தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இந்திய தொல்லைக் காட்சி விளம்பரங்கள் மூலம்  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இந்திய தொல்லைக் காட்சி விளம்பரங்கள் மூலம்  Empty இந்திய தொல்லைக் காட்சி விளம்பரங்கள் மூலம்

Thu Oct 30, 2014 8:22 am
இந்திய தொல்லைக் காட்சி விளம்பரங்கள் மூலம் சகல மானவர்களுக்கும் தெரிவிப்பது யாதெனின்..... "டாப் 10"

1. கரீனா கபூருக்கு தலைல பொடுகு தொல்லை, காத்ரீனாவிற்கு வறண்ட முடி,ஷில்பா ஷெட்டிக்கு முடி கொட்டுது,

2. நீங்க வீட்ல இல்லாம உங்க பெண்ண்டாட்டி மட்டும் தனியா இருக்கும் போது உங்க பக்கத்து வீட்டு ஆசாமி டியோடரன்ட் உப்யோகிக்காம பார்த்துக்கணும்.

3. இன்டர்வூக்கு போறவங்களுக்கு படிப்பு தகுதி வேண்டாம் நல்ல சிவப்பழகு இருந்தால் மட்டும் போதும்.

4. உங்க சமயலறையில் உப்பு இல்லாட்டி உங்க பாத்ரூம் அலமாரியில் இருக்கும் டூத் பேஸ்ட்ல உப்பு கண்டிப்பா இருக்கும்.

5. உங்க பெண் திருமணம் செஞ்சுக்க மறுப்பு சொன்னா அவளை ஒரு நகைக் கடைக்கோ,புடவைக் கடைக்கோ அழைத்து சென்றால் உடனே சம்மதம் சொல்லிடுவா எப்படிப்பட்ட பேரழகன் சூர்யாவாக இருந்தாலும்.


6. எல்லா பெரிய நடிகர்களும் பரம ஏழைகள் ஒரு பத்து ரூபா கூல் ட்ரின்கைக் கூட காசு குடுத்து வாங்க முடியாதவர்கள் உயிரையே பணயம் வைத்து போராடிக் கண்டு பிடித்து குடிப்பவர்கள.


7. ஷாம்பூக்களில் இருக்கும் அளவு பழச்சாறு பழங்களில்கூட இல்லை,


8. பாத்திரம் கழுவுவதற்கு எலுமிச்சம் பழம், ஜூஸ் தயாரிக்க ஆர்டிஃபிசியல் லெம்ன் பவுடர்.தேவை.


9. முக்காவாசி மக்கள் கரடு முரடான சாலைகளில் ஓட்டவே வாகனங்களை வாங்குகிறார்கள்..அப்புறம் ஏன் ரோடு சரி இல்லை என்று புலம்புகிறார்கள்?


10. காட்பரீஸ் டெயிரி ஸில்க் சாக்லெட்டை முகத்தில் ஈஷிக்கொள்ளாமல் சாப்பிடவே முடியாது.


11. மோட்டார் பைக்குகளை ஃபிகர்களை ஏற்றிக் கொள்ளவே வாங்குகிறார்கள்.


12. எல்லா சோப்புகளும் 99.9 % பாக்டீரியாக்க்களைக் கொன்று விடும்.


13. அம்மாவும் பொண்ணும் பேசிகிட்டா முடி வளர்வது பத்தி மட்டும் தான் பேசுவார்கள்.


14. எந்த துறையில் எக்ஸ்பெர்டா இருந்தாலும் வெள்ளை கோட் தான் அணிய வேண்டும்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum