குளச்சல் அருகே 60 அடி உயர கிறிஸ்துமஸ் குடில்.....
Tue Dec 09, 2014 12:14 pm
குளச்சல் அருகே 60 அடி உயர கிறிஸ்துமஸ் குடில்.....
குளச்சல் - பாலப்பள்ளத்தில் ரூ.40 லட்சம் செலவில் கிறிஸ்துமஸ் குடில் தயாராகி வருகிறது. கிறிஸ்துமஸ் புற் குடிலுக்கான வேலைகள் ஆரம்பித்துள்ளது.
இந்த கிறிஸ்துமஸ் குடிலுக்கான மாதிரி, மெக்சிகோவில் உள்ள டோரா டீக்கா ஹெலீவ் பேலஸ் வடிவில் சுமார் 60 அடி நீளம் 50 அடி அகலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் உள் கட்டமைப்பில் அன்பு என்னும் தலைப்பில் பல காட்சிகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றியும் காட்சிகள் இதில் இடம்பெற உள்ளது. இந்த குடில் கண்காட்சி வருகிற 23-ந் தேதி பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது. இந்த பணிகளை பாலப்பள்ளம் வின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|