இன்டர்வியூ சமாளிபிகேஷன்..!
Wed Jul 16, 2014 12:12 pm
நீங்க ஒரு Interview-க்கு போய்..
அங்கே உங்களுக்கு தெரியாத
கேள்வி கேட்டா... நீங்க என்ன
பண்ணுவீங்க..
" தெரியாதுன்னு " சொல்வீங்க..!
அப்படிதானே..?!
இனிமே அப்படி சொல்லாம
அதை சமாளிக்கறது எப்படின்னு தான்
இன்னிக்கு பார்க்கபோறோம்..
அது Very Simple..
" If You can't Convenience them..
Then.. Try to Confuse Them..! "
இப்ப உதாரணத்துக்கு.
Question No.1 :
" அலக்சாண்டர் குதிரை பேரு என்ன..?
"
" அலக்சாண்டர் குதிரை பேரா..?
அவர்கிட்ட
மூணு குதிரை இருந்தது..
நீங்க எந்த
குதிரை பெயரை கேக்கறீங்க..?!
கருப்பா., வால் குட்டையா இருந்ததே
அதுவா..?
வெள்ளை கலர்ல மூக்குல மட்டும்
கருப்பு புள்ளி இருந்ததே அதுவா..?
இல்ல சிகப்பா.. உசரமா இருந்ததே
அந்த குதிரை பேரா..?
( எதோ ஒரு குதிரை பேரு சொல்லுன்னு
சொன்னா.. நாமளும் நமக்கு பிடிச்ச
எதோ
பெயரை சொல்லிட
வேண்டியது தானே..! )
Question No.2 :
"
பூமி சூரியனை சுத்துதுன்னு முதல்ல
கண்டுபிடிச்சவர் யாரு..? "
அதை முதன் முதல்ல கண்டுபிடிச்சி
சொன்னவரு கிரேக்க மேதை
" ஆல்பர்டோ பெர்ணாண்டஸ் " .
Unfortunately அவரு பூமி Clock
Wise-ல
சுத்துதுன்னு சொல்லிட்டாரு..
??!!?
Question No 3 :
" உப்பு சத்யாகிரகத்துல
தீவிரமா ஈடுபட்ட
தமிழக சுதந்திர போராட்ட வீரர்
யார்..? "
"
அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள்..!
"
( அதான்
ரஜினி சாரே சொல்லி இருக்கார்ல.. )
Question No 4 :
" தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர்
யார்..? "
" நேத்திக்கா.? இன்னைக்கா.?
இப்பவா..? "
---------------------------------------------
----------------------
இப்படிதான் இன்டர்வியூல கேக்கற
கேள்விக்கு.. டக் டக்னு பதில்
சொல்லணும்.. புரியுதுங்களா.?!
பின்ன.., அவங்க மட்டும் நமக்கு
தெரியாத கேள்வியை கேக்கலாம்..
நாம மட்டும் அவங்களுக்கு தெரியாத
பதிலை சொல்ல கூடாதா..?
நன்றி: இன்று முதல் தகவல்
அங்கே உங்களுக்கு தெரியாத
கேள்வி கேட்டா... நீங்க என்ன
பண்ணுவீங்க..
" தெரியாதுன்னு " சொல்வீங்க..!
அப்படிதானே..?!
இனிமே அப்படி சொல்லாம
அதை சமாளிக்கறது எப்படின்னு தான்
இன்னிக்கு பார்க்கபோறோம்..
அது Very Simple..
" If You can't Convenience them..
Then.. Try to Confuse Them..! "
இப்ப உதாரணத்துக்கு.
Question No.1 :
" அலக்சாண்டர் குதிரை பேரு என்ன..?
"
" அலக்சாண்டர் குதிரை பேரா..?
அவர்கிட்ட
மூணு குதிரை இருந்தது..
நீங்க எந்த
குதிரை பெயரை கேக்கறீங்க..?!
கருப்பா., வால் குட்டையா இருந்ததே
அதுவா..?
வெள்ளை கலர்ல மூக்குல மட்டும்
கருப்பு புள்ளி இருந்ததே அதுவா..?
இல்ல சிகப்பா.. உசரமா இருந்ததே
அந்த குதிரை பேரா..?
( எதோ ஒரு குதிரை பேரு சொல்லுன்னு
சொன்னா.. நாமளும் நமக்கு பிடிச்ச
எதோ
பெயரை சொல்லிட
வேண்டியது தானே..! )
Question No.2 :
"
பூமி சூரியனை சுத்துதுன்னு முதல்ல
கண்டுபிடிச்சவர் யாரு..? "
அதை முதன் முதல்ல கண்டுபிடிச்சி
சொன்னவரு கிரேக்க மேதை
" ஆல்பர்டோ பெர்ணாண்டஸ் " .
Unfortunately அவரு பூமி Clock
Wise-ல
சுத்துதுன்னு சொல்லிட்டாரு..
??!!?
Question No 3 :
" உப்பு சத்யாகிரகத்துல
தீவிரமா ஈடுபட்ட
தமிழக சுதந்திர போராட்ட வீரர்
யார்..? "
"
அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள்..!
"
( அதான்
ரஜினி சாரே சொல்லி இருக்கார்ல.. )
Question No 4 :
" தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர்
யார்..? "
" நேத்திக்கா.? இன்னைக்கா.?
இப்பவா..? "
---------------------------------------------
----------------------
இப்படிதான் இன்டர்வியூல கேக்கற
கேள்விக்கு.. டக் டக்னு பதில்
சொல்லணும்.. புரியுதுங்களா.?!
பின்ன.., அவங்க மட்டும் நமக்கு
தெரியாத கேள்வியை கேக்கலாம்..
நாம மட்டும் அவங்களுக்கு தெரியாத
பதிலை சொல்ல கூடாதா..?
நன்றி: இன்று முதல் தகவல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum