கிறிஸ்தவ உலகில் இப்போ நடக்கும் போட்டி
Sun Jun 21, 2015 8:55 pm
கிருஸ்தவ உலகில் இப்போ நடக்கும் போட்டி சபைகளுக்கு அல்ல , இரண்டு t v களுக்கு மட்டுமே
1 . ஆசிவாதம் 2. ஏஞ்சல் .
ஆனால் பாதிப்பது விசுவாசிகள் . இரண்டில் யார் கவர்ச்சி காட்டி இயேசுவை மயக்குவது என்பதே போட்டி. பாடும் பாடல்களில் , நடை உடை பாவனைகளில் உலகத்தரே வெட்கப்படும்படி செய்வது இவர்களின் போட்டி
இதில் முதலாவது இடத்தில் இருப்பது ஏஞ்சல் காரணம்
எல்லாவற்றிக்கும் மேல் ஏஞ்சல் டிவி சட்டிளைட்யை கர்த்தர் அபிஷகம் பண்ணி விட்டாராம் .
வேறு வழியில்லாமல் இப்போ ஆசிவாத டிவி என்ன சொல்வது என்று தவித்து நிற்கிறது .
இந்த டிவி களை பார்த்து சில போதகர்களும் கூட தங்களை மாற்றி கொள்வது வேதனையான காரியம் ..
விசுவாசிகள் ஒரு படி மேலே போய் உலக காரியங்களை சபைக்குள் கொண்டுவந்து பாஸ்டர் எதாவது சொன்னால் சபைக்கே வராமல் டிவியே கதி என்று கிடப்பது இப்போது அதிகமாகிவிட்டது .டிவியின் பாடல்களை போல பாடுவது, உடுத்துவது ,அலங்காரம் செய்து கொள்வது , ஆடம்பரமாக தன்னை கட்டிகொள்வது இப்படி தேவையற்ற செயல்களால் இன்று கிறிஸ்த்துவம் தலை குனிந்து நிற்கிறது இதற்கு காரணம் இந்த டிவிக்களே என்பதில் சந்தேகம் இல்லை
என் கருத்து
, டிவி ஸ்தபகர்களே உங்களால் பின்வாங்கி போன ஆத்துமாக்களுக்கு ஆண்டவருக்கு நீங்கள் கட்டாயம் கணக்கு கொடுக்க வேண்டும்.பணம் பணம் என்று சபைக்கு கொடுக்க வேண்டிய காணிக்கைகளை தசமபகங்களை ஆசைவார்த்தை காட்டிபெற்று கொள்வது இப்போ வேண்டுமனாலும் சுகமாக இருக்கலாம் பல சபை ஊழியர்களின் சாபம் உங்கள் தலைமேலும் உங்கள் சந்ததிமேலும் மறக்க வேண்டாம்
டிவியே கதியென்று கிடக்கும் விசுவாசிகளே சபைக்கு போகாமல் உங்கள் சந்ததிக்கு தவறான பாதை காட்டுகிற படியால் அவர்கள் ஆத்துமாக்களுக்கு நீங்களே உத்திரவாதி முன் ஏர் எப்படியோ அப்படியே பின் ஏர் இருக்கும்.
ஊழியக்கரர்களே இந்த டிவியின் ஊபதேசங்களை சபைக்குள் புகுத்தி வேதத்தின் சத்தியங்களை புரட்டி விசுவாசிகளை தவறான பாதையில் நடத்துவீர்கள் என்றால் உங்களுக்கு ஐயோ . நடை உடை பாவனைகளில் டிவியய் பின்பற்றதீர்கள்
கேட்க காதுள்ளவன் கேட்க கடவன் ,உலக சிநேகிதம் தேவனுக்கு பகை என்பதை அறியுங்கள் இது ஒரு எச்சரிப்பின் சத்தமே தவிர பொறாமையின் வெளிப்பாடு அல்ல.
இந்த நாள் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்
அன்புடன் போதகர் ப. பாபு எலிஜா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum