தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
வேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் "டிஜிட்டல் அடையாள அட்டை" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mc
Log in
Top posting users this month
1 Post - 33%
பார்வையிட்டோர்

Share
Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

on Tue Dec 19, 2017 12:28 am
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

on Tue Dec 19, 2017 12:33 am


Justin Chris முஸ்லீம்கள் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அதிகம் பங்குபெற்றதாக பீலா விடுவார்கள் .உண்மை என்னவென்றால் அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்; காஃபிர்களையெல்லாம் கொன்று விடுங்கள். இவர்கள் போர் செய்தது இந்தியாவுக்காக அல்ல அல்லாவின் கட்டளைப்படி காபிர்களை கொலை செய்வதர்க்ககவே.


Majeed Siraj இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வரவேண்டுமென்பது அதிகமான முஸ்லிம்களின் உள்ளத்தில் ஆணித்தரமாகவே இருக்கின்றது.
அதற்கான முயற்சியும் நடைபெறுகின்றது.
Kishore Kumar இதற்காக ஆங்கிலேயனை எதிர்த்தார்கள்
இப்போது பேனர் அடிப்பதோ
சுதந்திர போராட்ட வீரர்கள்
ஆங்கிலேயரை எதிர்த்த முஸ்லீம்கள் ...
Richard Asir அவர்களிடம் என்று உண்மை இருந்தது.? இந்தியாவை மீண்டும் ஆள முடியாது என்று தெரிந்த அவர்கள் இந்தியாவை பிரித்து பாகிஸ்தானை உருவாக்கிய காரணமே முஸ்லிம்கள் இஸ்லாமிய ஆட்சியில் இருக்கத்தான்;Murad Adnan மேலே உள்ளது உங்கள் அன்பு மாமா மார்களான வெள்ளையராகள் திப்புவின் சொத்துக்களைக் கொள்ளையடித்த பின் எஞ்சிய சொத்துகளின் விபரம்.....

திப்பு கோவில்களுக்கு வழங்கிய மானியம் போல் உங்கள் மாமாக்கள் வழங்கினார்களா ????


Like
 · Reply · August 29 at 1:51pm
Manage


Richard Asir யார் கோயில்களுக்கு யார் மானியம் கொடுப்பது.? திப்பு என்ன இந்த மண்ணின் மைந்தனா? ஊரை கொள்ளையடித்து வைத்துக்கொண்டு ஆட்சி நடத்திவிட்டு மானியம் கொடுத்தாராம்; எங்கள் கோயமுத்தூரில் மைசூர் வழியாக திப்புவால் விரட்டப்பட்ட குரும்பா என்ற கவுண்டர் இனம் இன்னும் இருக்கிறார்கள்; அவர்களிடம் வந்து கேளுங்கள் திப்புவின் யோக்கியதைகளை சொல்வார்கள்; நான் பிரிட்டிஷ்காரன் யோக்கியன் என்று சொல்லவில்லை ஆனால் உள்ள திருடனில் நல்ல திருடன் தேவலாம் என்கிறேன்;

சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

on Tue Dec 19, 2017 12:34 am
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

on Tue Dec 19, 2017 12:35 am
வில்லேஜ் விஞ்ஞானி முகமது??!!
மனிதர்களுக்கு குழப்பமான எண்ணங்கள் ஏற்பட காரணம் குளியலறையில் சிறுநீர் கழிப்பதால்:- நபிகள் நாயகம் முன்னறிவிப்பு

@ குர்ஆன்-ஹதீஸ் அறிவியல் பிழைகள் 1/100
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

on Tue Dec 19, 2017 12:36 am
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

on Tue Dec 19, 2017 12:37 am
எப்படி யோசித்தாலும் புரியவில்லை.! இந்த நபிமொழியின் விளக்கம் என்னவாக இருக்கும்.?
முஸ்னது அஹ்மத் 845. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆசனவாய் கண்ணின் மூடியாகும். எனவே, ஒருவர் உறங்கிவிட்டால், அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ளட்டும். இதை அலீ பின் அபீதாலிப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

on Tue Dec 19, 2017 12:38 am
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

on Tue Dec 19, 2017 12:38 am
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

on Tue Dec 19, 2017 12:42 am
மறுமையில் வெற்றியடையும் முஸ்லீம்களுக்கு 70 ஆயிரம் கண்ணழகிகளை கொடுக்கும் அல்லாஹ்.! 

Ibn Majah English reference: Vol. 4, Book 24, Hadith 2780
Arabic reference: Book 24, Hadith 2885 

It was narrated from Anas bin Malik that the Messenger of Allah (ﷺ) said: “The horizons will be opened to you, and you will 
conquer a city called Qazvin. Whoever is stationed there for forty days or forty nights, will have pillars of gold in Paradise, 
with green chrysolite and topped by a dome of rubies. It will have seventy thousand doors, at each door will be a wife 
from among the wide-eyed houris.’”

►►தமிழாக்கம்:-அறிவிப்பாளர்:அனஸ் பின் மாலிக்; அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்: “அடிவானங்கள் உங்களுக்காக 
திறக்கப்படும். நீங்கள் காஸ்வின் எனப்படும் பட்டணத்தை வெற்றி கொள்வீர்கள். யாரெல்லாம் அங்கே நாற்பது நாட்கள் அல்லது நாற்பது இரவுகள் நிலைகொண்டிருந்தார்களோ, அவர்களுக்கு சொர்க்கத்தின் பச்சை மாணிக்கங்களால் ஆன 
மாடங்களை கொண்ட, தங்கத் தூண்கள் கொடுக்கப்படும். அது எழுபதாயிரம் கதவுகளை கொண்டது, அதன் ஒவ்வொரு வாசலிலும் மனைவிகளாக, ஹூருல்-ஈன்கள் எனப்படும் கண்ணழகிகள் இருப்பார்கள்;

►►சொர்க்கத்தில் 70 ஆயிரம் பெண்களை சமாளிக்க ஒவ்வொரு ஆணுக்கும் 100 ஆண்களின் பாலியல் பலம் கொடுக்கப்படுமாம்.!

Tirmidhi English reference : Vol. 4, Book 12, Hadith 2536
Arabic reference : Book 38, Hadith 2732 

Anas narrated that the Prophet (s.a.w) said: "The believer shall be given in paradise such and such strength in intercourse ." it was said: "O Messenger of Allah! And will he able to do that?" He said: "He will be given the strength of a hundred."

தமிழாக்கம்:-அறிவிப்பாளர்:அனஸ்; அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்: “முஸ்லீம்களுக்கு சொர்க்கத்தில் உடலுறவு கொள்ள மேலும் மேலும் பாலியல் பலம் கொடுக்கப்படும். அதற்கு நான் “ஓ அல்லாஹ்வின் தூதரே” அவர்கள் அதற்கு சக்தி பெறுவார்களா என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள் “அவர்களுக்கு நூறு மடங்கு சக்தி கொடுக்கப்படும்” என்று கூறினார்கள்;ஜோசப் பிரின்ஸ் இந்த வசனங்களை Red light ஏரியாவில் எழுதி வைத்தால் உலகில் உள்ள அனைத்து பொம்பளை பொறிக்கிகளும் கன்னி பெண்களுக்காக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார்கள். பொம்பளை பொறிக்கிககளுக்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம்Pradeepkumar ஆண்களுக்கு 72 பெண்கள். ஆனால் பெண்களுக்கு? ஹூரூலீன்கள் போன்ற sex toys ஐ ஆண்களுக்கு கொடுத்து விட்டு original பெண்களை அல்லா வைத்துக் கொள்வானோ? ஏனென்றால் அல்லா சதி செய்வதில் மிக சிறந்தவனாயிற்றே


Like
 · Reply · 
1
 · June 19 at 9:09pm
ManageColvin Neerus Fernando ஆண்களுக்கு 72 பெண்கள். ஆனால் பெண்களுக்கு? / இஸ்லாமியர்களிடம் இதற்கு மட்டும் பதில் வராது. ஆண்களுக்கு பெண்கள் சமம் என்றால் பெண்ணுக்கு இவ்வண்ணமாக 72 ஆண்களை அல்லாஹ் தருவானா?


ஜோசப் பிரின்ஸ் அப்படின்னா கடைசி வரைக்கும் திருமணமே செய்யாமல் இறந்து போன அப்துல் கலாமிற்க்கு என்ன கிடைக்கும்Richard Asir எங்களை பொறுத்தமட்டில் மொத்த இஸ்லாமும் பொய்தான். இதில் ஹசன் என்ன லைப் என்ன?
Rajesh Achu எல்லா ஹதீஸ்ஸையும் மறுக்கும் இவர்கள் குர்ஆன் என்னும் ஹதீஸை எப்போது மறுக்க போகிறீர்கள்


Like
 · Reply · 
4
 · May 29 at 7:45pm
Manage


Rajesh Achu Mohammed Imran Haniefஎல்லா இஸ்லாமிய அமைப்பும் சேர்ந்து எந்த ஹதீஸ் வேண்டும் வேண்டாம் என ஒரு மனதாக முடிவெடுங்கRamachandran Krishnan விபச்சாரத்தை காட்டி ஆள் சேர்க்கும் கூட்டம்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

on Tue Dec 19, 2017 12:43 am


பைபிளில் சொல்லப்பட்ட “ராஜ்யங்களை நொறுக்கும் கல்” இஸ்லாமிய ஆட்சியை குறிக்குமா.? பீ.ஜே அவர்களின் பொய் புத்தகத்திற்கான மறுப்பு;

கிறிஸ்தவர்களை ஏமாற்றி மத வியாபாரம் செய்வதற்காக மௌலவி பீ.ஜே அவர்கள் “பைபிளில் நபிகள் நாயகம்” என்ற ஒரு பொய்ப்புத்தகத்தை வியாபாரம் செய்து வருகிறார்; அதில் “ராஜ்யங்களை அடித்து நொறுக்கும் கல் எது.?” என்ற தலைப்பில் தானியேல் 2:16-45 ஆகிய வசனங்களில் பாபிலோனிய அரசன் நேபுகாத்நேச்சாரின் கனவிற்கு சொல்லப்பட்ட விளக்கத்தை எடுத்து கர்த்தரால் உலகம் முழுவதும் ஆளக்கூடிய ராஜ்ஜியம் என்று முன்னறிவிக்கப்பட்டது “இஸ்லாமிய ராஜ்ஜியத்தை” குறிக்கும் முன்னறிவிப்பாகும் என்று மாபெரும் ஒரு பொய்யைச் சொல்கிறார்.! இன்றைய ஈரான் ஈராக் போன்ற நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி நடப்பதை(?!) பைபிள் அன்றே முன்னறிவித்துவிட்டது என்று அப்பட்டமான பொய்களை அடுக்குகிறார். நேபுகாத்நேச்சாரின் கனவில் சொல்லப்பட்ட ராஜ்ஜியம் எது என்பதை பார்ப்பதற்கு முன் இன்று ஈரான், ஈராக் தேசங்களில் முஹம்மது நபி முன்னறிவித்த இஸ்லாமிய கலீஃபா ஆட்சி (கிலாஃபத்) நடக்கிறதா என்று பார்ப்போம். 

►►ஷியா முஸ்லீம்கள் ஆளும் ஈரான் தேசம் பல நூற்றாண்டுகளாக “ஷியாயிச ஆட்சி” முறையிலேயே செயல்பட்டு வருகிறது; இன்றைய சன்னி முஸ்லீம்கள் ஷியாக்களை முஸ்லீம்கள் என்றே ஏற்றுக்கொள்வதில்லை; அவர்களின் மதம் யூதர்களால் உருவாக்கப்பட்ட மதம் என்கிறார்கள்; உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் “ஈரானில் நடப்பது இஸ்லாமிய ஆட்சியே அல்ல, ஈரானை உலக வரை படத்திலிருந்தே துடைத்தெறிய வேண்டும்” என்று சபதமிடுகிறார்கள்; ஷியாக்களோ தாங்கள் மட்டுமே உண்மை இஸ்லாமியர்கள் என்று சன்னி முஸ்லீம்களுக்கும் இஸ்லாம் மதத்திற்கும் சம்பந்தமே இல்லை என்கிறார்கள்; ஈரானின் நிலை இப்படி இருக்க ஈராக்கிலாவது இஸ்லாமிய கலீஃபா ஆட்சி நடக்கிறதா என்று பார்த்தால் இல்லை; ஈராக்கின்1400 ஆண்டுகால வரலாறு வேண்டாம் நமக்கு தெரிந்த பயங்கரவாதி சதாம் உசேனின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தபின் இன்றளவும் அங்கே நடப்பது பெரும்பான்மையினரான ஷியாக்களின் ஆட்சியே ஆகும்; ஆனால் பீஜே தன் புத்தகத்தில் சொல்கிறார் “அந்த தேசங்களில் நடப்பது முஹம்மது நபி ஸ்தாபித்த இஸ்லாமிய ஆட்சியாம்..! அப்போது மௌலவி பீ.ஜே ஷியாக்களை முஸ்லீம்கள் என்றும், அவர்களின் ஷியாயிச சட்டங்களை இஸ்லாமிய சட்டங்கள் என்றும் ஏற்றுக்கொள்கிறாரா.? 

►►இதில் முக்கியமாக “இஸ்லாமிய ஆட்சி” என்பது எப்படி இருக்க வேண்டும் என்று முஹம்மது நபி முன்னறிவித்திருக்கிறார். மறுமை நாள்வரை குறைஷி இனத்தை சேர்ந்தவர் மட்டுமே இஸ்லாமிய ஆட்சித்தலைவராக (கலீஃபா) இருக்க வேண்டும். உலக முஸ்லீம்கள் அனைவரும் அந்த ஆட்சித்தலைவரின் கீழ் அடங்கியிருக்க வேண்டும் (புகாரி 3501 & முஸ்லிம் 3714 & முஸ்லிம் 3651). பன்னிரண்டு கலீஃபாக்கள் மட்டுமே இஸ்லாமிய சமுதாயத்தை ஆட்சி செய்வார்கள் அதில் இறுதியானவர் மெஹ்தி இமாம். அவர் உலக அழிவுக்கு முன் வெளிப்பட்டு 7 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்வார்; 12 கலீஃபாக்களுக்கு பின் இஸ்லாமிய ஆட்சி இருக்காது (முஸ்லிம் 3723 & Abu Dawud 4285 & முஸ்னது அஹ்மத் 610).! உலகில் மொத்தமே 12 ஆட்சியாளர்களால்தான் இஸ்லாமிய ஆட்சியை நடத்த முடியும் என்று முஹம்மது முன்னறிவித்திருக்க, மேற்கண்ட அளவுகோல்களின் அடிப்படையில் ஈரான், ஈராக்கில் இன்று இஸ்லாமிய ஆட்சி நடக்கிறதா.? குறைந்தபட்சம் அவர்களின் சவூதி அரேபியாவிலாவது நடக்கிறதா என்றால் இல்லை. உலக முஸ்லீம்கள் அனைவரும் ஒரு இஸ்லாமிய கலீஃபாவின் கீழ் ஆளப்படுவது அவர்களின் வேதப்படியே சாத்தியமில்லாதது.! ஆனால் பீ.ஜே அவர்களோ அவர்களின் இஸ்லாமிய அடிப்படையையே தகர்க்கும் விதத்தில் பொய்ப்பிரச்சாரம் செய்து, கிறிஸ்தவர்களை ஏமாற்றி தன் மதத்திற்கு கொண்டுவர பாடுபடுகிறார்.! இதுவும் நபிவழியே..! இப்போது அவருக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளது ஒன்று இன்றைய ஈராக், ஈரான் தேசங்களில் ஷியாக்களின் தலைமையில் நடப்பது இஸ்லாமிய கலீஃபா ஆட்சியே (கிலாஃபத்) என்று ஒத்துக்கொள்ள வேண்டும். அல்லது இந்த பொய்ப்புத்தகத்தின் அடுத்த பதிப்பில் “ராஜ்யங்களை அடித்து நொறுக்கும் கல் எது.?” என்ற 7-ஆவது தலைப்பை நீக்க வேண்டும். 

http://onlinepj.com/books/baibilil_nabikal_nayakam/#.WRsAH-t97IU
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

on Tue Dec 19, 2017 12:45 am
Jksudhakar Philip இந்த புத்தகம் முழுவதுமே பொய்பித்தலாட்டம் என்பதை வெங்கடேஷ் அண்ணன் நிரூபித்துவிட்டார் சகோ.....
இவனுங்களுக்கு ஆதாரம் வேனுமுன்னா பைபிளை மேற்க்கோள் காட்டுவானுங்க,நாம் பைபிளிருந்து சொன்னா அது மாற்றப்பட்டது சொல்லுவானுங்க...
சுன்னத் ( கத்துவா)எதற்க்காக னு கேட்டதறக்கு,நீண்ட நேர உடலுரவுக்குன்னு சொன்ன ஞானசூனியம் தான இவன்.....


ஜோசப் பிரின்ஸ் யோவான் 8

44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்É உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்É அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்É சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லைÉ அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.


Gabriel GV மெஹ்தி இமாம் உலக அழிவிற்கு முன் கடைசியாக 7வருடம் ஆட்சி செய்வார் என்பதை பார்த்தால் அவர்தான் அந்தி கிறிஸ்துவாக இருப்பாரோ?


Like
 · Reply · May 16 at 11:29pm
Manage


Richard Asir வரப்போகும் அந்திக்கிறிஸ்து ரோமன் கத்தோலிக்கத்திலிருந்து வருவான் என்ற ஆதாரமில்லாத நம்பிக்கையே பெரும்பாலான சபைகளின் இருக்கிறது. ஆனால் இஸ்லாம் மதத்தை முழுமையாக ஆய்வு செய்து பார்க்கும்போது அந்திக்கிறிஸ்து இஸ்லாமில் இருந்து வருவதற்கே 99% வாய்ப்புகள் உள்ளன. யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் கொன்றொழிக்க வேண்டும்,பிதாவையும் குமாரனையும் மறுதலித்தல்,போலி இயேசுக்கிறிஸ்துவை அறிமுகம் செய்தது, கட்டாய மதமாற்றம்,அல்லாஹ் என்ற நாமத்தை மட்டும் தொழுதுகொள்ளும் வரை மக்களோடு போர் புரிய கட்டளை, உலகம் முழுவதையும் அந்த ஒருவனின் கீழ் ஆட்சி செய்ய வைப்பது என்று இன்னும் இதுபோன்ற பல போதனைகள் அதை உறுதிப்படுத்துகிறது. விரைவில் இது சம்பந்தப்பட்ட ஒரு முழுமையான ஆய்வு வீடியோ வெளியிடப்படும்.சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

on Tue Dec 19, 2017 12:48 amRichard Asir Mohammed Imran Hanief மார்க்கத்தை ஒவ்வொரு வசனமாக முழுமைபடுத்துக் கொண்டுருப்பதை குறிக்கிறது..../// 

கலாலா சட்டம் முஹம்மது நபியின் இறுதி கால கட்டத்தில் சொல்லப்பட்டு அது முழுமையாக விளக்கப்படாமல் விடப்பட்ட நிலையில் மரணித்திருக்கிறார்.. இதை சொல்வது உமர் அவர்கள்...இதே உமர் தான் வட்டி தொடர்பான வசனம் இறுதியாக அருளப்பட்டு அது முஹம்மதுவால் விளக்கப்படாமல் மரணித்தார் என்று முரண்பட்டு சொல்கிறார்... 

முஸ்லிம் 3304. மஅதான் பின் அபீதல்ஹா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தன்று உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (தமது உரையில்) நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் நினைவுகூர்ந்தார்கள். பிறகு கூறினார்கள்: நான் எனக்குப் பின்னால் "கலாலா"வைவிட ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுச்செல்லவில்லை. இந்த "கலாலா" குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் விவாதித்ததைப் போன்று வேறு எதற்காகவும் விவாதித்ததில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இது தொடர்பாக என்னிடம் கடிந்து கொண்டதைப் போன்று வேறு எதற்காகவும் என்னிடம் கடிந்துகொண்டதில்லை. எந்த அளவிற்கு (அவர்கள் என்னைக் கடிந்துகொண்டார்கள்) எனில், அவர்கள் தமது விரலால் என் நெஞ்சில் குத்தினார்கள். "உமரே! அந்நிசா அத்தியாயத்தின் இறுதியிலுள்ள கோடைக்கால(த்தில் அருளப்பெற்ற) வசனம் (4:176) உமக்குப் போதுமானதாக இல்லையா?" என்று கேட்டார்கள்.நான் இன்னும் (சிறிது காலம்) வாழ்ந்தால் இந்த "கலாலா" தொடர்பாகக் குர்ஆனைக் கற்றோரும் கல்லாதோரும் தீர்ப்பளிக்கும் விதத்தில் தெளிவான ஒரு தீர்ப்பை வழங்குவேன்" என்றும் (உமர் (ரலி) அவர்கள் தமது உரையில்) கூறினார்கள்.

மார்க்கம் படிப்படியாக முழுமையாவது ஒருபக்கம் இருக்கட்டும் முதலில் வட்டி, கலாலா சட்டங்களை முழுமையாக விளக்கினாரா என்பதற்கே இங்கே பதில் இல்லை... கலாலா சட்டத்தில் இன்னொஉ பஞ்சாயத்து இருக்கிறது அதை இன்னொரு தனி பதிவில் சொல்கிறேன்;
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

on Tue Dec 19, 2017 12:49 am
ஈஸா நபி முஸ்லீம்களை ஆட்சி செய்பவராக வருவாரா..? ஓர் ஆய்வு..!

அல்லாஹ்வின் பக்கத்தில் இன்றளவும் உயிரோடு இருக்கும் ஈஸா நபி என்பவரின் இரண்டாம் வருகையின்போது இந்த உலகம் முழுவதும் முஸ்லீம்கள் மட்டுமே இருப்பார்களாம். இந்த பூமி சொர்க்கத்தை போல செழிப்பாக மாறுமாம் 
(இப்னுமாஜா 4077). அந்த ஈஸா நபியின் தலைமையிலான இஸ்லாமிய ஆட்சியை உலக முஸ்லீம்கள் எதிர் நோக்கியுள்ளனர் (முஸ்லிம் 242); ஈஸா நபி முஸ்லீம்களை ஆள்வாரா என்பதை காணும் முன் முஹம்மது நபி முன்னறிவித்த இஸ்லாமிய ஆட்சி (கிலாஃபத்) என்றால் என்னவென்பதை முதலில் தெரிந்துகொள்ளலாம். 

►►இஸ்லாமிய ஆட்சி முஹம்மது நபியின் ஜாதியாகிய குறைஷிகளிடம் மட்டுமே இருக்கும் என்று முன்னறிவித்தார்:-

புகாரி 3501 & முஸ்லிம் 3717 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை. என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

முஸ்லிம் 3714. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் அனைவரும் இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் குறைஷியரைப் பின்பற்றுபவர் ஆவர்; அவர்களில் முஸ்லிமாயிருப்பவர் குறைஷியரில் முஸ்லிமாயிருப்பவரைப் பின்பற்றுபவர் ஆவார்.

►►மறுமை நாள் வரை குறைஷி ஜாதியினர் பூமியில் இருப்பார்கள் என்று முஹம்மது முன்னறிவித்திருக்கிறார்; அப்படியென்றால் மறுமை நாள் வரை இஸ்லாமிய ஆட்சி குறைஷி இன மக்களிடமே இருந்தாக வேண்டும்:-

முஸ்லிம் 3651. முதீஉ பின் அல்அஸ்வத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில், "இன்றைய தினத்துக்குப் பிறகு மறுமை நாள்வரை குறைஷியர் எவரும் கட்டிவைத்துத் தாக்கப்படும் நிலை ஏற்படாது" 
என்று கூறியதை நான் கேட்டேன்.

►►பன்னிரண்டு குறைஷி ஜாதியை சேர்ந்த கலீஃபாக்கள் முஸ்லீம்களை ஆட்சி செய்தால்தான் இஸ்லாமிய ஆட்சியின் முடிவு ஏற்படுமாம். அப்படியென்றால் பன்னிரண்டு குறைஷிகளின் ஆட்சி முடிந்ததும் அதன் பின் இஸ்லாமிய ஆட்சி ஏற்படாது:-

முஸ்லிம் 3723. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,… "மறுமைநாள் நிகழ்வதற்கு முன் உங்களைப் பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் ஆளும்வரை இந்த மார்க்கம் (வலிமையுடன்) நிலைபெற்றிருக்கும். அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்" என்று கூறினார்கள்.

முஸ்லிம் 3718. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:நான் என் தந்தை (சமுரா -ரலி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "பன்னிரண்டு கலீஃபாக்கள் மக்களை ஆளாதவரை இந்த 
ஆட்சியதிகாரம் முடிவடையாது" என்று கூறிவிட்டு, பிறகு எனக்குக் கேட்காமல் இரகசியமாக ஏதோ (என் தந்தையிடம்) சொன்னார்கள்.அப்போது நான் என் தந்தையிடம், "நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?" என்று கேட்டேன். அதற்கு என் 
தந்தை "அவர்கள் அனைவரும் குறைஷியர் ஆவர் (என்று கூறினார்கள்)" என்றார்கள்.

►►உலகத்திற்கு கடைசியாக வரவிருக்கும் குறைஷி இன கலீஃபா மெஹ்தி இமாம் ஆவார்.இவர் ஈராக்கில், ஒரு குகையில் ஒளியாக மறைத்து வைக்கப்பட்டுள்ளார் என்று ஷியா முஸ்லீம்கள் நம்புகின்றனர். யுக முடிவுக்கு முன் அவர் வெளிப்பட்டு ஏழு ஆண்டுகள் இஸ்லாமிய சமுதாயத்தை ஆட்சி செய்வாராம். வேதாகம ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி பைபிளில் 
சொல்லப்பட்ட அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியும் ஏழு ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது:-

Abu Dawud 4285 In-book reference: Book 38, Hadith 7
English translation : Book 37, Hadith 4272 

Narrated AbuSa'id al-Khudri: The Prophet (ﷺ) said: The Mahdi will be of my stock, and will have a broad forehead a 
prominent nose. He will fill the earth will equity and justice as it was filled with oppression and tyranny, and he will rule 
for seven years.

முஸ்னது அஹ்மத் 610. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்Sadயுகமுடிவு நாளுக்கு முன் தோன்றும்) ‘மஹ்தீ’ (அலை), எமது குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவரை அல்லாஹ் ஒரே இரவிலேயே சீராக்கி (தகுதி பெற்றவராக ஆக்கி) விடுவான். 
இதை அலீ(ரலி) அறிவிக்கிறார்கள்.

►►இஸ்லாமிய ஆட்சியாளராவதற்கு முஹம்மது நபியால் சொல்லப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் ஈஸா நபியை பார்க்கும்போது அவர் இஸ்லாமிய கலீஃபாவாக தகுதியில்லாமல் ஆகிவிடுகிறார்; ஈஸா நபி ஒரு இஸ்ரவேலர், அவர் 
இஸ்ரவேல் சமுதாயத்திற்கு மட்டுமே அனுப்பப்பட்ட ஒரு தூதர் (43:59), யூதரல்லாதவர்களுக்கு அல்ல என்று பீஜே போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கிறார்கள். சுருக்கமாக பார்த்தால் இந்த யுகம் முடியும் வரை குறைஷிகள் பூமியில் இருப்பார்கள்,இஸ்லாமிய ஆட்சி குறைஷி இன மக்களிடம் மட்டுமே இருக்கும், 12 குறைஷிகள் இஸ்லாமிய உலகை ஆள்வார்கள் அதில் இறுதியானவர் மெஹ்தி இமாம். யூதர்கள் மற்றும் பன்னிரண்டு குறைஷி கலீஃபாக்கள் என்று ஜாதிகளின் 
அடிப்படையில் மனிதர்களை அடையாளப்படுத்தும் அல்லாஹ் முஸ்லீம்களை ஆளும் கலீஃபாவாக ஒரு 
குறைஷியரல்லாதவரை (ஈஸா நபியை) நிர்ணயிப்பாரா.? நிச்சயம் மாட்டார்; ஏனென்றால் மெஹ்தி இமாமின் வருகையோடு குறைஷி இன ஆட்சி முடிவுக்கு வருகிறது.எனவே குறைஷியல்லாதவராகிய ஈஸா நபி முஸ்லீம்களை ஆளும் கலீஃபாவாக வருவார் என்ற முன்னறிவிப்புகள் அனைத்தும் பொய்யென்ற முடிவுக்கே வேண்டும்; பிறகு ஏன் ஈஸா நபி இஸ்லாமிய சமுதாயத்தை ஆட்சி செய்வார் என்று சொன்னார் முஹம்மது..? காரணம் பைபிளில் சொல்லப்பட்ட இயேசுக்கிறிஸ்துவின் 
இரண்டாம் வருகையையும், இயேசுவின் ராஜ்ஜியத்தையும் எடுத்து ஈஸா நபியென்ற கதாபாத்திரத்தோடு பொருத்தி, இஸ்லாமிய ஆட்சியோடு அதை சம்பந்தப்படுத்தி, கிறிஸ்தவர்களை இஸ்லாம் மதத்திற்கு கொண்டு வர செய்யப்பட்ட தந்திரமாகும்…அந்த தந்திரம் இப்போது முஹம்மது நபியின் குறைஷி இன ஆட்சிக்கே முரண்பாடாகிப்போனது; முஸ்லீம்களுக்கு இப்போது இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உள்ளது.ஒன்று ஈஸா நபியின் வருகையை ஏற்று 
அவர்களின் குறைஷி இனம் மட்டுமே முஸ்லீம்களை ஆளும் என்ற முன்னறிவிப்பையும், மெஹ்தி இமாமின் வருகையையும் பொய்யென்று சொல்ல வேண்டும், , இல்லை மெஹ்தி இமாமின் வருகையை ஏற்று ஈஸா நபி என்பது கற்பனை கதாபாத்திரம் என்று ஏற்க வேண்டும். இரண்டில் எதை ஏற்றாலும் இஸ்லாமிய வேத நூல்களில் கட்டுக்கதைகள் உள்ளது என்ற உண்மை உறுதியாகிவிடும்;
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

on Tue Dec 19, 2017 12:49 am

முஹம்மது நபியின் உண்மை சீடர்கள் ஷியா முஸ்லீம்களா.? சன்னி முஸ்லீம்களா.?

►►உலக முஸ்லீம் ஜனத்தொகையில் வெறும் 10 சதவீதமே இருக்கும் ஷியா முஸ்லீம்களை பெரும்பான்மையினரான வஹாபியிச சன்னி முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வதில்லை; ஷியாக்கள் முஸ்லீம்களே இல்லை அவர்கள் கொன்றொழிக்கப்பட வேண்டியவர்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்; ஷியா முஸ்லிம்கள் வஹாபிகளின் ஹதீஸ் நூல்களை ஏற்றுக்கொள்வதில்லை; ஷியாக்களுக்கென்று தனி வேத நூல்கள் உள்ளது; யார் உண்மை முஸ்லீம்கள் என்ற இவர்களின் மத சண்டை முஹம்மது நபியின் மறைவுக்கு பின் 1400 ஆண்டுகளாக தொடர்கிறது; பெரும்பான்மையான இன்றைய சன்னி முஸ்லீம்கள் எனப்படும் வஹாபியிஸ்ட்டுகள்தான் முஹம்மது நபியின் வழித்தோன்றல்களா என்று குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் பார்க்கும்போது ஷியா முஸ்லீம்களே முஹம்மதுவுக்கு நெருக்கமாக வருகிறார்கள்; முஹம்மதுவின் மறைவுக்கு பின் அவர் மருமகன் அலீ(ரலி) அவர்களின் பின்னால் பிரிந்து சென்ற கூட்டமே ஷியா முஸ்லீம்கள்; முஹம்மதுவுக்கு பின் வந்த 12 இமாம்களில் முதலாமவர் அலீ(ரலி) ஆவார்; முஹம்மதுவின் முஸ்லீம் சமுதாயத்தை அவருக்கு பின் வழி நடத்துவது அலீ(ரலி) அவர்கள் என்று குர்ஆன் சொல்கிறது; 

►குர்ஆன் 13:7. நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர், மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு. 

முஸ்னது அஹ்மத் 990. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள், “(நபியே!) நீர் எச்சரிக்கை செய்பவர்தான்! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் வழிகாட்டி ஒருவர் உள்ளார்” (13:7) எனும் இறைவசனத்திற்கு விளக்கமளிக்கையில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம் எச்சரிக்கை செய்பவர் ஆவார். ‘வழிகாட்டி’ என்பது ‘பனூ ஹாஷிம்’ குலத்தைச் சேர்ந்த ஒருவரையே (அதாவது என்னையே) குறிக்கும்” என்று கூறினார்கள்.

►►மேற்கண்ட குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் முஹம்மது என்பவர் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே; முஸ்லிம்களை வழிநடத்துவது அலீ ஆவார்; மேலும் அலீ-முஹம்மதுவின் உறவு மூசா-ஹாரூன் போன்ற உறவு என்று நபி சொல்லியிருக்கிறார்;

முஸ்னது அஹ்மத் 1465. சஅது பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், “மூசா (அலை) அவர்களிடம் ஹாரூன் (அலை) அவர்கள் இருந்த தகுதியில் என்னிடம் நீங்கள் இருக்கிறீர்கள்” என்று கூறினார்கள். 

►►மூசா நபிக்கு கொடுத்தமாதிரி ஹாரூனுக்கும் ஒரு வேதத்தை கொடுத்ததாக அல்லாஹ் சொல்கிறார்; 

குர்ஆன். 37:117. அவ்விருவருக்கும் நாம் துலக்கமான வேதத்தைக் கொடுத்தோம்.

►►அது போலவே தங்களின் முதலாவது இமாம் அலீ(ரலி)யின் வார்த்தைகளை வேதமாக நம்புகிறார்கள் ஷியாக்கள்; 

►►இஸ்லாமிய வரலாற்று, ஹதீஸ் அடிப்படையில் பார்க்கும்போது முஹம்மதுவின் மகள் பாத்திமாவுக்கும் மாமனார் அபூபக்கருக்கும் இடையே சொத்து சண்டை இருந்திருக்கிறது; இதனால் பாத்திமா மரிக்கும் வரையில் அபூபக்கரோடு பேசாமல் இருந்திருக்கிறார்(முஸ்லிம் 3615); முஹம்மதுவுக்கு பின் பாத்திமா 6 மாதங்கள் மட்டுமே உயிருடன் வாழ்ந்தார்; கர்ப்பிணியாய் இருந்த பாத்திமாவின் வயிற்றில் எட்டி உதைத்து அவரை கொடூரமாக கொலை செய்தது முஹம்மதுவின் இன்னொரு மாமரான உமர்(ரலி) என்று ஷியாக்களின் நூல்கள் சொல்கின்றன; ஆட்சியதிகாரத்திற்காக முஹம்மதுவின் குடும்பத்தினரே ஒருவரோடு ஒருவர் போரிட்டு காஃபிர்களாக போய்விட்டார்கள்; குர்ஆன்-ஹதீஸ்களின் அடிப்படையில் நபிக்கு பின் முஸ்லிம்களை வழிநடத்துவது அலீ(ரலி) என்று சொல்லப்பட்டிருப்பதை பார்க்கும்போது ஷியா முஸ்லீம்களே முஹம்மதுவுக்கு நெருக்கமாக வருகிறார்கள்;
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

on Tue Dec 19, 2017 12:51 am
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

on Tue Dec 19, 2017 12:55 am


Richard Asir துன்மார்க்கனுக்கு கொடுக்கப்படும் ஞாயத்தீர்ப்பை பற்றி இங்கே கேள்வியில்லை; பதிவை மீண்டும் படியுங்கள்: உங்களுக்கு பதிலாக ஏன் ஒரு யூதனும் கிறிஸ்தவனும் நரகத்திற்கு போக வேண்டும்.? நீங்கள் செய்யும் பாவங்கள் ஏன் எங்கள் மீது வைக்கப்பட வேண்டும்.? உங்களுக்கு பகரமாக உலகில் வேறு எந்த மதத்தவர்களோ இனத்தவர்களோ இல்லையா? இல்லை முஸ்லிம் உயிர்களுக்கு என்று ஏதாவது சிறப்பு மதிப்பு இருக்கிறதா?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

on Tue Dec 19, 2017 12:59 am


Richard Asir காஃபிர்களுக்கு நிரந்தர நரகம் என்று இஸ்லாம் சொல்கிறது; காஃபிர்களை கொல்லும் முஸ்லீம்களுக்கு மரண தண்டனை தரக்கூடாது என்கிறார் அல்லாஹ்; காஃபிர்களை கொல்வதும் நபிவழிதான்; பிறகு எப்படி காஃபிர் நரகத்திற்கு போக மாட்டான் என்கிறீர்கள்.?


Richard Asir இங்கே பொய்யென்று மறுத்தாலும் அவர்களின் பள்ளி வாசல்களில் இதைத்தான் போதிக்கிறார்கள்; ஒவ்வொரு முஸ்லீமுக்குள்ளும் தான் ஒரு முஸ்லீம் என்ற ஒரு பெருமை இருப்பது இப்படிப்பட்ட துர் உபதேசங்களை கேட்டு வளர்வதால்தான்;Murad Adnan Richard asir

அந்த ஹதீசில் எங்காவதூ....

பாதையில் செல்லும்.... உனுடைய அண்டை வீட்டில் வசிக்கும்... சர்சுகளிலும்... கோவில்களிலும் உள்ள அப்பாவிகளைக் கொல்லுங்கள் என்று இருக்கிறதா ????


Like
 · Reply · February 27 at 8:14pm
ManageHide 11 Replies


Richard Asir Abu Dawud Book 14 : Hadith 2664.

Narrated Samurah ibn Jundub: The Prophet (peace_be_upon_him) said: Kill the old men who are polytheists,

Tirmidhi 1549 In-book reference:Book 21, Hadith 2

Narrated Samurah bin Jundab: That the Messenger of Allah (ﷺ) said: "Kill the elder men among the idolaters (Non Muslims)

சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

on Tue Dec 19, 2017 1:01 am

முஸ்லிம்களின் கிறிஸ்தவ இன அழிப்பு வரலாற்றில் செய்த ஒரு மாபெரும் கிறிஸ்தவ இனஅழிப்பு ஆர்மேனிய கிறிஸ்தவ இன அழிப்புதான்.மத்திய கிழக்கின் மேற்கு பகுதியில் செழிப்பான நாடாக சுமார் 3000 ஆண்டுகளாக அருமையான கலாச்சார பின்புலத்தோடு வாழ்ந்து வந்த 15 லட்சத்திற்கும் அதிகமான ஆர்மேனிய கிறிஸ்தவர்கள் துரூக்கி ஒட்டமான் பேரரசின் இஸ்லாமிய இனவெறி கொள்கையால் கொடூரமாக கொல்லப்பட்டனர்..முதல் உலகப்போருக்கு பின் 1915ம் ஆண்டு தொடங்கிய இந்த இன அழிப்பில் சுமார் 7 லட்சம் கிறிஸ்தவர்கள் நாடுகடத்தப்பட்டு (கலீஃபா உமர் செய்த மாதிரியே) பாலைவங்களில் நிர்வாணமாக நடக்க விடப்பட்டு அவர்களில் இருந்த பெண்கள் அனைவரும் துருக்கி மற்றும் குர்து முஸ்லிம்களால் கற்பழித்து கொலை செய்யப்பட்டனர்.சத்தமில்லாமல் நடந்த இந்த இனஅழிப்பு துருக்கியில் இஸ்லாமிய ஆட்சியை ஸ்தாபிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக செய்யப்பட்டது. கடந்த காலங்களில் கிறிஸ்தவ நாடுகளும் பல உலக நாடுகளை அடிமைப்படுத்தின. ஆனால் அவர்கள் அதை மதத்தை பரப்புவதற்காக செய்யவில்லை.இயேசுக்கிறிஸ்து நமக்கு அப்படி ஒரு போதனையை செய்யவுமில்லை.ஆனால் முஸ்லிம்கள் கடந்த காலங்களில் செய்த இன்றும் செய்துகொண்டிருக்கும் இப்படிப்பட்ட இன அழிப்புக்கு மூல காரணம் யாரென்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை..! என் மனதை கலங்க வைத்த இந்த இன அழிப்பின் தமிழ் டாக்குமெண்ட்ரியை இத்துடன் இணைத்துள்ளேன்.

https://www.youtube.com/watch?v=MPI_fVNC0us

https://www.youtube.com/watch?v=R0aNL7Z_j-o

http://ta.wikipedia.org/wiki/ஆர்மீனிய_இனப்படுகொலை
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

on Tue Dec 19, 2017 1:03 am
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

on Tue Dec 19, 2017 1:03 am
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

on Tue Dec 19, 2017 1:04 am
மிருகங்களோடு புணர்வது பாவமா என்பது பற்றி இரண்டு வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ள சட்டத்தை பாருங்கள். எது இறைவனிடமிருந்து வந்த வேதம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்....

மிருகப்புணர்ச்சியை பற்றி இஸ்லாம்:-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Abu Dawud book no 38:hathith 4450
Narrated Abdullah ibn Abbas: There is no prescribed punishment for one who has sexual intercourse with an animal.
இந்த ஹதீஸின் தமிழாக்கம்–அப்துல்லா இப்னு அப்பாஸ் அவர்களின் அறிவிப்பின் படி; 
ஒருவர் மிருகங்களுடன் உடலுறவு கொண்டால் அது தவறு இல்லை. அதற்கு இஸ்லாத்தில் எந்த தண்டனையும் இல்லை…

மிருகப்புணர்ச்சியை பற்றி வேதாகமம்:-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
லேவி 18:23 யாதொரு மிருகத்தோடும் நீ புணர்ச்சிசெய்து, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்தவேண்டாம், ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது, அது அருவருப்பான தாறுமாறு.

லேவி20:15 ஒருவன் மிருகத்தோடே புணர்ந்தால், அவன் கொலைசெய்யப்படக்கடவன்,; அந்த மிருகத்தையும் கொல்லக்கடவீர்கள்.

16 ஒரு ஸ்திரீ யாதொரு மிருகத்தோடே சேர்ந்து சயனித்தால், அந்த ஸ்திரீயையும் அந்த மிருகத்தையும் கொல்லக்கடவாய், இருஜீவனும் கொலைசெய்யப்படவேண்டும்,; அவைகளின் இரத்தப்பழி அவைகளின்மேல் இருப்பதாக.

உபாகமம் 27:21 யாதொரு மிருகத்தோடே புணர்ச்சி செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக, ஜனங்களெல்லாரும் ஆமென் எனறு சொல்லக்கடவர்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 21 :8 "" அருவருப்பானவர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.""

நம் தேவன் அருவருக்கிற, கொலைப்பழிக்கு காரணமாயிருக்கிற மிருகப்புணர்ச்சியில் ஒரு முஸ்லிம் ஈடுபட்டால் அது தவறில்லையாம். இஸ்லாம் மதத்தில் அதற்கு எந்த தண்டனையும் இல்லையாம்...!!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

on Tue Dec 19, 2017 1:07 am
Richard Asir Arul Manickam தண்டனை எதுவும் கூறப்படாததால் அது சரி என்று ஆகிவிடாது ./// இஸ்லாமில் பாவத்துக்குத்தான் தண்டனை ஐயா...ஒரு செயலுக்கு தண்டனை இலையென்றால் அது பாவமில்லை...அதை சரி என்றும் எடுத்துக்கொள்ளலாம்....குதிங்காலை சரியாக கழுவாதவர்களுக்கு நரகம் என்று சொல்லிய நபிகள் இவ்வளவு கீழ்தரமான பாவ செயலுக்கு தண்டனை எதுவும் இல்லை என்று எப்படி சொல்ல முடிந்தது?

January 9, 2015 at 9:47pm · 9
Manage


Richard Asir நபிக்கு அது தேவைப்படவில்லை , ஆகவே அல்லா அவரிடம் கூறவில்லை போலும். //// It may Be......சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

on Tue Dec 19, 2017 1:09 am


வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள கடைசிகால அடையாளங்களில் ஒன்றான யூப்ரடீஸ் நதி வற்றுவதை பற்றிய செய்தி எப்படி ஹதீஸாக மாறியது பாருங்கள்;இதுபோலவே இஸ்லாம் கூறும் கடைசி கால அடையாளங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் பைபிள் வசனங்களோடு சம்பந்தப்பட்டே இருக்கிறது;

வெளிப்படுத்தின விசேஷம்-16:12. ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐப்பிராத்து (#யூப்ரடீஸ்) என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்: அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்தும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர்#வற்றிப்போயிற்று

முஸ்லிம் ஹதீஸ்.5548 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மேற்காசியாவில் பாயும்)#யூப்ரடீஸ்_நதியானது_வற்றி, தங்க மலை ஒன்றை வெளிப் படுத்தாத வரை யுக முடிவு நாள் வராது. அதற் காக (உரிமை கொண்டாடி) மக்கள் சண்டை யிட்டுக்கொள்வர். அப்போது ஒவ்வொரு நூறு பேரிலிருந்தும் தொண்ணூற்றொன்பது பேர் கொல்லப்படுவர். 

@ Copy_Paste_From_Bible- #குர்ஆன் 16:103. (நபியே! "இவ்வேத வசனங்களை ரோமிலிருந்து வந்திருக்கும்) ஒரு (கிறிஸ்தவ) மனிதன்தான் நிச்சயமாக உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறான்; " என்று அவர்கள் கூறுவதை நிச்சயமாக நாம் அறிவோம்.அவன் அஜமி. இவ்வேதமோ மிக தெளிவான அரபி மொழியில் இருக்கிறது.(அ.ஹ.பாகவி மொழிபெயர்ப்புJ George தேவன் to இயேசு கிறிஸ்து இயேசு கிறிஸ்து to அப்போஸ்தலர்கள்அப்போஸ்தலர்கள் to கிறிஸ்துவர்கள் கிறிஸ்துவர்கள் copy to அல்லா அல்லா copy to நபி நபி copy to குரான் குரான் copy to கரையான்

January 24, 2015 at 12:25am · 11
ManageRichard Jackson அந்த காலத்திலேயே நமது வேதத்தை வைத்து திருட்டு சீடி போட்டவர் தான் முகமது... :P
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

on Tue Dec 19, 2017 1:11 am


குரானுக்கு முரண்படுகிற, அறிவுக்கு பொருந்தாத ஒரு விஷயத்தை குரானிலிருந்து கேட்டால் உடனே அந்த கேள்வியை நீக்கிவிட்டார்கள் தவ்ஹீத ஜமாத்தினர்...! கேள்வி இதுதான்; பூமியில் மனிதனை படைக்கப்போகிறேன் என்று அல்லாஹ் வானவர்களிடம் (Angels) சொன்னவுடன் அவர்கள் கேட்கிறார்களாம் பூமியில் ரத்தம் சிந்த செய்பவர்களையா படைக்கப்போகிறாய் என்று...! இப்போது நமது கேள்விகள்;

1.மறைவானவைகள் அல்லாஹ் ஒருவனுக்கே தெரியுமென்று குரான் (6:73,9:78,9:94 ,7:188. 72:26. 3:179. 5:109. 5:116 6:50) 
சொல்கிறது.அப்படியென்றால் வானவர்களுக்கு மனிதர்கள் ரத்தம் சிந்த செய்வார்கள் என்ற பின் நிகழ்வு எப்படி தெரிந்தது?

2.மனித படைப்பே இல்லாதபோது,மனிதனையே பார்த்திராத வானவர்களுக்கு அவனுக்குள் ரத்தம் இருக்கிறது என்று எப்படி தெரிந்தது?

3.மனித படைப்பே இல்லாதபோது அவன் வண்முறையில் ஈடுபடுபவன் என்று வானவர்களுக்கு எப்படி தெரிந்தது?

4.பூமியில் மனிதனை உருவாக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டு ஆதாமை சொர்க்கத்திலேயே படைத்து அங்கேயே தங்க வைக்கிறார் அல்லாஹ் .(2:35) ஏன் இந்த முரண்பாடு?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16179
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

on Tue Dec 19, 2017 1:12 am


குரான் ஹதீஸ் என்றாலே குழப்பம்தான்:- மறுமை வருமா வராதா?

முஸ்லிம் ஹதீஸ் 234. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பூமியில் "அல்லாஹ், அல்லாஹ்" என்று சொல்லப்படாதபோதுதான் மறுமை நாள் நிகழும்.இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ், அல்லாஹ்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் (இறைநம்பிக்கையாளர்) எவர்மீதும் மறுமை நாள் நிகழாது.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஸ்லிம் ஹதீஸ் 247. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்கு ஆதரவாகப் போராடிக் கொண்டேயிருப்பார்கள். மறுமை நாள்வரை அவர்கள் (சத்தியத்தில்) மேலோங்கியே நிற்பார்கள்.

இங்கே முதல் ஹதீஸில் இறை நம்பிக்கையாளரே இல்லாத போதுதான் மறுமை நாள் நிகழும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அடுத்த வசனத்தை பார்த்தால் மறுமை நாள் வரை ஒரு கூட்ட முஸ்லிம்கள் பூமியில் இருப்பார்கள் என்று முரண்பட்டு சொல்லப்பட்டுள்ளது. இரண்டில் எது உண்மை? மறுமை நாள் வரை முஸ்லிம்கள் இருப்பார்களா? இருக்க மாட்டார்களா? மறுமை வருமா வராதா? இப்படி வார்த்தைக்கு வார்த்தை முரண்பட்டு பேசும் ஒருவர் இறைவனின் தூதராக இருக்க முடியுமா?
Sponsored content

Re: பைபிளின் யேகோவா தேவனும் குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவர் அல்ல...

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum