தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அல்லேலூயா” & ஆமென்Yesterday at 7:08 amசார்லஸ் mcவெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசிMon May 21, 2018 11:19 pmசார்லஸ் mcஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்Mon May 21, 2018 11:10 pmசார்லஸ் mcமூன்று வகையான பாகப்பிரிவினைகள்Sat May 05, 2018 10:22 amAdminகிறிஸ்தவ சட்டப்படி ... நிலம் சொத்து பாகபிரிவினைகள்Sat May 05, 2018 10:21 amAdminஎட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.Sat May 05, 2018 10:14 amAdminஉன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி ?Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…!Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா? Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdmin
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
Keywords

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest :: 2 Bots

None

Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
June 2018
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
Go down
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16138
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பொதுஅறிவு - 1

on Fri Apr 05, 2013 1:52 pm


*நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

*சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே
எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று
பெயர் வந்தது.

*பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

*நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

*கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

*மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

*ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

*மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

*பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

*உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

*ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

*பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

*பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

*நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

*நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

*யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

*ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

*தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

*முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

*தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16138
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பொதுஅறிவு - 1

on Fri Apr 05, 2013 1:53 pm
சீசரியன்’
என்பகற்கான விளக்கம் புதுமையாக உள்ளது.cesarean என்ற சொல்லுக்கு google
translate ல் கருப்பை மேற்திறப்பு என்றுதான் பொருள் உள்ளது. கத்திரியைப்
பயன்படுத்துவதால் சிசேரியன் என்கிற தொழிலாகு பெயராக இருக்கலாம்.சில
கருவிகளை பயன்படுத்தி செய்யப்படும் பிரசவத்தை ஆயுதகேஸ் என்று கூட
அழைக்கிறார்கள் http://translate.google.com/#en/ta/cesarean
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16138
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பொதுஅறிவு - 1

on Wed Apr 24, 2013 10:23 am
பொது அறிவு :-

* கண்டங்களில் பெரியது ஆசியா கண்டம்.

* கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.

* தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.

* சிகரங்களில் பெரியது எவரெஸ்ட் சிகரம்.

* மலைகளில் பெரியது இமயமலை.

* ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.

* ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.

* பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.

* பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.

* வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப்படுவது தாய்லாந்து.

* மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.

* மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு.

* மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16138
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பொதுஅறிவு - 1

on Wed Apr 24, 2013 10:36 am
கருவிகளும் பயன்களும்

1. ஏரோமீட்டர் (Aerometer)- காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

2. அம்மீட்டர் (Ammeter)- மின்சாரத்தின் அளவீட்டை கணக்கிடுவது.

3. ஆடியோமீட்டர் (Audiometer)- மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

4. போலோமீட்டர் (Bolometer)- வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

5. கிரையோமீட்டர் (Cryometer)- குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

6. எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)- மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

7. மேனோமீட்டர் (Manometer)- வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

8. டோனோமீட்டர் (Tonometer)- ஒலியின் அளவை அளவிடும் கருவி.

9. வெர்னியர் (Vernier)- சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

10. பைரோமீட்டர் (Pyrometer) - அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.


11. பாத்தோமீட்டர் (Fathometer)- ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின்
ஆழத்தை அளவிடும் கருவி.

12. டைனமோ (Dynamo)- எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.

13. வேவ்மீட்டர் (Wavemeter)- ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.

14. பிளானிமீட்டர் (Planimeter)- பரப்பை அளவிடும் கருவி.

15. ரெக்டிஃபையர் (Rectifier)- ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக
மாற்றும் கருவி.

16. டென்சிமீட்டர் (Tensimeter)- ஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.


Last edited by சார்லஸ் mc on Wed Apr 24, 2013 11:09 am; edited 1 time in total
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16138
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பொதுஅறிவு - 1

on Wed Apr 24, 2013 10:58 am
* கரையான்களால் அரிக்க முடியாத மரம் தேக்கு மரம்.

* ஆப்பிரிக்காவில் ரத்த வேர்வை சிந்தும் நீர்யானை உள்ளது.

* ஆரல் கடல், சாக்கடல், காஸ்பியன் கடல் இவை மூன்றும் கடல் என்ற பெயரைக் கொண்ட ஏரிகள் ஆகும்.

* பாரி, ஆய், எழினி, நள்ளி, மலயன், பேகன், ஓரி ஆகியோர் கடை ஏழு வள்ளல்கள்.

* அக்குரன், அந்திமான், கண்ணன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன் ஆகியோர் இடை ஏழு வள்ளல்கள்.

* அக்டோபர் 8-ம் தேதி விமானப்படை தினம்.

* உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதி அளவை தரும் நாடு தென்னாப்பிரிக்க­ா (ஒரு ஆண்டுக்கு 700 டன்).

* முத்துத் தீவு என அழைக்கப்படும் நாடு பஹ்ரெய்ன்.

* அரசாங்கமே வட்டிக் கடை நடத்தும் நாடு மலேசியா.

* தென்னாப்பிரிக்காவில் ஒரு ஆண், ஒரு பெண்ணை பார்க்க வந்தால் அந்த பெண்
மெழுகுவர்த்தியை­ ஏற்றி வைப்பது வழக்கமாக இருந்தது. அந்த ஆண் தன்
மனத்திற்கு பிடித்தவனாக இருந்தால் நீளமான மெழுகுவர்த்தியு­ம்,
பிடிக்காதவனாக இருந்தால் சிறிய மெழுகுவர்த்தியை­யும் ஏற்றி வைப்பாள்.

* காண்டா மிருகத்தின் கொம்பு மற்ற மிருகங்களின் கொம்புகளிலிருந்­து
வேறுபடுகிறது. இதன் கொம்பு எலும்பால் ஆனது அல்ல. தோலிலிருந்தே உருவானது.

* நாகபாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டுப் பாம்பு, கட்டுவிரியான் ஆகியவை மிகவும் கொடிய நச்சுள்ள பாம்புகள்.

* சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாக தோன்றும். ஆனால், அது பச்சையாகத் தோன்றுவது அண்டார்டிக்காவி­ல் மட்டும் தான்.

* பச்சைத் தங்கம் என அழைக்கப்படும் மரம் யூகாலிப்டஸ் மரம்.

* நீரை உறிஞ்சி குடிக்கும் ஒரே பறவை புறா தான்.

* நச்சுள்ள பாம்பு இன்னொரு பாம்பைக் கடித்தால் கடிப்பட்ட பாம்பு இறந்து விடும்.

* பாம்புகளில் 3,000 வகையான பாம்புகள் உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில் மட்டும் 350 வகைகள் உள்ளன.

* இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 648 வங்கிகளும், 4,819 கிளைகளும் இருந்தன.

* காரில் செல்லும் போது மழை, இடி வந்தால் காரை விட்டு இறங்காமலிருப்பத­ே
நல்லது. காரணம், பூமிக்கும், காருக்கும் பாசிடிவ் சார்ஜ் கவராமலிருப்பது
தான்.

* நிலத்தில் ஒரு மைல் என்பது 5,280 அடி. கடலில் ஒரு மைல் 6,080 அடி.
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16138
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பொதுஅறிவு - 1

on Wed Apr 24, 2013 11:07 am
பொது அறிவு :-

1) ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.
2) கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர்
3) ‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.
4) ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.
5) ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.
6) முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.
7) ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர்ராஜாஜி.
Cool பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு
முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர்மெரார்ஜி தேசாய்.
9) ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.
10) இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.
11) மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.
12) ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).
13) ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.
14) ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் andஎன்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
15) போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர்(Benhur).
நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம்
வைலர்.
16) அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத
விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்'
நூலில் உள்ள கதைகள்.
17) தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.
18) நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தியடோர் ரூஸ்வெல்ட்
avatar
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 798
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://devan.forumta.net

Re: பொதுஅறிவு - 1

on Wed May 01, 2013 5:55 am
அறிவியல் சார்ந்த சுவாரஸ்யமான அறிவியல் தகவல்கள்

புலியே தாக்க பயப்படும் விலங்கு - காட்டு எருமை

வாலில்லாத பூனைகளின் பெயர் மாங்க்ஸ் (Manx)

ராட்ஷச பாண்டாவின் முக்கிய உணவு மூங்கில் கிளைகள்

முள்ளம்பன்றி விரும்பி சாப்பிடும் உணவு உதிர்ந்த மான் கொம்புகள்

உலகின் மிக பெரிய கங்காரு - சிவப்பு கங்காரு

எதிரிகள் பயமுறுத்தும் போது மயங்கிவிழும் விலங்கு - அப்போசம் (ஒருவகையான எலி )

க்ரே என்னும் கூண்டுகளில் வாழ்பவை அணில்கள்

மிக குறைவான ஆயுட்காலத்தை உடையது - ஈ

மிக மெதுவாக இயங்கும் பாலூட்டி - தேவாங்கு

எலும்பு கூடு இல்லாத விலங்கு - ஜெல்லி மீன்

_________________
flower flower flower"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்" (பிலிப்பியர்: 4:4)flower flower flower
avatar
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 798
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://devan.forumta.net

Re: பொதுஅறிவு - 1

on Sat May 04, 2013 5:50 am


தெரிந்து கொள்வோம் வாங்க-

நோபல் பரிசு வென்றவர்களும், வென்ற துறைகளும் அவர்களின் நாடுகளையும் சற்று பார்ப்போம்
1921
வேதியியல் Frederick Soddy
இலக்கியம் Anatole France
மருத்துவம் --------
அமைதி Hjalmar Branting,Christian Lange
இயற்பியல் Albert Einstein
1922

வேதியியல் Francis W. Aston
இலக்கியம் Jacinto Benavente
மருத்துவம் Archibald V. Hill,Otto Meyerhof
அமைதி Fridtjof Nansen
இயற்பியல் Niels Bohr
1923

வேதியியல் Fritz Pregl
இலக்கியம் William Butler Yeats
மருத்துவம் Frederick G. Banting,John Macleod
அமைதி --------
இயற்பியல் Robert A. Millikan

1924

வேதியியல் ---------
இலக்கியம் Wladyslaw Reymont
மருத்துவம் Willem Einthoven
அமைதி ----------
இயற்பியல் Manne Siegbahn
1925

வேதியியல் Richard Zsigmondy
இலக்கியம் George Bernard Shaw
மருத்துவம் ---------
அமைதி Sir Austen Chamberlain, Charles G. Dawes

இயற்பியல் James Franck,Gustav Hertz
1926

வேதியியல் The Svedberg
இலக்கியம் Grazia Deledda
மருத்துவம் Johannes Fibiger
அமைதி Aristide Briand,Gustav Stresemann
இயற்பியல் Jean Baptiste Perrin
1927

வேதியியல் Heinrich Wieland
இலக்கியம் Henri Bergson
மருத்துவம் Julius Wagner-Jauregg
அமைதி Ferdinand Buisson,Ludwig Quidde
இயற்பியல் Arthur H. Compton,C.T.R. Wilson
1928

வேதியியல் Adolf Windaus
இலக்கியம் Sigrid Undset
மருத்துவம் Charles Nicolle
அமைதி --------
இயற்பியல் Owen Willans Richardson
1929

வேதியியல் Arthur Harden,Hans von Euler-Chelpin
இலக்கியம் Thomas Mann
மருத்துவம் Christiaan Eijkman,Sir Frederick Hopkins
அமைதி Frank B. Kellogg
இயற்பியல் Louis de Broglie
1930

வேதியியல் Hans Fischer
இலக்கியம் Sinclair Lewis
மருத்துவம் Karl Landsteiner
அமைதி Nathan Söderblom
இயற்பியல் Venkata Raman

_________________
flower flower flower"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்" (பிலிப்பியர்: 4:4)flower flower flower
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16138
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பொதுஅறிவு - 1

on Wed May 08, 2013 8:59 am
தெரிந்து கொள்ள சில உண்மைகள்
----------------------------------------------------
கழுத்தை முழு வட்டமாக சுற்றும் தன்மை கொண்ட ஒரே உயிரினம் ஆந்தை தான்.

********
ஒரு நாட்டின் கடல் எல்லை என்பது கடற் கரையிலிருந்து மூன்று கடல் மைல். அதாவது 6080 அடி தூரமாகும்.

********
எப்போதும் விரியாத பூ அத்தி மலர் தான். அதனால் தான் எப்போதாவது நடக்கும் செயலை 'அத்தி பூத்தாற்போல' என்கிறோம்.

********
ஒரு அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 வகையான தசைகள் பணி புரிய வேண்டியுள்ளது.

********
'மஞ்சள் புரட்சி' என்பது முட்டை உற்பத்தியைக் குறிக்கிறது.

********
பழச்சாறு சாப்பிட்டால் உடனே வாய் கொப்பளிக்க வேண்டும். இல்லையெனில் பல்லில் எனாமல் வேகமாகத் தேயும்.

********
பளபளப்பான பகுதிகள் வெப்பத்தை மிக மிக தாமதமாகவே கடத்தும். அதனால்தான் இஸ்திரிப் பெட்டிகளின் அடிபாகம் பளபளப்பாக இருக்கிறது.

********
பர்மா ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இந்தியா வுடன் இணைந்திருந்தது. 1937 ல்தான் அது இந்தியாவிலிருந்து பிரிந்தது.

********
பென்சிலில் H.B.என்று எழுதியிருப்பதற்கு HARD BLACK என்பதுதான் விரிவு.

********
யானையின் துதிக்கையில் எலும்பே கிடையாது.

********
ஒட்டகச்சிவிங்கியின் நீளமான கழுத்தில் இருப்பது ஏழே எலும்புகள்.

********
உலகிலேயே நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரின் பெயர் ஈசாகானு. நாடு- நைஜீரியா. மொத்தம் 72 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16138
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பொதுஅறிவு - 1

on Fri May 10, 2013 8:27 pm
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16138
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பொதுஅறிவு - 1

on Fri May 10, 2013 8:28 pm
தெரிந்து கொள்வோம் வாங்க! அறிவுக்கு சின்னசின்ன தகவல்கள்! ! ! !

* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உரு வாகின்றன.

* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை
வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக
வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில
நொடிகள் வெள்ளைநிறகாகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு
நிறமாகத் தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய
முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை
எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும்போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.

* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக்
கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த
குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில்
மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கும்.

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16138
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பொதுஅறிவு - 1

on Tue Jul 23, 2013 9:19 am 
பொது அறிவு:-
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையை வடிவமைத்தவர்- ராய் சவுத்ரி
சித்தன்ன வாசல் ஓவியங்கள் பல்லவர் ஆட்சிக் காலத்தில் தீட்டப்பட்டவை.
தென்னாப்பிரிக்காவில் அகிம்சைப் போர் நடத்திய இந்தியப் பெண்மணிதில்லையாடி வள்ளிIயம்மை.
ஒலிவ மரங்கள் ஐரோப்பா கண்டத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன.
இந்தியாவில் தொலைபேசி வசதியை அறிமுகப்படுதியவர் - கார்ன் வாலிஸ் பிரபு
ஐரோப்பாவின் எந்திரப் பட்டரை - பெல்ஜியம்
ஐரோப்பாவின் மர ஆலை - சுவீடன்
தங்கக் கம்பளி இடம் - ஆஸ்திரேலியா
கிரானைட் நகரம் - அபெர்டீன்
பறக்கும் மீன்களின் நகரம் - பார்படாஸ்
சாதுக்களின் நகரம் - பிலடெல்பியா
காற்று நகரம் - சிகாகோ
உலகின் சேமிப்புக் கிடங்கு - மெக்சிகோ
தினமும் ஒரு மனிதன் சுவாசிக்கத் தேவைப்படும் காற்றின் அளவு - 16 கிலோ.
முகர்ந்தால் வாடிவிடும் மலர் - அனிச்சமலர்.
உலகில் உள்ள மூங்கில்கள் வகை - 1200
ஈயின் ஆயுட்காலம் - 10 நாட்கள்
ஆக்டோபஸுக்கு உள்ள இதயங்களின் எண்ணிக்கை -3
மேட்டூர் அணை கட்டி முடிக்கபட்ட ஆண்டு - 1934

avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16138
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பொதுஅறிவு - 1

on Sun Aug 04, 2013 5:57 am
1.தரைப்படை வீரர்கள் கல்லூரி அமைந்துள்ள இந்திய நகரம் புனே.

2.எழுமிச்சை பழம் முதன் முதலில் பயிரான நாடு ஈரான்.

3.வீடுகளுக்கு எண் கொடுக்கும் முறையை அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ்.

4.மிகச்சிறிய பெருங்கடல் ஆர்டிக்.

5.கையால் எழுதப்பட்ட கரன்சி நோட்டுகளை முதல் முதலில் பழக்கத்தில் விட்ட நாடு இங்கிலாந்து.

6.வங்கப்பிரிவினை ரத்து செய்யப்பட்ட ஆண்டு 1911.

7.உலகில் மிகப்பெரிய சிகரங்களைக் கொண்ட நாடு நேபாளம்.

8.ஆசியாவின் குளிர்ச்சியான பாலைவனம் கோபி பாலைவனம்.

9.ஜப்பானில் குட்டித் தீவு 1000 உள்ளது.

10.ஹிராகுட் அணையின் மின் திட்டம் மூலம் பயன்பெறும் மாநிலங்கள் மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா, மத்திய பிரதேசம்.
Sponsored content

Re: பொதுஅறிவு - 1

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum