ஔவையார் - பெயரில் மூன்று பேர்
Tue Jan 29, 2013 10:50 pm
தமிழ்
வரலாற்றில் "ஔவையார்" என்பவர் ஒரு புலவர் மட்டும் அல்ல. ஔவையார் என்னும்
பெயர் கொண்ட புலவர்கள் மூவர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவரது "கற்றது
கைமண் அளவு, கல்லாதது உலகளவு" என்னும் வாசகம் NASA-வில் காட்சிக்கு
வைக்கப்பட்டுள்ளது.
♢ (காப்பிய) ஔவையார் : அகத்திய சித்தரின் காலம். முருகர், "சுட்ட பழமா சுடாத பழமா" என்று விளையாடிய காலம்.
♢ ஔவையார் -I : 300 BC, அதியமான், பாரி, திருவள்ளுவர், கபிலர் காலம். அக-, புறநானூறில் சில பாடல்கள் பாடினார்.
♢ ஔவையார் -II : 12-ஆம் நூற்றாண்டு சோழநாடு. கம்பர், ஒட்டக்கூத்தர் காலம். ஆத்திச்சூடி பாடினார்.
நன்றி: செம்மொழி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum