தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம  Empty எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம

on Fri Aug 12, 2016 3:14 pm
** அது பெண்களுக்கு என்று,
சிறப்பாக ஒரு லேடீஸ் கிட்டி பார்ட்டி மீட்டிங்.

* இதனை நடத்தும், 
அந்த வீட்டுக்காரம்மா, 
ஒரு மன நல மருத்துவர்.

* அவுங்க, 
தன் வீட்டுக்கு சேர்ந்து வந்திருந்த 
பெண்களை பார்த்து,
^^ நீங்கள் அனைவரும்,
உங்கள் கணவர பார்த்து, நான் உங்கள நேசிக்கிறேன்னு நீங்க கடைசியா எப்போ சொன்னீங்கன்னு கேட்டாங்க.
^ எல்லாரும் என்ன சொல்றதுன்னே 
தெரியாம... திரு திருன்னு முளிச்சாங்க.
^ ஏன்னா, 
யாருமே அப்படி சொல்லும் பழக்கம் இல்லாதவங்க.
^ அந்த மருத்துவரம்மா, 
நம்ம நேசத்த நாம செய்கையால மாத்திரம் அல்ல, வார்த்தையாலும் வெளிப்படுத்தணும்னு சொன்னாங்க.
__எல்லாரும் இப்பவே உங்க மொபைல எடுத்து உங்க கணவன்மார்க்கு "I LOVE YOU" ஒரு SMS அனுப்புங்க.
__யாருக்கு ரொம்ப நல்ல பதில் வருதோ, அவுங்களுக்கு நான் சிறப்பான ஒரு பரிசு தருவேன்னு சொன்னாங்க.
__எல்லாரும் SMS அனுப்புனாங்க. 
கணவர்மாரோட பதில வரிசையா சொல்றேன்.
* கணவன்1: என்ன இன்னைக்கு சமைக்கலையா.
* கணவன் 2: வீட்டு செலவுக்கு நான் கொடுத்த பணம் அதுக்குள்ள தீர்ந்துடுச்சா.
* கணவன் 3: இன்னைக்கு கிட்டி பார்ட்டில யார் போட்டுருக்குற நகையாச்சும் உனக்கு ரொம்ப பிடிச்சிருக்குதா.
* கணவன் 4 : டிவி சீரியல பார்க்காதன்னு நான் எத்தன தடவ உனக்கு சொல்லிருக்கேன்.
* கணவன் 5: என்ன,இன்னைக்கும் நான் தான் பிள்ளைகள ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வரணுமா.
இப்படி கடைசியா பரிசு கொடுக்கப்பட்ட SMS...
* "ஆமா, 
யாரு என் மனைவியோட மொபைல்ல 
இருந்து எனக்கு SMS அனுப்புறது".
^ இந்த நிகழ்ச்சி நகைச்சுவையா இருக்கலாம்.
* ஆனா, 
இதுல இருந்து என்ன தெரிதுன்னா, 
ஏதோ ஒன்ன எதிர் பார்த்து தான் நாம் நம்முடைய நேசத்த வெளிப்படுத்துறோம்னு நம்முடைய சொந்த கணவர்களே நினைக்கிறாங்க.
* கணவர்களே இப்படி நினைச்சாங்கன்னா, மற்றவங்கள பத்தி நாம சொல்லவே வேண்டாம்.
+ இந்த நிலைமைய நாம மாத்தணும். 
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம மற்றவங்கள நேசிப்போம்.
+ நம்முடைய நேசத்தை 
வார்த்தைகளாலும், 
செய்கையாலும், 
மற்றவங்களுக்கு தெரியப்படுத்துவோம்.
+ வேதம் சொல்கிறது.... 
-நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது. 
+ விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடி வைக்காமல், விளக்குத் தண்டின் மேல் வைப்பார்கள். 
+ இப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். 
+நம்முடைய நேசம் விளக்கு போல பிரகாசிக்கட்டும்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum