மிகமிக முக்கியமானது
Thu May 29, 2014 8:37 am
தேவன் நமக்குக் கற்றுத்தருகின்ற சத்தியங்களையும், பாடங்களையும், பின்வரும் அடுத்த தலைமுறையினருக்குக்
“கடத்தி விடுவது” – கற்றுத்தருவது நமது முக்கியமான பொறுப்பாகும். இதனைச் சிலர் “திருத்துதல்” (mentoring) என்பர்.
இதையே பவுல், தீமோத்தேயுவுக்கும், தீத்துவுக்கும் செய்து, சபையில் உள்ள மூப்பரை ஊக்குவிக்கும்படி சொன்னார் (2தீமோ.2:2: தீத்து2:3-5).
தேவன் உங்களுக்குப் பகிர்ந்தளித்துள்ள ஞானத்தை வீணாக்கிவிடாதீர்கள். சிலவேளைகளில் இக்கால சிறுவர்களும், வாலிபர்களும் உபதேசத்துக்கு செவிகொடுக்க மனதில்லாதிருப்பார்கள். எனவே, அவர்களை நல்வழிப்படுத்த புதிய புதிய உத்திகளைப் பயன்படுத்துங்கள்.
சத்தியங்களைக் கதைகளின் ரூபத்தில் பிள்ளைகளின் மனதிற்குள் கடத்திவிடுங்கள். அவர்களுக்கு குறிப்பேடு கொடுத்து, அதில் எழுதி வைக்க ஊக்குவியுங்கள். தேவன் உங்களுக்குக் கற்பித்த சத்தியங்கள் வீணாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் பெற்ற ஞானம், அறிவு, சத்தியம் என்பவற்றை உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் கடத்திவிடுங்கள். ஒரு பாடத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டுமென்று தேவன் கருதுவாரானால், நாம் அதை மற்றவருக்குக் கடத்திவிட, பகிர்ந்துகொள்ள அது ஏற்றது என்பதை நாம் கருத்திற் கொள்ளவேண்டும்; செயற்படுத்தவேண்டும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|