தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கடைசிக்கால எச்சரிப்பின் செய்திகள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கடைசிக்கால எச்சரிப்பின் செய்திகள் Empty கடைசிக்கால எச்சரிப்பின் செய்திகள்

Thu Dec 17, 2015 7:41 am
கடைசிக்கால எச்சரிப்பின் செய்திகள் 12046633_895388700554711_7030044747633002149_n

கடைசிக்கால எச்சரிப்பின் செய்திகள்

உங்களுக்கு தெரியுமா? பிசாசை வெளிப்படையாகவே தொழுது கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் ???
ஆரம்ப நாட்களில் இருந்தே பிசாசை ஒரு கூட்டம் இரகசியமாய் தொழுது கொண்டு வருகிறது.

ஆனால் இவர்கள் தற்போது வெளிப்படையாகவே தொழுது கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.

அமெரிக்காவின் ஒக்லாகோமா என்ற நகரத்தில் சாத்தானுக்கென்று ஒரு கோவில் கட்டியிருக்கிறார்கள். அங்கே அவனுக்கு ஒரு சிலையும் வைத்து வழிபடவும் ஆரம்பித்துவிட்டார்கள். பிசாசுக்கு ஆராதனை செய்ய ஒரு பூசாரியையும் நியமித்திருக்கிறார்கள். இதற்கு அமெரிக்க அரசாங்கமும் ஒப்பதல் அளித்துவிட்டது. அநேக ஜனங்கள் அந்த ஆலயத்திற்கு சென்று வருகிறார்கள். பிசாசின் பிள்ளைகள் அவனை வரவேற்க தயாராகி விட்டார்கள். நம் ஆண்டவரை வரவேற்க நாம் தயாரா?

இதில் ஒரு இரகசியம் வெளிப்பட்டுள்ளது. வேதத்தில் வெளிப்படுத்தின விசேஷத்தில் வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து. வெளி 13 : 11

அது மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து
வெளி 13 : 13 என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த சிலையின் தலையைப்பார்த்தால் உங்களுக்கு புரிந்துவிடும்.

நம்முடைய ஆண்டவர் ஆட்டுக்குட்டியானவர். ஆனால் பிசாசும் ஆட்டுக்குட்டி போல வந்து அநேகரை வஞ்சிப்பான்.

ஆகவே எச்சரிக்கையாயிருந்து எந்த ஒரு செயலையும் செய்யும்முன் ஜெபித்து வேத வசனத்திற்கு உட்பட்டு செய்யுங்கள்.

நீங்களும் ஆண்டவருடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாகி உங்கள் நண்பர்களையும் ஆயத்தப்படுத்துங்கள்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கடைசிக்கால எச்சரிப்பின் செய்திகள் Empty Re: கடைசிக்கால எச்சரிப்பின் செய்திகள்

Thu Dec 17, 2015 7:43 am
கடைசிக்கால எச்சரிப்பின் செய்திகள் 12006161_894261497334098_503564617693875568_n

கடைசிக்கால எச்சரிப்பின் செய்திகள்:

உங்களுக்கு தெரியுமா? பிசாசின் ராஜ்ஜியம் தயாராகிவிட்டது???

வேதத்தில் வெளிப்படுத்தின விசேஷத்தில்
"நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடனேகூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.

இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்."வெளி 17 : 12 - 14,
என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வேத வசனம் இப்போது நிறைவேறிக்கொண்டிருக்கிறது. 

உலகத்தை தற்போது 10 ஆக பிரித்து ஆளுகை செய்ய முடிவு செய்து அதை பிரித்தும் விட்டார்கள். இதற்கு New World Order என்று பெயர். இதற்காக ஒரு நாணயமும் தயார் செய்திருக்கிறார்கள். அதைத்தான் நீங்கள் படத்தில் பார்க்கிறீர்கள். இந்த ராஜ்யம்தான் கடைசி ராஜ்யம். அதற்கு பிறகு அந்தி கிறிஸ்துவின் ஆட்சிதான்.

 ஆகவே நீங்களும் ஆண்டவருடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாகி உங்கள் நண்பர்களையும் ஆயத்தப்படுத்துங்கள். இந்த "New World Order" பற்றி மேலும் தெரிந்துகொள்ள Googleல் Search பண்ணுங்கள்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum