தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
தமிழ் யுனிகோட் பதிவிறக்கி பயன் படுத்துவது எப்படி? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தமிழ் யுனிகோட் பதிவிறக்கி பயன் படுத்துவது எப்படி? Empty தமிழ் யுனிகோட் பதிவிறக்கி பயன் படுத்துவது எப்படி?

Wed Mar 13, 2013 1:03 pm






தமிழ் யுனிகோட் பதிவிறக்கி பயன் படுத்துவது எப்படி? Thamizha-300x208தமிழ்
எழுத்துருக்கள் எத்தனையோ பயன் படுத்தப்பட்டு வந்தன. அவை எல்லாவற்றிலும்
ஏதோ ஒரு குறைபாடு இருந்தே வந்துள்ளது. ஆனால் தற்போது மிகவும் சிறப்புடன்
செயல்படும் ஒரு சிறந்த எழுத்துரு மென்பொருளாக “ஈ-கலப்பை தமிழ் யுனிகோட்”
எழுத்துருவை சொல்லலாம். ஒரே நேரத்தில் தமிழிழும் ஆங்கிலத்திலும் மாறிமாறி
தட்டச்சக்கூடியது. இது மிகவும் இலகுவானதும்,
தற்போது அதிகமானோரால் பாவிக்கப்படுவதும் ஆகும். இந்த வலைப்பதிவு கூட தமிழ்
யுனிகோட் எழுத்துரு கொண்டே எழுதப்பட்டுள்ளது.
இந்த “தமிழ் யுனிகோட்” எழுத்துருவை உங்கள் கணனிகளில் பயன்படுத்துவதற்கு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மீயிணைப்பை அழுத்தி பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.
http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3
இதை எவ்வாறு உங்கள் கணனிகளில் பதிவிறக்கி பயன்படுத்துவது என்பதை
அறிந்துக்கொள்ள விரும்புவோர்; கீழுள்ள தளத்திற்குச் செல்லுங்கள். மிக
இலகுவான செயல்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
http://www.thozhi.com/tamiltyping.htm
தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வது என பயிற்சி பெற விரும்புவோர் கீழுள்ள தளத்திற்கு செல்லலாம்.
http://ezilnila.com/tane/unicode_Writer.htm

என்றால் என்ன? அது கணனியில் எவ்வாறு இயங்குகின்றது போன்றவற்றை கற்க
விரும்புவோர் கீழுள்ள தளத்தில் கற்றுக்கொள்ளலாம். மிகவும் அருமையான
விளக்கத்துடன் சுரதா யாழ்வாணன் அவர்கள் காணொளி ஊடாக கற்றுத் தருகின்றார்.


நன்றி: நித்துஸ்



avatar
ariyalursam
புதியவர்
புதியவர்
Posts : 23
Join date : 11/03/2013
http://www.freechrismo.wap.sh

தமிழ் யுனிகோட் பதிவிறக்கி பயன் படுத்துவது எப்படி? Empty Re: தமிழ் யுனிகோட் பதிவிறக்கி பயன் படுத்துவது எப்படி?

Wed Mar 13, 2013 11:37 pm
பயன் படுத்துவதற்கு மிகவும் எளிதான யுனிகோட் மென்பொருள் அழகி+. http://azagi.com -ல் இலவசமாக download செய்துகொள்ளலாம்.(only supports windows XP, 7, Cool அதில் அநேக autocorrect வசதிகள் உள்ளது. (எ.கா. petra - பெற்ற (அழகி+), பெட்ர(e-kalappai) peRRa என type செய்ய தேவையில்லை) just press F10 to toggle to english and tamil in any word processing software ( adobe, msoffice, internet)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தமிழ் யுனிகோட் பதிவிறக்கி பயன் படுத்துவது எப்படி? Empty Re: தமிழ் யுனிகோட் பதிவிறக்கி பயன் படுத்துவது எப்படி?

Wed Mar 13, 2013 11:55 pm
பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ.சாம் அவர்களே

உறுப்பினர் அறிமுகப் பகுதியில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்களேன். Very Happy
Sponsored content

தமிழ் யுனிகோட் பதிவிறக்கி பயன் படுத்துவது எப்படி? Empty Re: தமிழ் யுனிகோட் பதிவிறக்கி பயன் படுத்துவது எப்படி?

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum