வாய்விட்டு சிரிப்போம்
Tue Feb 18, 2014 9:30 pm
அப்பா : டேய் நா சொல்ற பேச்சை கேளுடா
மகன் : நோ நா கேக்க முடியாது ... நா கை நிறைய சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டேன்
அப்பா : உனக்கு 4 மாடு வாங்கி கொடுத்தது தப்பா போச்சு. உன்ன B.E, B.Tech, MCA, MBA ன்னு படிக்க வச்சி தெரு தெருவா அலைய விட்டு இருக்கனும் . .

Re: வாய்விட்டு சிரிப்போம்
Tue Feb 18, 2014 9:31 pm
கணவன் :- என் கண்ணை நல்லா பாரு. என்ன தெரியுதுன்னு சொல்லு.
மனைவி :- உண்மையான காதல் தெரியுதுங்க.
கணவன் :- கிழிஞ்சிது ....... கண்ணுல என்னமோ விழுந்துருக்கு எடுடி......

Permissions in this forum:
You cannot reply to topics in this forum