முரண்பாடு ...
Fri Sep 06, 2013 10:32 pm
பேச்சு திறமை உள்ள பெண்னை யாரும் பேச்சாளர் என்று கூறுவதில்லை . .
வாயாடி என்று தான் கூறுகிறார்கள் . !!
வாயாடி என்று தான் கூறுகிறார்கள் . !!
Re: முரண்பாடு ...
Fri Sep 06, 2013 10:35 pm
ரெண்டு ரக்கைய வச்சுக்கிட்டு ஒரு காக்கா ஊரு பூரா பறக்குது
ஆனா மூணு ரக்கைய வச்சுக்கிட்டு இந்த சீலிங் பேன் (Ceiling Fan )ஆல ரூம விட்டு வெளில கூட பறக்க முடியல பாருங்க -
அதுதான் வாழ்க்கை ...
ஆனா மூணு ரக்கைய வச்சுக்கிட்டு இந்த சீலிங் பேன் (Ceiling Fan )ஆல ரூம விட்டு வெளில கூட பறக்க முடியல பாருங்க -
அதுதான் வாழ்க்கை ...
Permissions in this forum:
You cannot reply to topics in this forum