தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
நம்முடைய தொட்டியில் எதாவது முதலை இருக்கிறதா...? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

நம்முடைய தொட்டியில் எதாவது முதலை இருக்கிறதா...? Empty நம்முடைய தொட்டியில் எதாவது முதலை இருக்கிறதா...?

on Fri Aug 12, 2016 3:16 pm
ஒரு மனிதனுக்கு மீன் வளர்ப்பதில்
மிகவும் ஆர்வம்.

-தனது வீட்டு வாசலிலேயே பெரிய தொட்டி ஒன்றைக் கட்டி அதில் ஏராளமான மீன்களை வளர்த்து வந்தான்.
-மீனுக்கு சரியான நேரத்தில் உணவு இடுவது, அவ்வப்போது தண்ணீரை சுத்திகரிப்பது ,
-தேவைக்கேற்ப மருந்துகள் தருவது, 
மீன்கள் நன்றாக வளர்ந்து பெருகுவதற்கேற்ற சூழ்நிலையை எப்போதும் கவனித்துக் கொள்வது என்று
-எல்லா வகையிலும் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தான். 
-மாதம் ஒரு முறை அதை வந்து பரிசோதிக்க 
ஒரு மருத்துவரையும் ஏற்பாடு செய்திருந்தான்.
மீன்களும் நன்றாக வளர்ந்து பெருகின.
# ஒரு நாள் அவன் பதற்றமாக மருத்துவரிடம் ஓடி வந்தான்.
-ஐயா,
ஓரிரு நாட்களாக மீன் தொட்டியில் மீன்களின் அசைவையே காணவில்லை.
-கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா? என்றான்.
* மருத்துவருக்கு வியப்பு.
^இத்தனை கவனமாக இருக்கின்ற ஒரு இடத்தில் இப்படியெல்லாம் நிகழ வாய்ப்பே இல்லையே...என்று மருத்துவர் கேட்டார்
* மீன்கள் வெளியே துள்ளி கிடக்கின்றனவா...
இல்லை டாக்டர்... நன்றாக பார்த்து விட்டேன்.
வெளியே விழ வாய்ப்பு இல்லை.
* யாரும் திருடியிருப்பார்களோ.?
security & dog காவலுக்கு இருக்கே டாக்டர்...
-இத போய் திருட இவ்வளவு risk எடுப்பார்களா,, டாக்டர்....??
டாக்டர்: அதுவும் சரிதான்....
* தினமும் சரியான நேரத்தில் சரியான அளவில் தீனி போட்டீர்களா?
* அவன், தவறாமல் போட்டேனே
தண்ணீரெல்லாம் சரியாக மாற்றினீர்களா..?
அதற்கென்றே தனி வேலையாளே உண்டே
அப்போ மருந்துகளெல்லாம்?
;போன வாரம் வரை கூட 
நீங்களே வந்து கலந்தீர்களே.....டாக்டர்....
மருத்துவருக்கு ஒரே குழப்பம். 
எல்லாமே சரியாதான் செஞ்சிருக்கீங்க...! 
அப்புறம் எப்படி இப்படி நடக்கும்...?
-சரி, 
எனக்குத் தெரியாமல் வேற ஏதாவது மீனை வாங்கி தொட்டியில் விட்டீர்களா...?
** அவன் முகத்தில் ஒரு வெளிச்சம் வந்தது. 
ஒரு வேளை போன வாரம் நான் தொட்டியில் விட்ட
^சின்ன முதலைதான் எல்லாத்துக்கும் காரணமாக இருக்கலாமோ என்றான்.
* நம்மில் பலரும் அங்கலாய்ப்பதை நீ கேட்டிருப்பீர்கள்...
எத்தனை உபவாசம்,
எத்தனை ஜெபம் , 
எத்தனை ஜெபக்கூட்டம்,
எத்தனையோ போய் வந்தாலும் ஆசீர்வாதமே இல்லையே
எல்லாமே சரிதான்.
**ஆனா,
தேவையற்ற அக்கப்போர் பேச்சுகளும், 
கெட்ட புத்தி உள்ளவர்களையை தினசரி காட்டி,
துக்கிரித்தனமான வார்த்தைகளைப் பேசும் கதாபாத்திரங்களைக் கொண்ட சீரியல்களைப்பார்ப்பதும்,
மற்றவரை எப்போதும் குறை சொல்வதுமான காரியங்கள் வருகிற ஆசீர்வாதங்களையும் தடை செய்யாதா....?
+ நம்முடைய தொட்டியில் எதாவது முதலை இருக்கிறதா...?
++ பாவியான ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான். 
பிரசங்கி 9 :18

Raj Only-bullion
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum