தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
பயங்கவாதத்தைத் தூண்டும் மும்பை ஜாஹீர் சுதந்திர உலா? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பயங்கவாதத்தைத் தூண்டும் மும்பை ஜாஹீர் சுதந்திர உலா? Empty பயங்கவாதத்தைத் தூண்டும் மும்பை ஜாஹீர் சுதந்திர உலா?

Thu Jul 07, 2016 9:29 am
பயங்கவாதத்தைத் தூண்டும் மும்பை ஜாஹீர் சுதந்திர உலா? 13620389_1028907110519604_890479412124390915_n

அதிர்ச்சி: பயங்கவாதத்தைத் தூண்டும் மும்பை ஜாஹீர் சுதந்திர உலா?

மும்பை:

சமீபத்தில் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் புலனாய்வு செய்த அந்நாட்டு அதிகாரிகள், "ஐ.எஸ். பயங்கரவாத இணையதளமும், இந்தியாவில் ஜாஹீர் நாயக் நடத்திவரும் பீஸ் டிவி (Peace t V ) பிரச்சாரங்களுமே இளைஞர்களை பயங்கவாதிகளாக திசை மாற்றியிருக்கின்றன" என்று தெரிவித்திருக்கிறார்கள்.


மும்பையை தளமாகக் கொண்டு செயல்படுகிறது இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேசன். இதன் நிறுவனரான ஜாஹீர் நாயக், "இஸ்லாமிய மதத்தை அமைதியாக பிறருக்கு விளக்கும் பணியை செய்வதாக சொல்லிவருகிறார். இவர் பீஸ்டிவி ((Peace t V ) ) என்ற இஸ்லாமிய மதப் பிரச்சார தொலைக்காட்சி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இந்தத் தொலைக்காட்சியில் பயங்கவாதத்தை ஆதரித்து தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகிறார் ஜாஹீர் நாயக். இவரது பிரச்சார பேச்சைக் கேட்டு பல இளைஞர்கள் பயங்கரவாதிகளாக மாறிவருகிறார்கள். சமீபத்தில் தேசிய பாதுகாப்பு படை (ஐ.என்.ஏ.) ஹைதரபாத்தில் ஐ.எஸ். பயங்கராவாதிகள் சிலரை கைது செய்தது. இவர்கள் அனைவருமே ஜாஹிர் நாயக்கின் தீவிரவாத பேச்சைக்கேட்டு பயங்கரவாதிகளாக மாறிய இந்திய இளைஞர்கள்தான். இந்த தகவலை ஐ.என்.ஏ. ஏற்கெனவே கூறியிருக்கிறது.

"பிரிட்டன், கனடா, மலேசியா ஆகிய நாடுகள், ஜாஹீர் நாயக், தங்கள் நாட்டுக்குள் வரக்கூடாது என தடை விதித்திருக்கின்றன.


 ஆனால் இந்தியாவில் இவருக்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை. சுதந்திரமாக நாடு முழுதும் உலாவருகிறார்." என்று சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

பீஸ் டிவி

இது குறித்து மத்திய அரசு வட்டாரத்தில் கேட்டபோது, "ஒரு அமைப்பாக இருந்தால் தடை செய்யலாம். அவர் தனி மனிதராக செயல்படுகிறார். ஆகவே தடை செய்ய முடியாது" என்று தெரிவித்தனர்.

அதே நேரம்ஜா, "ஹீர் நாயக்கை கைது செய்து, அவரது பீஸ் டிவியை முடக்க வேண்டும்" என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மத்திய அரசே ஷாகீர் நாயக் செய்திகளையும் 
அவரின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தடைச்செய் தடைச்செய் 

இந்த பதிவை அதிகம் பகிருங்கள்


சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பயங்கவாதத்தைத் தூண்டும் மும்பை ஜாஹீர் சுதந்திர உலா? Empty Re: பயங்கவாதத்தைத் தூண்டும் மும்பை ஜாஹீர் சுதந்திர உலா?

Thu Jul 07, 2016 9:33 am
பயங்கவாதத்தைத் தூண்டும் மும்பை ஜாஹீர் சுதந்திர உலா? 13124471_993500580726924_7701777386621847977_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பயங்கவாதத்தைத் தூண்டும் மும்பை ஜாஹீர் சுதந்திர உலா? Empty Re: பயங்கவாதத்தைத் தூண்டும் மும்பை ஜாஹீர் சுதந்திர உலா?

Thu Jul 07, 2016 9:44 am
பயங்கவாதத்தைத் தூண்டும் மும்பை ஜாஹீர் சுதந்திர உலா? 12654417_939118316165151_5010255755487469359_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பயங்கவாதத்தைத் தூண்டும் மும்பை ஜாஹீர் சுதந்திர உலா? Empty Re: பயங்கவாதத்தைத் தூண்டும் மும்பை ஜாஹீர் சுதந்திர உலா?

Fri Jul 08, 2016 9:16 am
பயங்கவாதத்தைத் தூண்டும் மும்பை ஜாஹீர் சுதந்திர உலா? 13590509_976031955843137_1042351432593477484_n

ஜாகிர் நாயக்கின் வண்டவாளம் தண்டவாளம் ஏறி விட்டது...
அமைதி மார்க்கத்தின் அடையாளம்!!!!
Sponsored content

பயங்கவாதத்தைத் தூண்டும் மும்பை ஜாஹீர் சுதந்திர உலா? Empty Re: பயங்கவாதத்தைத் தூண்டும் மும்பை ஜாஹீர் சுதந்திர உலா?

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum