வேதாகம மாதங்கள்
Thu Jul 11, 2013 8:45 am
வேதாகம மாதங்கள்
~~~~~~~~~~~~~~~
எபிரேய மாதங்கள் 29 அல்லது 30 நாட்கள் உடையன. நமது ஆண்டை போன்று சூரியனின் இடப்பெயர்ச்சியை கொண்டு கணக்கிடாமல் 12 முறை அமாவாசை வந்ததும் ஒரு ஆண்டு என்று கணக்கிடப்பட்டது.
எனவே ஒரு ஆண்டிற்கு ஏறத்தாழ 354 நாட்கள் மட்டும் இருந்தன. இதை சரி செய்வதற்காக மூன்றாண்டுகளுக்கு ஒரு தடவை(19 ஆண்டுகளில் 7 தடவை) வீதார் (Veedhar) என்ற 29 அல்லது 30 நாட்கள் கொண்ட மாதம் ஆதார் மாதத்திற்கும் நிசான் மாதத்திற்கும் இடையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
நன்றி: கதம்பம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|