பழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாக
Mon Jun 25, 2018 9:01 pm
https://archive.org/search.php?query=creator%3A%22Sayce%2C+A.+H.+%28Archibald+Henry%29%2C+1845-1933%22
மேற்கண்ட லிங்க்கை கிளிக் செய்தால் கிடைக்கும் பலன்கள்:
ஆர்சி பால்ட் அவர்கள் எழுதிய 1. பழைய ஏற்பாட்டு புறஜாதிகளுடைய வரலாறு
2. பழைய ஏற்பாடு சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் சாம்ராஜ்யங்கள் போன்ற அனைத்து ஆய்வுக்குரிய நூல்களும் மின்னூலாகக் கிடைக்கிறது. இலவசமாக தரவிறக்கம் செய்து பயன் பெறலாம்.
இவை அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது என்பது சற்று வருத்தமளிக்கும் காரியம் என்றாலும் ...
ஆங்கிலம் அறிந்தவர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|