தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
உங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் "டிஜிட்டல் அடையாள அட்டை" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்

Share
Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16177
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

IHS, PX, INRI என்பவைகள் என்ன?

on Tue Sep 13, 2016 7:34 am
IHS, PX, INRI என்பவைகள் என்ன?IHS "இயேசு" எனும் பெயரின் கிரேக்க எழுத்தின் முதல் மூன்று எழுத்துக்கள். Ιησούς ((iota-eta-sigma)) இரண்டாம் எழுத்து eta லத்தின் ஒலிபெயர்பில் Hஆயிற்று.
 (IHS is derived from the first three letters of the Greek name of Jesus, iota-eta-sigma or ΙΗΣ. Here the Greek letter eta was transliterated as the letter H in the Latin-speaking West (Greek eta and Latin-alphabet H had the same visual appearance and shared a common historical origin), while the Greek letter sigma was either transliterated as the Latin letter C (due to the visually-similar form of the lunate sigma), or as Latin S (since these letters of the two alphabets wrote the same sound). Because the Latin-alphabet letters Iand J were not systematically distinguished until the 17th century, "JHS" and "JHC" are equivalent to "IHS" and "IHC".)
"IHS" is sometimes interpreted as meaning Iesus Hominum Salvator ("Jesus, Savior of men", in Latin), or connected with In Hoc Signo. Some uses have even been created for the English language, where "IHS" is interpreted as an abbreviation of "I Have Suffered" or "In His Service". Such interpretations are known as backronyms.

PX என்பது "கிறிஸ்து" (மீட்பர்) Χριστός எனும் கிரேக்க வார்தையின் முதல் இரண்டு (xp) (chi-rho) எழுத்துக்கள்.

"INRI" என்பது லத்தின் மொழியில் “Iesus Nazarenus Rex Iudaeorum” என்பதன் முதல் எழுத்துக்கள். அதன் பொருள் "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்"(“Jesus of Nazareth King of Jews.”) 

இந்த வார்த்தைகள் இயேசுவை சிலுவையில் அறைந்த பின் சிலுவையில் மேல் பகுதியில் குற்ற அறிக்கையாக எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum