தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
தமிழில் தட்டச்சு செய்ய...இணைய தளங்கள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தமிழில் தட்டச்சு செய்ய...இணைய தளங்கள் Empty தமிழில் தட்டச்சு செய்ய...இணைய தளங்கள்

Sat Jan 12, 2013 10:37 pm
Google இணையதளத்தின் அங்கமான Google Transliteration மூலம் இணையத்தில்
தமிழில் தட்டச்சு செய்யலாம். இதன் சிறப்பம்சம் என்னவெனில் நாம் தட்டச்சு
செய்ய வேண்டிய வார்த்தைகளை நமக்கு ஆலோசனையாக தருகிறது. உதாரணமாக Kala என்று
Type செய்தால் கல, கால, கள என்று ஆலோசனை வருகிறது. தவறுகளைக் குறைக்க இது
உதவியாக இருக்கும். இந்த இணையத்தின் மூலமாக அனேகமான இந்திய மொழிகளில் Type
செய்ய முடிகிறது. இணைய இணைப்பு தேவைப்படுவது இதன் பலவீனம்.
:-
Quillpad - Typingin Tamil has never been easier:
ஆங்கிலம்
மட்டும் போதுமானதல்ல என்ற அடைமொழியுடன் வரும் இணையம் Quillpad. இந்த
இணையதளத்தில் Tamil Typing செய்வதோடு மட்டுமின்றி அதனை இணையத்தில் சேமித்து
வைக்கவும், மின்னஞ்சல் அனுப்பவும் முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.
இதற்கான இணையம் http://quillpad.in/editor.html
:-
Tamil Typing Software for Android Phones – TamilVisai:
தமிழ்
எழுத்துக்களை உங்கள் மொபைல் போனில் எழுதலாம். இதற்கான இணையதளம் தமிழா.காம்
. தமிழ்விசை மென்பொருள் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்திற்கான விசைப்பலகை. இதன்
துணை கொண்டு Tamill 99,Tamil phonetic,English phontic மற்றும் English
ஆகிய அமைப்புகளில் தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்யலாம். தமிழ் 99
எழுத்துரு அமைப்பில் தமிழ் எழுத்துக்கள் keyboard ல் அமைக்கப்பட்டுள்ளன.
Tamil phonetic மற்றும் English phonetic keyboard ல் உள்ள அமைப்பு
எளிமையாக உள்ளது. இதில் ka என்று type செய்தால் க என்று வருமாறு
அமைக்கப்பட்டுள்ளது. Android Phone application க்கான Google இணையதளமான
Google play ல் download செய்யலாம். Download TamilVisai Tamil keyboard
for android for Tamil Typing in Android Mobile Phones @: https://play.google.com/store/apps/details?id=com.tamil.visai&hl=en
:-
NHM Writer – Free Tamil Typing Software:
NHM
Writer மென்பொருள் அஸ்ஸாமீஸ்,பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம்,
மலையாளம், மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் தமிழ் என
10க்கும்மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது. இவை
மட்டும் அல்லாமல் Notepad,MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office
மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது. ஒரு முறை இந்த
மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிவிட்டால்அதன் பிறகு இணைய இணைப்பு
தேவையில்லை என்பது இதன் சிறப்பம்சம். இந்த Tamil Typing Software
கிடைக்குமிடம்: http://software.nhm.in/products/writer
:-
Azhagi – Tamil Typing Software With Free Tamil Fonts:
அழகி
- தனித்துவம் வாய்ந்தஒரு பன்முகப் பயன்பாட்டுத் தமிழ் இலவச மென்பொருள்.
இதன் சிறப்பம்சம் பல்வேறு எழுத்துருக்களையும் உபயோகிக்க முடியும் என்பதே.
300 க்கும் மேற்பட்ட Tamil Fonts கிடைக்கின்றன.
நண்பர்களே கணினித் தமிழ் எழுதலாம் வாருங்கள்!
:-
நன்றி தமிழ்வளம்
avatar
samuel.w.dhinakaran
புதியவர்
புதியவர்
Posts : 15
Join date : 05/01/2013
Location Location : Milton keynes., LONDON., UK

தமிழில் தட்டச்சு செய்ய...இணைய தளங்கள் Empty Re: தமிழில் தட்டச்சு செய்ய...இணைய தளங்கள்

Fri Feb 08, 2013 4:51 am
No, I cant do.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தமிழில் தட்டச்சு செய்ய...இணைய தளங்கள் Empty Re: தமிழில் தட்டச்சு செய்ய...இணைய தளங்கள்

Fri Feb 08, 2013 7:16 pm
https://devan.forumta.net/t72-e-kalappai

இந்த லிங்கில் சென்று - அதில் உள்ளபடி செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Sponsored content

தமிழில் தட்டச்சு செய்ய...இணைய தளங்கள் Empty Re: தமிழில் தட்டச்சு செய்ய...இணைய தளங்கள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum