கிறிஸ்துவின் வருகைக்கு முந்தின நாள்
Fri Oct 21, 2016 7:39 am
ஒரு சன்டே ஸ்கூல் டீச்சர் தன் மாணவர்களிடம் இப்படிச் சொன்னாராம்.
"ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான நாள் இயேசுவின் வருகைக்கு முந்தின நாள்தான். அன்றுதான் இப்பூமியில் அவனது கடைசி நாள் அல்லவா? அன்று அவன் தன் ஆண்டவருக்காக பற்றியெறியும் இருதயத்துடன் தீவிரமாக செயல்படுவான்.""
ஒரு மாணவன் எழுந்து இப்படி கேட்டானாம்.
"கிறிஸ்துவின் வருகைக்கு முந்தின நாள் எது டீச்சர்?"
அவன் நோக்கமறிந்த ஆசிரியர் புன்னகையுடன் இவ்வாறு பதிலளித்தாராம்.
"இன்றுதான் அந்த நாள். ஒவ்வொரு நாளையுமே இதுதான் கடைசிநாள் என நினைத்து வாழ வேண்டும். நாளைக்கே கிறிஸ்து வந்துவிடுவார் என நினைத்து வாழ வேண்டும். அப்போதுதான் உலகப் பற்று இல்லாமல் கர்த்தருக்காய் பெரிய காரியங்களை சாதிக்க முடியும்."
மாணவர்களின் கைத்தட்டல் ஓசை அடங்க வெகு நேரமாயிற்றாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|