Re: BMI - பட விளக்கம்
Mon Aug 22, 2016 4:08 pm
ஒரு நாட்டுமருத்துவம் அறிந்த வைத்தியர் ஒருவரை சந்தித்தேன். அவரிடம் ஒபிசிட்டி பற்றி கேட்டறிந்தேன். அவர்களுக்கு பி.எம்.ஐ எல்லாம் தெரியாதே.. எப்படி நோயை கண்டறிகிறார்கள் என்று. ஒரு எளிமையான தகவலை சொன்னார். ஒருவர் நேராக நின்று தலையை சற்று முன்னோக்கி வளைத்து பார்த்தால் தொப்புளுக்கு கீழே நான்கு விரக்கடை அளவுக்கு அடிவயிற்றை பார்க்க முடிந்தால் நீங்கள் அரோக்கியமான உடலளவு எடையளவு கொண்டிருப்பவராம் ! என்னால் பார்க்க முடிந்தது !
எவ்வளவு எளிமையான முறைகள் நம்முன்னோர்களுக்கு தெரிந்திருக்கிறது என்று ஆச்சர்யப்பட்டேன். நீங்களும் இன்று செய்து பார்த்து நீங்கள் சரியான அளவில் இருக்கிறீர்களா என்று சொல்லுங்கள் !
தொப்புளுக்கு கீழ் நான்கு விரல்கள் அளவு நீங்கள் தலையை மட்டும் முன்னோக்கி வளைத்து நேராக நின்று பார்க்கமுடியவேண்டும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|