தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ரெவரெண்ட்(REVEREND) என்று நம்மை அழைத்துக் கொள்ளலாமா? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ரெவரெண்ட்(REVEREND) என்று நம்மை அழைத்துக் கொள்ளலாமா? Empty ரெவரெண்ட்(REVEREND) என்று நம்மை அழைத்துக் கொள்ளலாமா?

Wed Mar 02, 2016 2:10 am
Message reputation : 100% (1 vote)
இன்றைக்கு கிறிஸ்தவத்தில் அநேகர் தங்களை ரெவரெண்ட் என்று அழைத்துக் கொள்ளுவதை பெருமையாக கருதுகிறார்கள் 
அநேக சபைகளில் ரெவரெண்ட்(REVEREND) என்று பட்டம் கொடுக்கிறார்கள்

வேத வாக்கியத்தில் ரெவரெண்ட்(REVEREND) என்று யார் அழைக்கப்பட்டார்கள் என்பதை நாம் பார்ப்போம்

வேத வாக்கியத்தில் ஒரே ஒருவர் தான் ரெவரெண்ட்(REVEREND) என்று அழைக்கப்பட்டு இருக்கிறார் அவர் யார் என்றால் நம்முடைய பரலோத்தின் தேவன் மாத்திரமே 

தேவன் தான் ரெவரெண்ட்(REVEREND) என்று வேத வாக்கியத்தில் ஒரே ஒரு முறை அழைக்கப்பட்டு இருக்கிறார்

Psa 111:9 (KJV) He sent redemption unto his people: he hath commanded his covenant for ever: holy and reverend is his name.
Psa 111:9 (KJV+) He sent7971 redemption6304 unto his people:5971 he hath commanded6680 his covenant1285 forever:5769 holy6918 and reverend3372 is his name.8034

Psa 111:9 அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது.

இந்த வேத வாக்கியத்தில் பயங்கரமுமானவர் என்று அழைக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் ஆங்கில வேதாகமத்தில் ரெவரெண்ட்(REVEREND) என்று அழைக்கப்பட்டு இருக்கிறார்

ரெவரெண்ட்(REVEREND) என்பதற்கு எபிரெய வார்த்தைக்கான எண் 3372 அதற்கான அர்த்தத்தை பாருங்கள்

H3372
ירx
yârê'
yaw-ray'
A primitive root; to fear; morally to revere; causatively to frighten

இதற்கான அர்த்தம் என்னவென்றால் வணங்கப்படத்தக்கவர், தொழுது கொள்ளப்படத்தக்கவர், பயப்படத்தக்கவர் உயர்வாய் மதிக்கப்பட்டத்தக்கவர்

உயர்வாய் மதிக்கப்படத்தக்கவரும் பயப்படத்தக்கவரும் தேவன் ஒருவர் மாத்திரமே.

பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் எந்தவொரு பரிசுத்த மனுஷருக்கும் ரெவரெண்ட்(REVEREND) என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை பிதாவாகிய தேவன் ஒருவருக்கு மாத்திரமே இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது

அப்படியென்றால் மனிதர்கள் தங்களை ரெவரெண்ட்(REVEREND) என்று ஏன் அழைத்துக் கொள்ள வேண்டும்?

இந்த பட்டங்களை மனிதர்கள் ஏன் தரித்துக் கொள்ளுகிறார்கள்?

Mat 23:5 தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி,

Mat 23:6 விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும்,

Mat 23:7 சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்.
மனுஷருக்கு முன்பாக மேன்மையாக எண்ணப்படுவது தேவனுக்கு முன்பாக அருவருப்பாய் இருக்கிறது

Luk 16:15 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.

Mat 23:8 நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.

Mat 23:10 நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.

Mat 23:11 உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு 
.
Mat 23:12 தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.

நாம் எல்லாரும் சகோதரராயிருக்கிறோம்

எனது அனுதின ஜெபம்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum