இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களின் தாக்குதல்
Fri Aug 07, 2015 8:26 am
இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களின் தாக்குதல்களில் சில கீழே,
18 ஏப்ரல் 1983 லெபனானில் அமெரிக்கத் தூதரகம் குண்டு வெடிப்பு.
23 அக்டோபர் 1983 - பெய்ரூட் குண்டு வெடிப்பு.
26 பிப்ரவரி 1993 - நியூயார்க் உலக வர்த்தக மையக் குண்டு வெடிப்பு.
13 மார்சு 1993 - மும்பை குண்டு வெடிப்பு. 28 ஜூலை 1994 - பியூனாஸ் ஐரஸ் (அர்ஜெண்டினா) குண்டு வெடிப்பு.
24 டிசம்பர் 1994 - ஏர் பிரான்ஸ் விமானக் கடத்தல்.
25 ஜூன் 1996 - கோபார் டவர்ஸ் (சவுதி அரேபியா) குண்டு வெடிப்பு.
17 நவம்பர் 1997 - எகிப்து குண்டு வெடிப்பு (லுக்ஸார் தாக்குதல்).
14 பிப்ரவர் 1998 - கோவை குண்டு வெடிப்பு.
7 ஆகஸ்டு 1998 - தான்ஸானியா அமெரிக்கத் தூதரகம் குண்டு வெடிப்பு.
4 செப்டம்பர் 1999 - ரஷ்ய தொடர் குண்டு வெடிப்பு.
12 அக்டோபர் 2000 - ஏமன் துறைமுகத் தாக்குதல்.
11 செப்டம்பர் 2001 - உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரத் தாக்குதல்.
13 டிசம்பர் 2001 - இந்திய நாடாளுமன்றத் தாக்குதல்
27 மார்ச் 2002 - இஸ்ரேல், ஹோட்டல் நத்தானியா தாக்குதல்.
30 மார்ச் மற்றும் 24 நவம்பர் 2002 - இந்தியா, இந்துக் கோயில்கள் தாக்குதல்.
24 செப்டம்பர் 2002 _ அகமதாபாத் இந்துக் கோயில் தாக்குதல்.
12 அக்டோபர் 2002 - இந்தோனேசியா பாலி குண்டு வெடிப்பு
16 மே 2003 - மொராக்கோ குண்டு வெடிப்பு.
11 மார்ச் 2004 - ஸ்பெயின், மாட்ரிட் குண்டு வெடிப்பு.
1 செப்டம்பர் 2004 - பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள்
2 நவம்பர் 2004 - தியோ வன் கோ (திரைப்பட இயக்குநர்) படுகொலை.
5 ஜூலை 2005 - அயோத்யா இந்துக் கோயில் தாக்குதல்.
7 ஜூலை 2005 - இலண்டன் குண்டு வெடிப்பு.
23 ஜூலை 2005 _ எகிப்து குண்டு வெடிப்பு.
29 அக்டோபர் 2005 - தில்லி குண்டு வெடிப்பு
9 நவம்பர் 2005 - ஜோர்டான் தொடர் குண்டு வெடிப்பு.
7 மார்ச் 2006 - இந்தியா, வாரணாசி குண்டு வெடிப்பு.
11 ஜூலை 2006 - இந்தியா, மும்பை தொடர்வண்டி குண்டு வெடிப்புகள்
14 ஆகஸ்டு 2007 - ஈராக் குண்டு வெடிப்பு.
26 ஜூலை 2008 - இந்தியா, அகமதாபாத் குண்டு வெடிப்பு
13 செப்டம்பர் 2008 - இந்தியா, தில்லி தொடர் குண்டு வெடிப்பு
26 நவம்பர் 2008 - மும்பைத் தொடர் தாக்குதல்
25 அக்டோபர் 2009 - ஈராக், பாக்தாத் குண்டு வெடிப்பு.
28 அக்டோபர் 2009 - பாகிஸ்தான், பெஷாவர் குண்டு வெடிப்பு.
3 டிசம்பர் 2009 - சோமாலியா குண்டு வெடிப்பு.
1 ஜனவரி 2010 - பாக்கிஸ்தான் குண்டு வெடிப்பு.
13 மே 2011 - பாகிஸ்தான் குண்டு வெடிப்பு.
13 ஜூலை 2011 - 2011 மும்பை குண்டு வெடிப்புகள்
15 ஏப்ரல் 2013 - இலண்டன் குண்டு வெடிப்பு.
22 மே 2013 - இலண்டன் தாக்குதல்.
22 செப்டம்பர் 2013 - கென்யா தாக்குதல்.
1 மார்ச் 2014 - சீனா இரயில் நிலையத் தாக்குதல்.
14-04-2014 இல் 223 நைஜீரிய இக்போ பழங்குடி மாணவிகள் கடத்தல்.
8 ஜூன் 2014 பாக்கிஸ்தானின் ஜின்னா விமான நிலையத் தாக்குதல்
10 ஜூன் 2014 நைஜீரிய பெண்கள் 20 பேர் கடத்தல்.
07 ஜனவரி 2015 சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு நிகழ்வு.
நம் மக்களுக்கு மறதி மிகவும் அதிகம் ஆகையால்தான் இந்த பட்டியல். ஆனால் இங்குள்ள இஸ்லாமியகளெல்லாம் மேலே கூறப்பட்ட தாக்குதல்கள் அணைத்தும் இஸ்லாமியகளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் இல்லை என்றே சொல்லுவார்கள். அவர்கள் பார்வைக்கும் இந்த தாக்குதல்கள் நடத்தியவர்களெல்லாம் அப்பாவிகள் மகான்கள்.
மக்களே நான் மேலே குறிப்பிட்டவை எல்லாம் இந்த உலகில் பல் வேறு இடங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நிகழ்த்தப் பட்ட கொடூர உயிர் பழி தாக்குதல்கள். இந்த தாக்குதல்களில் எண்ணற்ற மக்கள் கொள்ளப்பட்டுள்ளனர்
Thanks: Rajesh Kannan RK Ngl - FB

Permissions in this forum:
You cannot reply to topics in this forum