சிரிக்க..... சிந்திக்க........
Sun Dec 20, 2015 5:16 pm
ஒரு முறை லண்டனில் நடந்த கூட்டத்தில்,
ஆங்கிலத்தில் "complete " என்ற சொல்லுக்கும் "finished " என்ற சொல்லுக்கும் உள்ள வித்யாசம் என்ன என்று கேட்டார்கள்.
கூட்டத்தினர் இரண்டு சொல்லுக்கும் எந்த ஒரு வித்யாசமும் இல்லை என்று கூறினார்கள்.
அப்போது மெல்கின் என்பவர் கூறினார்....
"நீங்கள் ஒரு சரியான பெண்ணை திருமணம் செய்தால், உங்கள் வாழ்கை "complete ".
அதுவே "நீங்கள் ஒரு #தவறான பெண்ணை திருமணம் செய்தால், உங்கள் வாழ்கை "finished ".
Re: சிரிக்க..... சிந்திக்க........
Wed Mar 16, 2016 1:42 am
திருவள்ளுவர் எந்தக் கட்சித் தலைவர்?
To Download our free app click http://bit.ly/TFNCA
தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் அரசியல் தலைவர்களின் சிலைகளை மறைக்க சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். எல்லா அரசியல் தலைவர்களின் சிலைகளையும் மூடும் போது திருவள்ளுவர் சிலையையும் சேர்த்து மூடிவிட்டார்கள். திருவள்ளுவர் எந்தக் கட்சித் தலைவர் என்று மூடியவர்களுக்கே வெளிச்சம்...!#tamilflashnews
Re: சிரிக்க..... சிந்திக்க........
Wed Mar 30, 2016 11:49 pm
சிரிக்கவும் சிந்திக்கவும்.....
மின்சார வாரிய அலுவலகம் முன்பு தள்ளு வண்டியில் வாழைப் பழம் விற்றுக்கொண்டிருந்தான் வண்டிக்காரன்.
ஈபி பொறியாளர் வெளியே வந்து "என்னப்பா விலை?" என்றார்.
வண்டிக்காரன்: நீங்க எதற்குப் பயன்படுத்தப் போகிறீர்கள்?
ஈபிபொ: இது எதுக்குக் கேக்கிறே?
வ: நீங்க இந்தப் பழத்தை கோவிலுக்குக் கொண்டு சென்றால் கிலோ பத்து ரூபாய்.
பள்ளிக்கூடத்திற்குக் குழந்தைகளுக்குக் கொண்டு சென்றால் கிலோ இருபது ரூபாய்
உங்க வீட்டுக்கு கொண்டு சென்றால் கிலோ 25 ரூபாய்
இதை உங்கள் ஓட்டலுக்குக் கொண்டு சென்றால் கிலோ 30 ரூபாய்
ஈபிபொ: "இது எப்படிய்யா? எல்லா வாழைப் பழங்களும் ஒன்றேதான்... ஆனால் வெவ்வேறு விலைக்கு விற்கிறாய்?"
வண்டி: " இதுதான் என் விலைப் பட்டியல்" ...... " கொய்யாலே! நீ மாத்திரம் ஒரே கம்பத்திலிருந்து வீட்டுக்கும், கடைக்கும், வணிகத்திற்கும் அதே ஆளுக்கு யூனிட்டுக்கு வெவ்வேறு காசு வசூலிப்பே! நான் அதே மாதிரி விக்கக் கூடாதா?"
ஈபி பொறியாளர் ஷாக்ஸ்
வண்டிக்காரன் ராக்ஸ்
- டிமி.... வாட்ஸப் ராக்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|