தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கடலூர் மாவட்டத்திற்கு நிவாரணப் பொருட்களை அனுப்புவது எப்படி ? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கடலூர் மாவட்டத்திற்கு நிவாரணப் பொருட்களை அனுப்புவது எப்படி ? Empty கடலூர் மாவட்டத்திற்கு நிவாரணப் பொருட்களை அனுப்புவது எப்படி ?

Mon Dec 07, 2015 7:55 pm
கடலூர் மாவட்டத்தில் 362 கிராமங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் நிவாரணங்கள் குவிந்து வந்தாலும் அவற்றை தென் மாவட்டங்களிலிருந்து நிவாரணப் பொருட்களை கொண்டு வரும் ஆர்வலர்கள் அதனை உடனடியாக சரியான இடத்தில் சேர்க்க இந்த செய்தி வழிகாட்டும்.


தென்மாவட்டங்களிலிருந்து நிவாரணப் பொருட்களுடன் வருபவர்கள் திருச்சி, தொழுதூர், வேப்பூர், விருத்தாச்சலம் ஊ.மங்கலம் ,மேல்பாதி பெரியாகுறிச்சி வடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி மார்க்கமாக வந்தால் கடலூர் கேம்ப் அலுவலகத்தை விரைவில் அடையலாம்.


அங்கு, உணவு ஆய்வாளர்கள் உள்ளனர். அவர்களிடம் நீங்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களை பொதுமக்களிடம் விநியோகிப்பதற்கான அனுமதிச் சான்றை பெற்றுக் கொள்ளலாம்.


கடலூர் மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் நிவாரணப் பொருட்களை நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு எடுத்துச் செல்லும்போது ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளை நியமித்துள்ளது. எனவே, வெளியூர்களிலிருந்து நிவாரணம் எடுத்து வருபவர்கள் பி.ஆர்.ஓ மதி என்பவரை 9445034112 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். அவ்வாறு தொடர்பு கொண்டால் பொருட்களை கொண்டு வருபவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதில் சிக்கல் இருந்தால் மாவட்ட ஆட்சியரை 9444139000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்..


தி ஹிந்து.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum