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum