தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஆண்டவர் உங்களைப் பயன்படுத்த முடியாது என்று உணரும்போது பின்வருவனவற்றை நினைத்துக்கொள்ளுங்கள்  Counter

Go down
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

ஆண்டவர் உங்களைப் பயன்படுத்த முடியாது என்று உணரும்போது பின்வருவனவற்றை நினைத்துக்கொள்ளுங்கள்  Empty ஆண்டவர் உங்களைப் பயன்படுத்த முடியாது என்று உணரும்போது பின்வருவனவற்றை நினைத்துக்கொள்ளுங்கள்

Fri Jan 04, 2013 6:29 am
நோவா குடித்து வெறித்தார், ஆபிரகாம் மிகவும் வயதானவர், ஈசாக்கு பகல்கனவு
காண்பவர், யோசேப்பு துஷ்ப்பிரயோகம் செய்யப்பட்டவர், லேயாள் அவலட்சணமானவள்,
மோசே திக்குவாயன், கிதியோன் பயந்தவன், சிம்சோனுக்கு நீண்ட தலைமுடி
இருந்ததுடன் பெண்கள் பலவீனம் கொண்டவன், ராகாப் ஒரு விபசாரி, எரேமியா
சிறியவன், தாவீது தவறான உறவுக்குட்பட
்டு
கொலையும் செய்தவர். எலியா தற்கொலை எண்ணம் கொண்டிருந்தார். யோபு
எல்லாவற்றையும் இழந்தார், பேதுரு கிறிஸ்துவை மறுதலித்தார், யோனா ஆண்டவரை
விட்டு ஓடினார்;. நகோமி விதவை, சீஷர்கள் ஜெபிக்கும்போது தூங்கி
விழுந்தனர்.. மார்த்தாள் எல்லாவற்றிலும் கவலை கொண்டாள், மகதலேனா மரியாளைப்
பற்றி சொல்ல வேண்டியதில்லை, சமாரியப் பெண் ஒன்றுக்கு மேட்பட்ட தடவைகள்
விவாகரத்து ஆனவள், சகேயு குள்ளன்” ஆண்டவர் நாம் என்ன பாவத்தில் வாழந்தாலும்
எம்மை யன்படுத்திக் கொண்டேயிருப்பார் என்று நான் கூறவில்லை. உங்கள் பழைய
வாழ்வை சாட்டாக வைத்து ஆண்டவர் காரியத்தை அலட்சியம் செய்ய வேண்டாம்
என்கிறேன் நீங்கள் பல முறை விழுந்திருக்கலாம் ஆனால் உண்மையாக மனந்திரும்பி
வாழ்க்கை சரிப்படுத்தி இருப்பீர்களானால் கர்த்தர் உங்களையும்
பயன்படுத்தலாம்.

நன்றி: முகநூல்
avatar
samuel.w.dhinakaran
புதியவர்
புதியவர்
Posts : 15
Join date : 05/01/2013
Location Location : Milton keynes., LONDON., UK

ஆண்டவர் உங்களைப் பயன்படுத்த முடியாது என்று உணரும்போது பின்வருவனவற்றை நினைத்துக்கொள்ளுங்கள்  Empty True comments

Sat Jan 05, 2013 1:00 am
True comments






Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum