SBI வாடிக்கையாளர்கள் தங்கள் இருப்புத்தொகையை மொபைல் போனில் அறியலாம்
Fri Jun 24, 2016 10:51 pm
முதல் முறை மட்டும் உங்கள் மொபைலில் இருந்து
REG என டைப் செய்து 092234 88888 என்ற எண்ணிற்கு SMS அனுப்புங்கள்.
Ex: REG 30000000098
உறுதிசெய்யப்பட்ட SMS உங்களுக்கு வரும்.
பின்னர் உங்கள் எண்ணில் இருந்து
092237 66666 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள். உங்கள் இருப்புத் தொகை உடனடியாக SMS மூலம் உங்களுக்கு வரும்.
மினி ஸ்டேட்மெண்ட் அறிய 092238 66666 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள்.
குறிப்பு:
கால் செய்யும் போது இரண்டு ரிங் போனதும் கட் செய்து விடுங்கள். இல்லையெனில் கால் கட்டணம் எடுப்பார்கள்.
REG

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|