கையால் தைக்கும ஊசியில் உள்ள துவாரம் கண்டுபிடித்தது எப்படி?
Wed Feb 11, 2015 7:50 pm
#கனவில்_கிடைத்த_விடை
தையல் மெஷினைக் கண்டுபிடித்த #சிங்கருக்கு முதலில் மெஷினின் ஊசியை நிர்மாணிப்பதில் குழப்பம் வெகுநாட்களாக நீடித்தது. அதனால் தையல்மெஷின் கண்டுபிடிப்பு தாமதமாகிக்கொண்டே இருந்தது.
ஊசிபற்றிய சிந்தனையோடே தூங்கிய சிங்கர் கனவுகண்டார். அக்கனவில் அவர் ஒரு காட்டுமிராண்டிக் குமபலில் நடுக்காட்டில் மாட்டிக்கொண்டது போலவும், அந்தக் காட்டுமிராண்டி கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரைச்சுற்றி நடனமாடுவது போல கனவுகண்டார்!
அந்த காட்டுமிராண்டிகளில் ஒருவன் ஒரு ஈட்டியால் அவரைக் குத்தவந்தான். அந்த ஈட்டியின் நுனியில் ஒரு துவாரம் இருந்தது.
உடனே சிங்கர் தூக்கத்தி்லிருந்து டக் என்று விழித்து எழுந்து,அடடா....கையால் தைக்கும ஊசியில் ஊசியின் கடைசிபகுதியில் துவாரம் உள்ளது! அதே துவாரத்தை ஊசி நுனிப்பகுதியில் அமைத்தால் மெஷின் ரெடி என்பதை உணர்ந்தார்.செயல்படுத்தினார்,
#நமக்கு_தையல்_மெஷின்_கிடைத்தது!

- ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் உள்ள இணைய இணைப்பை ஏனைய சாதங்களுடன் பகிர்ந்துகொள்வது எப்படி?
- பெண்கள் முகத்திலும், மேல் உதட்டிலும் உள்ள முடியை இயற்கையாக நீக்குவது எப்படி?
- வீட்டில் உள்ள புத்தகங்களை, பூச்சிகளிடம் இருந்து, இயற்கை முறையில் பாதுகாப்பது எப்படி?
- ஐபோனின் ப்ளாஸ்சுக்கு பக்கத்தில் சிறிய துவாரம் இருக்கும்.. ஏன் என்று தெரியுமா?
- உங்கள் பாஸ்போர்ட்டுகள் கையால் எழுதப்பட்டதா? நவம்பரில் ரத்தாகிறது!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum