நம்மைப் பற்றி ...
Wed Jul 17, 2013 3:40 am
நம்மை நமக்கு அடையாளம் காட்டுவது
அவமானங்களும் நிராகரிப்புகளும் தான்..!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒன்றைச் செய்ய
விரும்பினால்.
வழியைக்
கண்டு பிடிக்கிறாய்….
செய்யாமல் இருக்க
விரும்பினால்,
காரணங்களைக்
கண்டு பிடிக்கிறாய்….
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கீழே விழுந்ததும்
எழுந்து விடுவாய்....
ஆனால்................
விழுந்ததற்கான காரணம்
தெரிந்தால்..
இனி நீ
விழுவதற்கான
வாய்ப்பே இல்லை......
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ரகசியங்களை யாரோடும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களாலேயே அதை ரகசியமாக வைக்க முடியாத போது மற்றவர்களாலும் கண்டிப்பாக முடியாது!!!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
- படித்தில் பிடித்தது

Re: நம்மைப் பற்றி ...
Wed Jul 17, 2013 3:53 am
உன் நெருங்கிய நண்பனிடம்உன் ரகசியத்தை சொல்லும் போது.அவனுக்கும் ஒரு நண்பன் உண்டு என்று மறந்துவிடாதே.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|