தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
"திருப்தியற்ற வாழ்க்கை" Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

"திருப்தியற்ற வாழ்க்கை" Empty "திருப்தியற்ற வாழ்க்கை"

on Fri Aug 12, 2016 3:17 pm
பல ஆண்டுகளுக்கு முன்னால் செய்தித் தாளிலே ஒரு கார்டூன் வரையப்பட்டிருந்தது.
* இரு வயல்கள் 
-ஒரு முள் வேலியினால் பிரிக்கப்பட்டிருந்தன.

* இரு வயல்களும் சம அளவுடையதாக இருந்தது. இரண்டிலும் பச்சை பசேர் என்று புற்கள் இருந்தன.
* ஒவ்வொரு வயலிலும் ஒரு கோவேறு கழுதை 
அந்த முள்வேலியை தாண்டி கழுத்தை நீட்டி அடுத்த வயலில் உள்ள பசும்புல்லை மேய்து கொண்டிருந்தன.
* இரண்டு வயல்களிலும் வேண்டிய மட்டும் பசும்புற்கள் இருந்தன.
* ஆனால் அடுத்த வயலில் இருந்த புற்களை புடுங்கி சாப்பிடுவது கடினமான காரியமாக இருந்த போதிலும், அதுவே அவற்றிற்கு பிரியமாக இருந்தது.
* அப்படி அவைகள் புல்லை பறித்து தின்னும் போது முள் வேலியிலே அவற்றின் தலைகள் சிக்கின.
* அவை துள்ளின. 
-வலி பொறுக்க முடியாமல் கத்தின.
-அவைகளால் தங்களை விடுவித்துக் கொள்ளவும் முடியவில்லை. 
-கார்டூன் வரைந்தவர் அதன் சூழ்நிலையை அழகாக தலைப்பு ஒன்றை கொடுத்திருந்தார்.
அது "திருப்தியற்ற வாழ்க்கை" என்று.
-இந்த கழுதைகளை போல நம்மை சுற்றியிருந்த ஆசீர்வாதங்களை விட்டுவிட்டு நமக்கு இல்லாததை குறித்து கவலைபடுகிறோம்.
-பெரிய காரியங்களை அடைய வேண்டும் என்று நினைப்பது தவறல்ல.
-ஆனால் அடுத்தவருடைய புல் வெளியில் மேய்வது தவறு என்று நாம் என்ன வேண்டும்.
-நாம் எவருடைய புல்வெளியில் இருந்தாலும், 
-நம் இருதயத்தின் எண்ணங்களை நாம் சிந்திக்க வேண்டும்.
-உங்கள் வாழ்வில் இதை விட பெரிய வீடு, 
இதை விட நல்ல கார், நல்ல வியாபாரம், 
நல்ல வாழ்க்கை இவற்றை அடைய விரும்பினால் இயேசுவை நோக்கி பாருங்கள்.
++ ஆனால்,
இவைகள் கிடைக்கும் வரை அவர் நமக்கு 
ஏற்கெனவே கொடுத்திருப்பவைகளைக் கொண்டு நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்.+++
+கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
+ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன், தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;
+பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
+ உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum