!!! தோல்வி நிரந்தரமில்லை !!!
Mon Jan 28, 2013 5:07 am
நிதானத்தில் ஞானியாக இரு ;
உழைப்பில் தேனியாய் இரு ;
துணிவு நிரந்தரமென்றால் ,
தோல்வி நிரந்தரமில்லை ;
தண்ணீரைச் சல்லடையால்
அள்ள வேண்டுமா ???
பனிக் கட்டியாகும் வரை பொறுத்திரு !!!
சோம்பித் திரிந்தால் சிலந்தியும்
மனிதனைச் சிறை பிடிக்கும் ;
நல்ல போதனை என்றும் கசக்கும் ;
வேதனையில் மட்டுமே அதன் பொருள் புரியும் !!!!
நன்றி: தமிழ்
உழைப்பில் தேனியாய் இரு ;
துணிவு நிரந்தரமென்றால் ,
தோல்வி நிரந்தரமில்லை ;
தண்ணீரைச் சல்லடையால்
அள்ள வேண்டுமா ???
பனிக் கட்டியாகும் வரை பொறுத்திரு !!!
சோம்பித் திரிந்தால் சிலந்தியும்
மனிதனைச் சிறை பிடிக்கும் ;
நல்ல போதனை என்றும் கசக்கும் ;
வேதனையில் மட்டுமே அதன் பொருள் புரியும் !!!!
நன்றி: தமிழ்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum