தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
 வின்சென்ட் ஃபெரர் Counter

Go down
avatar
charles mc
சிறப்பு கட்டுரையாளர்
சிறப்பு கட்டுரையாளர்
Posts : 167
Join date : 12/11/2016

 வின்சென்ட் ஃபெரர் Empty வின்சென்ட் ஃபெரர்

on Tue Nov 22, 2016 8:50 pm
அது ஒரு பெரிய ஆலயம்  .திருச்சபை மக்களோ ஆடம்பரம் மிக்கவர்கள். மிஷனெரி பணியில் ஆர்வமின்றி காணப்பட்ட இவர்களுக்கு போதகர் ஒரு விசேஷத்த அறிவிப்பை கொடுத்தார்.

காடுகளில் வசிக்கும் கடவுளை அறியாத மக்களுக்கு கிறிஸ்துவின்  நற்செய்தியை அறிவிபதற்கு உதவி செய்பவர்கள் உங்கள் காணிக்கைகளை கொடுக்கலாம் என்று அவர் கேட்டார். சபையார் அனைவரும் தலையை தாழ்த்தி ஜெபம்  செய்வது போல் பாவனை செய்தனர். அச்சமையம்கோவிலின் ஒரு மூலையில் கடைசி வரிசையில் உட்காந்திருந்த #மாஹி  என்ற சிறுமி எழுந்து முன்னே வந்தாள். தான் ஊன்றி நடப்பதற்காக வைத்திருந்த இரண்டு கைக்கோல்களையும் காணிக்கைத் தட்டில் வைத்து நடக்க முடியாதவளாய் அங்கேயே உட்காந்தாள். போதகா்  இவள் செய்கையால் அதிர்ந்து போனார்.

சற்று நேரம்  அவரால் ஒன்றும் பேச முடியவில்லை. கைக்கோல்களை கையில் எடுத்தார். அதனை உயர்த்தி காண்பித்து இக் கோல்களை ஏலம் வரும் பணம் காட்டு ஜனங்களின் ஊழியத்துக்கு அனுப்பபடும் என்றார். ஒவ்வொருவரும் தான் கேட்க ஏலத்தொகையை முன் வந்து கொடுத்தனர். மொத்தம் 600 டாலர் சேர்ந்தது. குருவானவரோ அச் சிறுமியை நினைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார். திருச்சபை  விழித்தெழும்பியது. #மாஹியின்  கைக்கோல்கள் அவளுக்கு திரும்ப கொடுத்தனர்.

சுவிஷேச  பணிக்கு நாம் கொடுக்கும் காணிக்கையின் அடிப்படையிலேயே அங்கு வேகமாக சுவிசேஷம் எடுத்துரைக்கப்படுகிறது. வின்சென்ட் ஃபெரர் தான் பெற்ற அன்புக் காணிக்கைகளை கொண்டு பல நாடுகளில் #சுவிசேஷம் அறிவித்தார். 21 ஆண்டுகளாக
#ஸ்பெயின்
#சுவிட்சர்லாந்து
#பிரான்ஸ்
#இத்தாலி
#இங்கிலாந்து
#அயர்லாந்து
#ஸ்காட்லாந்து
போன்ற பல நாடுகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோரை இரட்சிப்பின் பாதையில் வழி நடத்தினார். தீய குணங்களில் சிக்குண்டிருந்தவர்கள் சத்தியத்தை கேட்டதினிமித்தம் விடுதலை  பெற்றனர். ஏராளமான யூதர்களையும், மூர் வகுப்பினரையும் கிறிஸ்தவ விசுவாசத்தினுள் கொண்டுவந்தார். இவரின் பணி #கிறிஸ்துவை  பிரதிபலிப்பதாக காணப்பட்டபடியால் ஆயிரக்கணக்கான மக்கள்  விசுவாசிகளாயினர். 

அன்பரே ஊழியங்களைத் தாங்கும் சிந்தை இன்று உங்களிடம் காணப்படுகின்றதா.

நூல்.
மனிதர்களைத் தேடிய மாமனித்கள்

நீ செய்வது அனைத்திலும் உன்னை நினைப்பதற்கு மாறாக இறைவனையே நினைத்துக்கொள்.

வின்சென்ட் ஃபெரர்

#ஆண்டவரே  உம்முடைய உழியத்திற்கென அதிகமாக கொடுக்க எனக்கு உற்சாகமான மனதை தாரும்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum