தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
1 Post - 100%
பார்வையிட்டோர்
பர்னபாஸ் சுவிசேஷம் - இயேசு முகமது நபியை முன்னறிவித்தாரா? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பர்னபாஸ் சுவிசேஷம் - இயேசு முகமது நபியை முன்னறிவித்தாரா? Empty பர்னபாஸ் சுவிசேஷம் - இயேசு முகமது நபியை முன்னறிவித்தாரா?

on Tue Sep 13, 2016 8:59 am
பர்னபாஸ் சுவிசேஷம் - இயேசு முகமது நபியை முன்னறிவித்தாரா?
பர்னபாஸ் சுவிசேஷம் - இயேசு முகமது நபியை முன்னறிவித்தாரா? 7
பர்னபாஸ் சுவிசேஷம்... இன்று உலகத்தில் அதிகமாக பேசப்படும் ஓர் அறிய புத்தகமாக கருதப்படுகிறது. வேதாகமத்தில் பர்னபாஸ் என்பவர் இயேசுவின் சீடராக இருந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவரை பரிசுத்த வேதாகமம் "ஆறுதலின் மகன்" (அப்போஸ்தலர் 4:36) என்று குறிபிட்டுள்ளது. மற்றும் இவர் ஆதி திருச்சபைகளை முன்னின்று நடத்தியவர், சிறந்த தலைவராகவும் பெயர் பெற்றவர். வேதாகமத்தில் இரண்டு முறை பவுலோடு பர்னபா இருந்ததாக குறிபிட்டுள்ளது.

முக்கியமாக அப்போஸ்தலர் 9ம் அதிகாரத்தில் சவுல் பவுலாக மாறிய உண்மை சம்பவம் குறிபிடப்பட்டுள்ளது. அதுவரை கிறிஸ்தவர்களை கொன்று குவித்த பவுலை இயேசுவின் சீஷர்கள் ஏற்று கொள்ளவில்லை. அப்போது பர்னபா தான் பவுலை அழைத்து அனைவருக்கும் அறிமுகம் செய்தார். இதன் பிறகு பவுல் தைரியமாக ஊழியம் செய்ய ஆரம்பித்தார். பவுலை கொள்ளை செய்ய முயன்ற போதேல்லாம் சீஷர்கள் காப்பாற்றினர். இதன் மூலம் பவுலின் ஊழியத்தை இவ்வுலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தவர் பர்னபா எனலாம்.

இது ஒரு புறம் இருக்க 1500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதாக கூறப்படும் பர்னபா சுவிசேஷம் ஒன்று துருக்கு நாட்டில் கண்டெடுக்கப்பட்டதாயும், அதில் இயேசு கிறிஸ்து தான் ஓர் சாதாரண மனிதன் தான், கடவுள் இல்லை என்றும், எனக்கு பின் ஓர் மெசியா வருவார் அவர் தான் முகமது நபி என்றும் கூறி இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. இது ஆரம்பத்தில் கிறிஸ்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் உலக கிறிஸ்தவ தலைமை தளங்கள் இதனை ஏற்க மறுத்தன. இந்த கண்டுபிடிப்பு பல கேள்விகளை எழுப்பியது. ஏன் இதுவரை இதை யாரும் ஆராயவில்லை? ஏன் இந்த புத்தகத்தின் உண்மையை வெளியே சொல்ல முடியவில்லை? ஏன் இந்த புத்தகத்தை இன்றைக்கு கொண்டு வந்து முன் நிறுத்துகின்றனர் என்ற பல கேள்விகளுக்கு இங்கே விடை காண்போம்.

எழுதியர் = பர்னபாஸ்
இவர் வாழ்ந்த ஆண்டு = 2000 ஆண்டுகளுக்கு முன்
இவர் எழுதியதாக கூறப்படும் புத்தகம் 1400 முதல் 1500 ஆண்டுகளுக்கு இடையில் எழுதபட்டிருக்கலாம்
பர்னபாஸ் சுவிசேஷம் என்று இது அழைக்கப்படுகிறது.

இதை இஸ்லாமியர்கள் தங்கள் வலைத்தளங்களில் போட்டு பர்னபாஸ் முகமதுவை பற்றி சொல்லி இருக்கிறார். ஏசுவும் முகமதுவை பற்றி சொல்லி இருக்கிறார். என்று கூறி மகிழ்ந்தார்கள்.


சில இஸ்லாமிய வலைத்தளங்கள்
http://www.dailymail.co.uk/sciencetech/article-2149227/Gospel-Barnabas-cause-Christianitys-collapse-Iran-claims.html
http://www.alarabiya.net/articles/2012/02/26/197060.html
http://islamicbulletin.org/free_downloads/new_muslim/barnabas_comlpete.pdf

இது ஆரம்பத்தில் கிறிஸ்தவர்களுக்கு அதிர்ச்சியாகவும், இஸ்லாமியர்களுக்கு சந்தோசமாகவும் இருந்தது. ஆனால் போக போக இஸ்லாமியர்களுக்கு அதிர்ச்சியாகவும் கிறிஸ்தவர்களுக்கு சந்தோசமாகவும் மாறி விட்டது,

ஏன்? எப்படி?? பரிசுத்த வேதாகமம் மக்களின் கைகளில் கறைபட்டு, பல மனிதர்கள் மாற்றி எழுதிவிட்டார்கள் என்று கூறி குரான் உண்மையானது.. அதுவே இறுதியான வேதம் என்று இஸ்லாமியர்கள் கூறினார். அதனால் வேதாகமத்தை ஏற்று கொள்ள மறுத்தனர். ஆனால் இந்த பர்னபாஸ் எழுதியதாக கூறப்படும், குர்ஆனில் உள்ளதை கூறி இருக்கும் என்று கூறப்படும் இந்த புதிய புத்தகம் யார் கையும் படவில்லை. மாறாமல் அப்படியே உள்ளது.

இதில் கிறிஸ்தவர்களுக்கு ஆறுதல் தரும் விஷயம் என்னவென்றால் யாரும் இந்த புத்தகத்தை ஏற்று கொள்ளவில்லை. இது இயேசுவின் சுவிசேஷம் அல்ல என்று பல கிறிஸ்தவ ஆராச்சியாளர்களும் மறுத்தனர். பரிசுத்த வேதாகமம் 4 சுவிசேஷங்களை கொண்டுள்ளது. இதில் இயேசுவின் பிறப்பு முதல் உயிர்தெழுதல் வரை யாரும் தவார்க்க சொல்லவில்லை. வேத வசனங்கள் ஆவியானவரால் அனுப்பப்பட்டது என்பதற்கு இதுவே ஆதாரம். அதை பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன். இப்போது ஏன் இஸ்லாமியர்கள் இதை ஓரங்கட்ட பார்கிறார்கள் என்று பாப்போம்.

இஸ்லாமியர்களின் திடீர் குழப்பதிற்கு காரணம் என்ன? ஆராய்வோம்....

குழப்பம் #1

இதை எழுதியதாக கூறப்பட்டுள்ள பர்னபாஸ் இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர். இன்றைய கால கட்டத்தை வைத்து பார்க்கும் போது சுமார் 1900 ஆண்டுகளுக்கு முன் இருந்தவர். ஆனால் இந்த புத்தகம் 1500 ஆண்டுகளுக்கு முன் இருந்தது என்றும் எப்போது எழுதப்பட்டது? எதை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் இல்லாமல் நிற்கிறது.

குழப்பம் #2

இஸ்லாமியர்கள் பர்னபாஸ் எழுதிய புத்தகம் முகமதின் வருகையை குறித்து எழுதி இருக்கிறது என்கிறது. உண்மை தான். நானும் சில வலைத்தளங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன். ஆனால் பர்னபாஸ் எழுதிய புத்தகம் இஸ்லாத்தை சார்ந்து இருக்கும் என்று சொன்னால் இந்த புத்தகம் குர்ஆனில் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களை எதிர்கிறது. முகமது வருவது உண்மை என்று சொல்லும் பர்னபாஸ் புத்தகம் ஏன் இஸ்லாமியர்கள் வைத்துள்ள குரானை எதிர்க்கும் போது எடுத்து கொள்ள மறுக்கிறார்கள்??

இதில் இஸ்லாமியர்களின் முகமூடி தெரிகிறது. நபி வருகிறார் என்று சொல்வதை ஏற்று கொள்வார்களாம். ஆனால் குரானை எதிர்த்தால் ஏற்று கொள்ளமாட்டார்கலாம். இது இஸ்லாமியர்களின் கோழைத்தனம்.

குழப்பம் #3


சரி.. இதில் என்ன தான் கூறி உள்ளது..

குரானுக்கு ஆதரவாக


1) நபிகளின் வருகையை குறித்து சொல்லி இருக்கிறது
2) ஷஹட - என்கிற பதத்தையும் குறித்து இருக்கிறது
The shahada (Arabic: الشهادة aš-šahādah About this sound audio (help•info)) (from the verb شهد šahida, "to witness" or "to testify"), or Kalimat ash-Shahadah (Arabic: كلمة الشهادة), is an Islamic creed which declares belief in the oneness of God and acceptance of Muhammad as God's prophet.
3) பவுலின் போதனைகளையும், திரித்துவத்தையும் எதிர்கிறது
4) இயேசு ஓர் இறைத்தூதர் என்றும் சொல்கிறது
5) இயேசு மரிக்கவில்லை என்றும் அந்த இடத்தில் யூதாஸ் காரியோத் மரித்ததாகவும் எழுதப்பட்டுள்ளது
6) இயேசு உயிரோடு மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார் என்றும் எழுதி இருக்கிறது

இவை அனைத்தும் குரானும் சொல்கிறது. ஆனால் கிறிஸ்துவுக்கு பதிலாக மறித்தது யார் என்பதில் குரானும் பர்னபாஸ் எழுதியவைகளும் முரண்படுகிறது

குழப்பம் #4

மேலே உள்ள 6 காரியங்களை குரானின் அடிப்படையில் ஏற்று கொள்ளும் இஸ்லாமியர்கள் கீழே உள்ளவைகளை ஏற்று கொள்ள மறுக்கிறார்கள்.


பர்னபாஸ் எழுதிய புத்தகம் குர்ஆனில் உள்ள சில நம்பிக்கைக்கு மாறுபடுகிறது.


1) இயேசு (ஈஷா) அவர்கள் கன்னி மரியாளுக்கு பிறக்கவில்லை என்றும் ஆண் பெண் உறவோடு தான் பிறந்தார் என்றும் கூறுகிறது
Mary (مريم Marīam in Arabic), the mother of Jesus (Isa), is considered one of the most righteous women in the Islamic tradition. She is mentioned more in the Quran[1] than in the entire New Testament and is also the only woman mentioned by name in the Quran.[2] According to the Quran, Isa was born miraculously by the will of God without a father.


2) பர்னபாஸ் மரியாள் பிரசவ வலி இல்லாமல் குழந்தையை பெற்று கொண்டதாக கூறி இருக்கிறார். குரான் பிரசவலி வந்ததாக கூறுகிறது
The Quran states that when the pains of childbirth came upon Mary, she held onto a nearby palm tree
குர்-ஆன் 19:23: பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. 'நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந் திருக்கக் கூடாதா?' என்று அவர் கூறினார்.


3) இயேசு (ஈஷா) திராட்சை ரசம் (WINE) அருந்த சொன்னார் என்று பர்னபாஸ் குறிபிட்டுள்ளார். குரான் இல்லை என்கிறது4) பர்னபாஸ் திருமணம் என்பது ஒருவருடன் தான் என்று குறிபிட்டுள்ளார். ஆனால் குரான் 4 திருமணங்கள் செய்து கொள்ளலாம். மற்றும் ஓர் அடிமை பெண்ணை உடல் உறவுக்காக வைத்து கொள்ளலாம் என்று கதை எழுதி உள்ளது


5) Barnabas: 4-44/135 நரகம் என்பது 7 முக்கியமான பாவங்கள் செய்வோருக்கு மட்டும் தான் என்று குறிபிடப்பட்டுள்ளது.


6)(Barnabas 17/23) மதத்தின் பெயரால் எந்த மனிதனையும், குழந்தையையும் வெட்டுபவன் சுவர்க்கத்தில் நுழைய முடியாது என்று கூறுகிறது.. கழுத்தை வெட்டுவதில் இஸ்லாமியர்களின் வழக்கம் உலகம் அறிந்த விஷயம். கல் எறிவது, தலையை வெட்டுவது, குண்டு வைத்து அப்பாவி மக்களை கொள்வது ஜிஹாத் என்று கூறி வருவதும் யாவரும் அறிந்ததே


7) (Barnabas 6/82) that God has a செல் - கடவுளுக்கும் மனிதர்களை போல ஆன்மா இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இஸ்லாம் இல்லை என்கிறது


Cool there are 9 heavens (Barnabas 3/105) - 9 சுவர்க்கம் இருப்பதாக பர்னபாஸ் கணித்துள்ளார். ஆனால் இஸ்லாம் இதில் முரண்படுகிறது.


9) பர்னபாஸ் இயேசு மெசியா இல்லை என்கிறார்.

Barnabas 42:2 Jesus confessed, and said the truth: "I am not the Messiah."
ஆனால் இஸ்லாம் இயேசு (ஈஷா) ஓர் மெசியா என்று கூறுகிறது
Isa Ibn Maryam ( Arabic: عيسى, translit.: ʿĪsā ), known as Jesus in the New Testament, is considered to be a Messenger of God and al-Masih (the Messiah) in Islam

அன்பானவர்களே.. நபி வருவார் என்று பர்னபாஸ் கூறி உள்ளதை ஏற்று கொள்ளும் இஸ்லாமியர்கள் குர்ஆனில் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளதை இந்த புத்தகத்தின் அடிப்படையில் ஏற்க மறுக்கிறார்கள்.

குழப்பம் #5


பர்னபாஸ் சுவிசேஷம் என்று கூறப்படுவதை கிறிஸ்தவர்கள் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் இந்த புத்தகத்தை பாதி ஏற்று கொண்டிருகிறார்கள். அது எப்படி முடியும்?
1) பர்னபாஸ் கூறினது பொய் என்றால் குரானும் பொய் தான்.
2)பர்னபாஸ் கூறினது உண்மை என்றால் குரான் குறிபிட்டுள்ளது முரண்பாடுகள் நிறைந்தது.
எப்படி பார்த்தாலும் குரான் ஓர் பொய்யான புத்தகம் என்று தெளிவாகிறது.
பர்னபாஸ் சுவிசேஷம் பொய் என்றால் நபியும் பொய்தான். பர்னபாஸ் சுவிசேஷம் இஸ்லாமியர்களுக்கு உண்மை என்றால் குரான் பொய்யாகி விடும்.

குழப்பம் #6

இந்த புத்தகத்தை பற்றி உலகம் தெரிந்து கொண்டவுடன் இஸ்லாமியர்கள் தங்கள் வலைத்தளங்களில் "பர்னபாஸ் நபி வருகையை பற்றி சொல்லி இருக்கிறார்... குரான் உண்மை" என்று மார்தட்டி கொண்டனர்.. ஆனால் இன்று அனைத்தும் படித்து முடித்ததும் இந்த புத்தகத்தை ஓரம் கட்டி விட்டனர்.. நபி வருகிறார் என்று சொன்னதை மட்டும் வைத்து கொண்டு வழக்கம் போல கதை அளக்க ஆரம்பித்து விட்டனர்.. ஏன் இந்த வேடம்??

குழப்பம் #7

இதில் ஓர் வேடிக்கை என்னவென்றால் குர்ஆனில் முரண்படும் வசனங்களை விட்டு விட்டு இஸ்லாமியர்கள் ஊரெங்கும் பர்னபாஸ் குர்ஆனில் உள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்... நபியை பற்றி சொல்லி இருக்கிறார் என்று கூறி தங்கள் ஆசையை தீர்த்து கொள்கின்றனர். இந்த புத்தகத்தை ஆராயாத கிறிஸ்தவர்களும் பேச முடியாத நிலையில் உள்ளனர்.. இதில் மற்றுமொரு வேடிக்கை என்னவென்றால் இதில் உள்ள உண்மைகள் இஸ்லாமியர்களுக்கே தெரியாது என்பது தான்.

பர்னபாஸ் எழுதியதாக கூறப்படும் புத்தகத்தில் பல கால முரண்பாடுகள் உள்ளது. வேதாகம காலத்திற்கும் பர்னபாஸ் எழுதிய வசனங்கள் இயேசுவின் காலத்திற்கு ஒவ்வாமையாக இருக்கிறது.

இதை குறித்து அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
இது மட்டும் அல்ல.. மற்ற பர்னபாஸ் பதிவுகளையும் விரைவில் ஆராய்வோம்.

ஏசுவே ஆண்டவர். அவரை தவிர ஓர் தெய்வம் இல்லை. நிச்சயம் இவ்வுலகம் இயேசுவை தெய்வமாக காணும். தேவனின் அன்பு, அடைக்கலம், ஆலோசனை, அறிவு, வழிநடத்தல் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.. ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்.

Sources:
http://en.wikipedia.org/wiki/Jesus_in_Islam
http://unmaiadiyann.blogspot.com/2013/07/fwd-isa-koran.html
http://y-jesus.com/more/gbs-the-gospel-of-barnabas-secret-bible/2
http://www.biblestudytools.com/encyclopedias/isbe/barnabas.html
http://en.wikipedia.org/wiki/Gospel_of_Barnabas
http://en.wikipedia.org/wiki/Marriage
http://en.wikipedia.org/wiki/Virgin_Mary_in_Islam
http://en.wikipedia.org/wiki/Shahadah
http://www.answering-islam.org/Shamoun/allah_seen.htm

தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum