தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
மரியாளைவிட பாக்கியவான்களாய் நீங்கள் மாறவேண்டுமா? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரியாளைவிட பாக்கியவான்களாய் நீங்கள் மாறவேண்டுமா? Empty மரியாளைவிட பாக்கியவான்களாய் நீங்கள் மாறவேண்டுமா?

Tue Nov 21, 2017 9:44 pm
மரியாளைவிட பாக்கியவான்களாய் நீங்கள் மாறவேண்டுமா? 22885753_566568793734658_7997437968976496970_n

ஆண்டவரே மரியாளின் வயிற்றில் பிறக்கிறார் என்றால் அந்த மரியாள் எவ்வளவு மேலானவர்.

மரியாள் தான் உலகத்திலேயே மிகவும் பாக்கியமுள்ளவர்.

ஆண்டவருக்கே அம்மாவாக மாறிவிட்டதால் மிகவும் பாக்கியமுள்ளவர்.

இப்படி இயேசு பிறந்ததினால்
மரியாள் புனிதமாக மாறிவிட்டார் 
மரியாள் சாதாரண பெண்ணே அல்ல
அப்படி ஒரு பாக்கியம் எவருக்கும் கிடைக்கபோவதில்லை
அப்படி இப்படி என்று கத்தோலிக்கம் 
மரியாளை உயர்த்தி பேசுகிறது.

இப்படி தான் அந்த நாளிலே ஒரு பெண் நினைத்துகொண்டு அதை இயேசுவிடமே கேட்டுவிட்டார்.

அதற்கு இயேசு நீ சொன்னது மிகவும் சரி 
மரியாளே மிகசிறந்த பெண் அவரை தினமும் போற்றுங்கள்,வாழ்த்துங்கள்,


தூக்கிவைத்து கொண்டாடுங்கள் என்று சொல்லவில்லை..!!
சொல்லவில்லை..!!
சொல்லவில்லை..!!

என்னசொன்னார் தெரியுமா?


மரியாள் என்னை பெற்றெடுத்த பாக்கியத்தை விட மிகவும் பாக்கியவான்கள்.... 

"தேவனுடைய வார்த்தையின்படி நடப்பவர்களே" என்று கூறினார்.

ஆண்டவரை வயிற்றில் சுமந்த மரியாளைவிட பாக்கியவான்களாய் நீங்கள் மாறவேண்டுமா?

இன்றே தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து அதன்படி நடக்க ஆரம்பிங்கள்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரியாளைவிட பாக்கியவான்களாய் நீங்கள் மாறவேண்டுமா? Empty Re: மரியாளைவிட பாக்கியவான்களாய் நீங்கள் மாறவேண்டுமா?

Tue Nov 21, 2017 9:44 pm
மரியாளைவிட பாக்கியவான்களாய் நீங்கள் மாறவேண்டுமா? 22730115_564633197261551_2123006819570284493_n

பிரியாணி நன்றாக இருந்தால் பிரியாணியை பார்த்து பாராட்டுவீர்களா..?
பிரியாணி செய்தவரை பாராட்டுவீர்களா..?

பைக் ரேசில் ஒருவர் வெற்றிபெற்றால் வெற்றிபெற்றவருக்கு மாலை போடுவீர்களா..?
பைக்குக்கு மாலை போடுவீர்களா..?

வீடு அழகாக இந்தால் 
வீட்டை பாராட்டுவீர்களா..?
அந்த வீட்டை கட்டியவரை பாராட்டுவீர்களா..?

தான் படைத்த பெண்ணுடைய வயிற்றில் வந்து பிறந்த ஆண்டவரை போற்றுவீர்களா?
அந்த பெண்ணை போற்றுவீர்களா..?

படைத்தவரை மட்டும் வணங்கு படைக்கபட்டவர்களை வணங்காதே

எல்லோரையும் உண்டாக்கினவரை
போற்றுங்கள்,
வணங்குங்கள்,
வாழ்த்துக்கள் 
அதுவே சரியானது

ஆண்டவரை வணங்குவது தவறு என்று உங்களில் எவனாவது சொல்லமுடியுமா..??
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மரியாளைவிட பாக்கியவான்களாய் நீங்கள் மாறவேண்டுமா? Empty Re: மரியாளைவிட பாக்கியவான்களாய் நீங்கள் மாறவேண்டுமா?

Tue Nov 21, 2017 9:45 pm
மரியாளைவிட பாக்கியவான்களாய் நீங்கள் மாறவேண்டுமா? 22789215_564100420648162_4318111965152627926_n


கத்தோலிக்க சகோதரா...!!

இயேசு உயிரோடு இருக்கிறார்...!!

இயேசு சொல்கிறார்:-

மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் #உயிரோடிருக்கிறேன், என்று 

வெளிப்படுத்தின விசேஷம் 1:18

இந்திய சட்டம் சொல்கிறது:-
உயிரோடு உள்ளவர்களின் படத்தை பேனரில் போடகூடாது என்று 

கிருஸ்தவ சட்டம் சொல்கிறது:-
உயிரோடு உள்ள இயேசுவின் படத்தையோ,உருவத்தையோ வைக்ககூடாது என்று

விவிலியத்தை அறியாத அரசாங்கம் கடைபிடிப்பதை கூட விவிலியத்தை அறிந்திருக்கிறவர்களாகிய நீங்கள் கடைபிடிப்பதில்லையே ஏன்..??

சிந்திப்பாயா.....
Sponsored content

மரியாளைவிட பாக்கியவான்களாய் நீங்கள் மாறவேண்டுமா? Empty Re: மரியாளைவிட பாக்கியவான்களாய் நீங்கள் மாறவேண்டுமா?

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum