முளைக்கும் போதே மரமா முளைச்சா ..... என்ன செய்ய?
Tue Jul 30, 2013 7:37 pm
அப்பாவுக்கும் பையனுக்குமான அலைபேசி
உரையாடல் .......
அப்பா : சாப்பிட்டியா பாரதி
பையன் : சாப்பிட்டேன்
அப்பா : என்ன சாப்பிட்டீங்க
பையன் : தோசை சாப்பிட்டேன்
அப்பா: எத்தனை தோசை சாப்பிட்டீங்க
பையன் : ஒன்னு
அப்பா : உனக்கு எத்தனை வயசு ஆகுது பாரதி
பையன் : மூனு வயசு
அப்பா: மூனு வயசு பையன் மூனு தோசை சாப்பிடனும் நீ ஒரு தோசை தான் சாப்பிடுறே சரி இல்லை இது.
பையன் : அப்பா உங்களுக்கு எத்தனை வயசு
அப்பா : சுமார் 33 வயசு
பையன் : நீங்க 33 தோசையா சாப்பிடுறீங்க ???
# முளைக்கும் போதே மரமா முளைச்சா .....
என்ன செய்ய?அவ்வ்வ்வ்வ்
நன்றி: லங்கா
உரையாடல் .......
அப்பா : சாப்பிட்டியா பாரதி
பையன் : சாப்பிட்டேன்
அப்பா : என்ன சாப்பிட்டீங்க
பையன் : தோசை சாப்பிட்டேன்
அப்பா: எத்தனை தோசை சாப்பிட்டீங்க
பையன் : ஒன்னு
அப்பா : உனக்கு எத்தனை வயசு ஆகுது பாரதி
பையன் : மூனு வயசு
அப்பா: மூனு வயசு பையன் மூனு தோசை சாப்பிடனும் நீ ஒரு தோசை தான் சாப்பிடுறே சரி இல்லை இது.
பையன் : அப்பா உங்களுக்கு எத்தனை வயசு
அப்பா : சுமார் 33 வயசு
பையன் : நீங்க 33 தோசையா சாப்பிடுறீங்க ???
# முளைக்கும் போதே மரமா முளைச்சா .....
என்ன செய்ய?அவ்வ்வ்வ்வ்
நன்றி: லங்கா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum