பிஜேபி ஆட்சியில் மிகப்பெரிய குழந்தைத் திருமணம்
Wed Jul 02, 2014 9:56 pm
பிஜேபி ஆட்சியில் மிகப்பெரிய குழந்தைத் திருமணம் ............
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த மாதம் சுமார் 20 இணை குழந்தைகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடந்துள்ளது நிழற்பட ஆதாரத்துடன் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தியாவில் குழந்தைத் திருமணம் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
அரசு ஆணுக்கும், பெண்ணுக்கும் குறிப்பிட்ட வயதை திருமண வயதாக நிர்ணயித்துள்ளது. அதற்கு முன்னதாக நடைபெறும் திருமணங்கள் சட்டப்படி குற்றமாகும்.
ஆனாலும், பல இடங்களில் ரகசியமாக குழந்தைத் திருமணங்கள் நடத்தப் படுகின்றன. சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த குழந்தைத் திருமணத்தை கிராமமே திருவிழாவாகக் கொண்டாடிய அதிர்ச்சித் தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது
ViduthalaiEpaper
Permissions in this forum:
You cannot reply to topics in this forum