தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இராபர்ட்சிங்ளேயர் Counter

Go down
avatar
charles mc
சிறப்பு கட்டுரையாளர்
சிறப்பு கட்டுரையாளர்
Posts : 167
Join date : 12/11/2016

இராபர்ட்சிங்ளேயர் Empty இராபர்ட்சிங்ளேயர்

Tue Nov 22, 2016 8:43 pm
இராபர்ட்சிங்ளேயர் 14906848_1120935684688914_7493156729737356265_n


 [ltr]#இராபர்ட்_சிங்ளேயர்[/ltr]


இன்று (15-11-1883) இவரின் பிறந்த நாள்
[ltr]#மாற்தாண்டத்தின்_சிற்பி[/ltr]

இராபர்ட் சிங்ளேயர் என்பவர் [ltr]#ஸ்காட்லாந்து[/ltr] நாட்டிலுள்ள [ltr]#கிளாஸ்கோ[/ltr]நகரில் 1883 நவம்பர் திங்கள் 15-ம் நாள் பிறந்தார். இவரின் தந்தையின் பெயர் [ltr]#ஜாண்_சிங்ளேயர்[/ltr]. இவர் ஒரு கல் தச்சர். [ltr]#இராபர்ட்[/ltr] இளைஞராக இருக்கும் போதே தந்தை [ltr]#ஜாண்[/ltr] காலமானார். எனவே தனது 14 வயது முதல் 17 வயதுவரை தானே கொல்லப்பணியை செய்து அன்பு தாயையும் சகோதரர்களையும் கவனித்தார். சிறு பருவம் முதலே இறை பக்தியுடன் வளக்கப்பட்டபடியால் கொல்லப்பணி செய்து வரும்போதே [ltr]#கம்ப்ஸ்லாங்[/ltr]ஆலையத்துடன் அதிக தொடர்பு வைத்திருந்தார். திருமறையில் நாட்டம் கொண்ட இவர் இரண்டு ஆண்டுகள் வேதபாட கல்வி கற்றார்.

இறை தொண்டுமீது ஆர்வம் கொண்டதால் அதற்க்கு தன்னை அற்ப்பணித்தார். [ltr]#தென்னிந்தியாவில்[/ltr] பணியாற்ற அழைப்பை பெற்ற இவர் [ltr]#நாட்டிங்ஹாம்[/ltr] கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். [ltr]#லண்டன்_மிஷ்னரி_சங்கத்தில்[/ltr] சேர்ந்து தென் இந்தியாவுக்கு இறைபணியாற்ற வந்தார். 1909-ல் [ltr]#நாகர்கோவில்[/ltr] அருள்திரு [ltr]#ஜாண்_பார்க்கர்[/ltr] என்பவருக்கு உதவி ஊழியராக இருந்தார். [ltr]#எலிசபெத்_சிமித்[/ltr] அம்மையாரை அருள்திரு ஜாண் பார்க்கர் முன்னிலையில் 1910-ல் மணந்தார். பின் 1919-வரை நாகர்கோவிலில் குடும்பமாக பணியாற்றினார்.

[ltr]#மாற்தாண்டம்[/ltr] வட்டார தலைமை பொறுப்பில் இருந்த [ltr]#ஆக்கர்[/ltr] ஐயர் 1919-ல் ஓய்வு பெற்றார். இராபர்ட் சிங்ளேயர் அந்த பொறுப்பில் அமர்த்தப்பட்டார். [ltr]#மாற்த்தண்டம்_கிறிஸ்தவ_கல்லூரி[/ltr] ( Nesamony Memorial christian college) அலுவலக கட்டிடத்தில் தங்கி இருபது ஆண்டுகள் சிறந்த பணியாற்றினார். [ltr]#ஆக்கர்_அம்மையார்[/ltr] தொடங்கிய [ltr]#தையல்_தொழிற்கூடம்[/ltr] பெரிதாக்கப்பட்டது.

[ltr]#நேசமணி_நினைவு_கிறிஸ்தவ_கல்லூரியில்[/ltr] உள்ள பல கட்டிடங்கழும் LMS ஆண்கள் மற்றும் பெண்கள் பாடசாலை கட்டிடங்கழும் இவரது உழைப்பால் உருவானது.இவை அனைத்தும் 1920-1929 -க்குள் கட்டி முடிக்கப்பட்டது. 1932-ல் [ltr]#தமிழ்_ஆசிரியர்_பயிற்சி_பள்ளியும்[/ltr]ஆரம்பிக்கப்பட்டது. 1933-ல் மாணவர்கள் தங்கி பயில மாணவர் விடுதி ஒன்றா நிறுவினார்.

ஆசிரியர் பயிற்சி கூடமும், தங்கும் விடுதியும் இன்று Nesamony Memorial Christian Collage -ன் [ltr]#தாவரவியல்[/ltr] கட்டிடங்கள் ஆகும். கிறிஸ்தவ மக்களை [ltr]#அடக்கம்[/ltr] செய்ய [ltr]#கல்லறை[/ltr] தோட்டம் ஒன்றை Dr.[ltr]#வில்லியம்[/ltr]அவர்களின் அன்பளிப்பால் அமைத்தார். இவர் ஒரு சிறந்த [ltr]#சிற்பி_கலைஞர்_பொறியியல்_வல்லுனர்[/ltr] என்பதற்க்கு 1924- 1933-ல் அவரால் கட்டி முடிக்கப்பட்ட எழில் நிறைந்த [ltr]#மாற்த்தாண்டம்_CSI_ஆலையம்[/ltr] ஓர் சான்றாகும். அதில் அமைக்கப்பட்ட [ltr]#நாக்குமணி_3கடிகாரம்[/ltr] அவரது நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டவை இவர் கட்டிய இந்த ஆலையம் (CSI CHURCH Marthandam) [ltr]#லண்டன்_மிஷ்னரி_சங்கத்தின்_நான்காவது[/ltr] ஆலையம் என்று தெரிகிறது.

இவரது மனைவியார் சித்திரத் தையல் தொழில் நிலையத்தை திறமையுடன் நடத்தி பெண்களிடையே நல்ல பணியாற்றினார். இவர்கழுக்கு [ltr]#Dr_சிங்ளேயர்[/ltr] என்ற மகனும் #சிபில், #இசபெல் என்ற இரு பெண் பிள்ளைகழும் உண்டு.

இடைக்கால விடுப்புக்காக தாய் நாடு சென்றர். அவ்வேளையில் இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. எனவே இவரால் இந்தியா வர முடியவில்லை. அங்கேயே ஒரு ஆலையத்தின் போதகா் ஆனார்.

1946 செப்டம்பர் 12-ம் நாள் திடீர் என் மரித்து போனார். இவரது உலக வாழ்வு முடிந்து போனாலும் அவரது பணிகள் இன்றும் உயிருள்ள சாட்சியாக உள்ளன.அவரை காணமுடியாத இன்றைய சமுதாயத்துக்கு அவரால் கட்டப்பட்ட ஆலையம் 2 பாடசாலைகள் , தையல் கூடம், நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியின் பல கட்டிடங்கள், கல்லறை தோட்டம் இவைகள் அவரது தன்மைகளை வெளிக்காட்டுகின்றன
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum