தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
இதில் யார் பொய்யர்?? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இதில் யார் பொய்யர்?? Empty இதில் யார் பொய்யர்??

on Fri Aug 05, 2016 11:06 pm
மகாபாரதம் பாகம் ஒன்று
***************

1.இதை எழுதிய தாத்தாவின் பெயர் வியாசர் என்பதாம். (வியாசர் என்றாலே தொகுப்பாளர் என்று அர்த்தம்). தொகுப்பாளர் தொகுத்தார் என்று ஆரம்பமே காமிடியாக உள்ளது.
(ஆதிபர்வம் பகுதி ஒன்று 
நைமிசாரண்யத்தில் சௌதி)

2.ஆரம்பத்தில் உலகம் இருளாக இருந்துள்ளது. பிறகு ஒரு முட்டை தோன்றி வெளிச்சம் உண்டாயிருக்கிறது. அதில் பிரம்மன் அங்கிள் உட்பட 33 கோடி தேவர்கள் இருந்துள்ளார்களாம்.
(சேம் ரெபரன்ஸ்)
சூரியனால் வெளிச்சமுண்டாகவில்லை. பிரம்மன் போட்ட முட்டையால் உண்டானது. அவரென்ன கோழியா??
3.விஷ்ணு,ஈசன்,பிரம்மன் என்பவர்கள் வேறு வேறானவர்கள் என்பதுபோல பிதற்றுகிறார் இந்த சௌதி.
ஆனால் இவை கடவுளின் பெயர்களில் உள்ள பெயர்கள் என்கிறது காம வேதம்.
(சேம் ரெபரன்ஸ்)
ஞானிகள் ஒரே மெய்ப்பொருளை பல பெயரிட்டு அழைக்கிறார்கள்.
ஒரே கடவுள் தான் பிரம்மா,வஷ்ணு என்பவர்கள் என்கிறது.
164:91 To what is One, sages give many a title they call it Agni, Yama, Matarisvan. 
Rig Veda 1
1:4 Thou art Director, thou the ministering Priest: thou art the Brahman, Lord and Master in our home.
1:5 Hero of Heroes, Agni! Thou art Indra, thou art Visnu of the Mighty Stride, adorable: Rig Veda 2
மகாபாரதத்தை எழுதிய தாத்தா ரொம்ப கன்பியூஸ் ஆகிட்டார் பாவம்.
4.பிரம்மன் அங்கிள் வியாசர் தாத்தாவிடம் வந்தாராம். அவரை உட்கார வைத்து அருமையான chatting நடந்ததாம்.
பிறகு பிரம்மன் அங்கிள் , கணேசன் அங்கிளை கூப்பிட்டு எழுநித்தர வேண்டுமாறு வியாசரிடம் சொன்னாராம். பின் கணேசன் வந்து எழுதி கொடுத்தாராம்.
(ஆதிபர்வம் பகுதி 1 )
இந்த கணேசர் ஒரு toilet writer என்று சொன்னாலும் தப்பில்லை.. அம்பிகா அம்பாலிகா என்ற பெண்களின் முலை,இடுப்பு போன்றவற்றையெல்லாம் வர்ணித்து எழுதியுள்ளார். அது பிறகு வரும்.
நமது சந்தேகம் என்னவென்றால்,
"கடவுளுக்கு உருவமில்லை. அவரை கண்களால் காண முடியாது" என்று svetasvatar upanishad ஸ்வேதாஸ்வதார் உபநிசடம் 4:19-20 சொல்கிறது.
பிரம்மன் என்பது அந்த கடவுளின் ஒரு பெயர் என்று ரிக் 2:1:4 சொல்கிறது.
உருவமற்ற கண்ணால் பார்க்கபட முடியாத இறைவனை வியாசர் கண்டார் என்பது முரண்பாடாக தெரியவில்லையா??
இதில் யார் பொய்யர்??
உருவமற்ற பிரம்மனுக்கு எப்படி நான்கு முகங்களுடன் உருவம் வந்தது??

Rose Angelina  
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum