தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இந்திய ஆட்சியா - இந்தி சமஸ் கிருத ஆட்சியா? - இந்துத்துவா ஆட்சியா? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்திய ஆட்சியா - இந்தி சமஸ் கிருத ஆட்சியா? - இந்துத்துவா ஆட்சியா? Empty இந்திய ஆட்சியா - இந்தி சமஸ் கிருத ஆட்சியா? - இந்துத்துவா ஆட்சியா?

Wed Jun 15, 2016 7:33 am

இந்திய ஆட்சியா - இந்தி சமஸ் கிருத ஆட்சியா? - இந்துத்துவா ஆட்சியா? 13427865_1064498583604085_2403675896129734228_n

விடுதலை நாளிதழ் - Viduthalai Daily Paper
June 13 at 3:58pm · 
சமஸ்கிருத மயம்..............
மத்தியில் பிஜேபி ஆட்சி என்றாலும் உண்மையில் நடப்பது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியே. அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு எல்லாம் சமஸ்கிருத - இந்திமொழி பெயர்களே! இந்தி - சமஸ்கிருதக் குடும்பத்தைச் சார்ந்ததுதானே!
மாற்றுத் திறனாளிகள் துறைக்கு மத்திய பிஜேபி தலைமையிலான ஆட்சி சமஸ்கிருதத்தில் திவ்யாங் ஜன் (Divyang Jan) என்று பெயர் சூட்டியுள்ளது.
2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை மோடி அரசின் திட்டங்கள்
1. அடல் பென்சன் யோஜனா
2. பசத் ஊர்ஜா யோஜனா
3. தீன் தயாள் திவ்யாங் புனர்நிவாஜ் யோஜனா
4. கிராம் ஜோதி யோஜனா
5. கிராமின் பந்தனர் யோஜனா
6. ஜனனி சுரக்ஷா யோஜனா
7. யுவாஊர்ஜா யோஜனா
8.கிஷோர் வைக்யஞ்க் ப்ரொஷ்தன் யோஜனா
9. ப்ரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா
10. பிமா யோஜனா
11. ஜீவஜோதி யோஜனா
12. ஜனதன் யோஜனா
13. கிராம் சடக் யோஜனா
14. ராஷ்டிரிய கிரிஷி விகாஷ் யோஜனா
15. ராஷ்டிரிய சுவஸ்திக் விகாஷ் யோஜனா
16. ஷக்சம் யோஜனா
17. சம்பூர்ண கிராம் ரோஜ்கார் யோஜனா
18. ஸ்வபிமான் பாரதி
19. ஸ்வர்ண ஜெயந்தி கிராம்ஸ்வர் ஊர்ஜா யோஜனா
20. ஸ்வலாபமபன்
21.. உதிஷா யோஜனா
22..சுகன்யா சமருத்தியோஜனா
23. ப்ரதான் மந்திரி அவாஜ் யோஜனா
24. அந்தயோதா அன்ன யோஜனா
25. ப்ரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா
26. பிரதான் மந்திரி உஜவல் யோஜனா
27. ஸ்வட்ச் பாரத்
28. நயி நிவாஜ் யோஜனா
ஆர்.எஸ்.எஸ். - அதன் துணை அமைப்புகள் அனைத்தும் சமஸ்கிருத மயமே!
ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்
(Rashtriya Swayamsevak Sangh)
அகில் பாரதீய பிரதிநிதி சபா
(Akhil Bharathiya Praitinidhi Sabha)
சேவா பாரதி(Seva Bharati)
விசுவ ஹிந்து பரிஷத்
(Viswa Hindu Parishad)
வன்பந்த்து பரிஷத்
(VanBandu Parishad)
ராஷ்ட்ரீய சேவிகா சமிதி
(Rashtriya Sevika Samiti)
அகில் பாரதீய வித்யார்த்தி பரிஷத்
(Akhil Bharatiya Vidyarthi Parishad)
வனவாசி கல்யாண் ஆஷ்ரம்
(Vanavasi Kalyan Ashram)
வித்யா பாரதி (Vidya Bharati)
பஜ்ரங்தள் (Bhajrang Dal)
மகிளா சேவாபாரதி
(Mahila Sevabharati)
ஹிந்து கிசான் சேவா சங்
(Hindu Kisan Sevasangh - Braathiya Kisan Sangh)
ஹிந்து விக்யான் பிரகதி மண்டல்
(Hindu Vigyan Pragtati Mandal)
டேன்ட்ரிக் கலாகேந்திரா
((Tantrik Kalakendra)
ஜ்யோதிக் சிக்கான் சன்ஸ்தான்
(Jyotish Shikshan Sansthan)
அகில் பாரதீய யுவ விகாஸ்சங்
(Akhil Bharatiya Yuva Vikas Sangh)
அபினவ் பாரத் (Abhnav Bharat)
இந்த அமைப்புதான் சூரத் மற்றும் அஜ்மீர் குண்டு வெடிப்பில் ஈடுபட்டது.
ஹிந்து தர்ம ரக்ஷா சேனா
(Hindu Dharma Raksha Sena)
நாரி ரக்ஷா சேனா
(Nari Raksha Sena)
மாகங்கா சுரக்ஷா சேனா
(Maa Ganga Suraskha Sena)
இப்பொழுது சொல்லுங்கள் - இந்திய ஆட்சியா - இந்தி சமஸ் கிருத ஆட்சியா? - இந்துத்துவா ஆட்சியா?
- மயிலாடன்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum