தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
கல்விக் கடன் கட்டாயம் கவனிக்க வேண்டிய 12 விஷயங்கள்.. Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கல்விக் கடன் கட்டாயம் கவனிக்க வேண்டிய 12 விஷயங்கள்.. Empty கல்விக் கடன் கட்டாயம் கவனிக்க வேண்டிய 12 விஷயங்கள்..

on Fri Jul 29, 2016 10:32 pm
[size=16]திரு. ரவீந்திர குமார்சீனியர் மேனேஜர்[/size]
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

1. 
தகுதி நிர்ணயம்..!

பத்தாம் வகுப்பு தேர்வானவர்கள் ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக்படிப்புகளில் சேர கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
 பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வானவர்கள் எந்தப் பிரிவில்இளநிலை கற்கவும் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்

2.  
இணைக்க வேண்டிய ஆவணங்கள்..!

üகல்லூரி கல்விக் கட்டண விவரம் நகல்

ü பத்தாம் வகுப்பு  /  பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்று நகல்

ü  பிறப்புச் சான்று நகல்

ü குடும்ப அட்டை நகல்

ü  சாதிச்சான்று நகல் 

ü  கல்லூரி சேர்க்கை சான்று நகல்

ü  வங்கி கணக்கு புத்தகம் நகல்


3. 
கடன் தொகை..!

இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப் பட்ட கல்வி நிறுவனங்களில்படிப்புகளில் சேர அதிகபட்சமாக ரூ 10 லட்சம் வரை கல்விக் கடன் கிடைக்கும்.
வெளிநாடுகளில் படிக்க ரூ. 20 லட்சம் வரை கடன் கிடைக்கும். போக்குவரத்துச் செலவுக்கும் கடன் கிடைக்கும். 

4. 
முன்பணம்..!

இந்தியாவில் படிக்கிறவர்கள்ரூ லட்சம் வரை எந்த முன்பணமும் செலுத்தாமல் கல்விக் கடன் பெறலாம்.  அதற்குமேலான தொகைக்கு விண்ணப்பிக்கும்போதுகடன் தொகையில்5% முன்பணமாக (கையிலிருந்து) செலுத்த வேண்டும்.
வெளிநாடுகளில் படிக்கச் செல்பவர்கள், 4 லட்சத்துக்கு மேல்கல்விக் கடனுக்கு விண்ணப்பித்தால் 15% வரை முன்பணமாகசெலுத்த வேண்டும்.  

5.  
காப்பீடு கட்டாயம்..!

கல்விக் கடன் பெறகாப்பீடு (இன்ஷூரன்ஸ்)  கட்டாயம்பிரீமியம் ன் கடன் தொகையோடு சேர்க்கப்பட்டு வழங்கப்படும்.
எதிர்பாராத விதமாக மாணவர் /மாணவி இறந்துபோனால்செலுத்த வேண்டிய கடனை இன்ஷூரன்ஸ் நிறுவனம் வங்கிக்கு கொடுக்கும். 

6. 
பெற்றோர் உத்தரவாதம்..!
கல்விக் கடன் தொகை ரூ. 7.5 லட்சத்துக்கு மேல் என்றால் மாணவருடன் பெற்றோரும் கல்விக் கடன் ஆவணங்களில்உத்தரவாத கையொப்பம் போட வேண்டும்.

7. 
வட்டிச் சலுகை

கல்விக் கடன் பெறும் மாணவர்கள் புரொஃபஷனல் கோர்ஸ்படிக்கும்பட்சத்தில்அவர்களுக்கு மத்திய அரசு வட்டிச் சலுகைஅளிக்கிறது.
அதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 4.5 லட்சத்துக்குள்இருக்க வேண்டும்.
கல்விக் கடன் கட்டாயம் கவனிக்க வேண்டிய 12 விஷயங்கள்.. %25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AE%25B2%25E0%25AF%258D%2B%25E0%25AE%25AA%25E0%25AF%2587%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258D%2B%25E0%25AE%2586%25E0%25AE%2583%25E0%25AE%25AA%25E0%25AF%258D%2B%25E0%25AE%2587%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%2527%2B%25E0%25AE%25B5%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B%25E0%25AE%259A%25E0%25AF%2580%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%25AE%25E0%25AF%2587%25E0%25AE%25A9%25E0%25AF%2587%25E0%25AE%259C%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%25B0%25E0%25AE%25B5%25E0%25AF%2580%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%2B%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா' 
வங்கியின் சீனியர் மேனேஜர் ரவீந்திர குமார்
.
[size]

இந்த வட்டிச் சலுகையை படிப்பு முடிந்த ஒரு வருடம் வரை பெறமுடியும்இதைப் பெற விரும்பும் மாணவர்கள்பெற்றோரின்வருமான சான்றிதழை தங்கள் பகுதியில் உள்ள வட்டாச்சியருக்கு ( தாசில்தார்) விண்ணப்பித்து இணைக்கவும்

8. 
வட்டி விகிதம்..

வங்கிகளில் தற்போது `மார்ஜினல் காஸ்ட் ஆன் லெண்டிங் அண்ட்ரெட்முறையில் வட்டி வசூலிக்கப்படுகிறதுஇந்த முறையில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை கடனுக்கான வட்டி மாறும். சுமார் 12-13%  வட்டி வசூலிக்கப்படுகிறது.
 வங்கிகளைப் பொறுத்து இந்த வட்டி சதவிகிதம் மாறுபடலாம்தனியார் வங்கிகளில் வட்டி விகிதம் இதனை விட சற்று அதிகமாக இருக்கும். 

9. 
காத்திருப்பு நேரம்..

வங்கிகளில் கல்விக் கடன் பெற விண்ணப்பித்து அதற்கானசான்றிதழ்களை இணைத்துக் கொடுத்த 15 நாட்களில் இருந்து 30 நாள்களுக்குள்  விண்ணப் பம் பரி சீலனை செய்யப்பட்டு கடன்கொடுக்கப்படும்.

10. 
ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கல்விக் கடன்... 

ஒரே குடும்பத்தில் எத்தனை பிள்ளைகள் வேண்டுமானாலும் ஒரேநேரத்தில் கல்விக் கடன்  வாங்கலாம்.
மேலும்வட்டிச் சலுகை பெற தகுதி இருப்பின்அந்தக் குடும்பத்துமாணவர்கள் அனைவரும் அதைப் பெற்றுக்கொள்ளலாம்

11. 
கல்விக் கடனை திருப்பிச் செலுத்தும் காலம்.!

கடன் பெறப்பட்ட இரண்டாம் மாதத்தில் இருந்தே செலுத்தத்தொடங்கலாம்அது இயலாதவர்கள்படிப்பு முடிந்த 6மாதத்துக்குள் செலுத்த ஆரம்பித்து, 15 ஆண்டுகளுக்குள்முழுக்கடனையும் முடித்திருக்க வேண்டும்.
வேலை கிடைக்காதபட்சத்தில்படிப்பை முடித்த ஒரு ஆண்டுகாலத்துக்குள் செலுத்த ஆரம்பிக்க வேண்டும்.

12. 
ஆன்லைன் விண்ணப்பம்..

வித்யாலட்சுமி’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.இதன் மூலம் கல்விக்கடன் பெற www.vidyalakshmi.co.in  என்றஇணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

 அந்த விண்ணப்பம்நீங்கள் கல்விக் கடன் பெற விரும்புவதாகஅதில் குறிப்பிட்டிருக்கும் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.வங்கிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கும்போதுமறக்காமல்ஒப்புகை ரசீது வாங்கவும்


Vidyalakshmi
[/size][size]

Head Office
Mumbai
Address - Times Tower, 1st Floor,
Kamala Mills Compound,
Lower Parel,
Mumbai - 400 013.
Tele - 022 2499 4200
Fax - 022 2497 6351
e-mail ID : vidyalakshmi@nsdl.co.in

Branches
Kolkata
Address : 5th Floor, The Millenium, Flat No. 5W, 235/2A,
Acharya Jagdish Chandra Bose Road,
Kolkata - 700 020.
Tele : 033 2281 4661, 033 2290 1396
Fax : 033 2289 1945

Chennai
Address : 6A, 6th Floor, Kences Towers,
#1 Ramkrishna Street,
North Usman Road,
T. Nagar, Chennai - 600 017.
Tele : 044 2814 3917, 044 2814 3918
Fax : 044 2814 4593

New Delhi
Address : 409 / 410, Ashoka Estate Building, 4th floor,
Barakhamba Road,
Connaught Place, New Delhi - 110 001.
Tele : 011 2370 5418, 011 2335 3817
Fax : 011 2335 3756

Ahmedabad
Address : Unit No. 407, 4th floor,
3rd Eye One Commercial Complex Co-op. Soc. Ltd.,
Above Vijay Sales Stores C. G. Road, Near Panchvati Circle,
Ahmedabad - 380 006
Tele : (079) 26461376
Fax : (079) 26461375[/size]
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum