தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
» பரலோகம் இலவசம்
by charles mc Wed Feb 22, 2017 8:18 pm

» ஆண்டவரே ஏன் இப்படி?
by charles mc Fri Feb 03, 2017 8:21 am

» உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?
by charles mc Fri Jan 27, 2017 7:31 pm

» பிற மொழிப்பெயர்கள் > தமிழ்ப் பெயர்கள்
by charles mc Thu Jan 26, 2017 10:28 am

» நாட்டு மாடு வளர்க்க ஆசையா..? மாடுகள் #எங்கு கிடைக்கும்?
by charles mc Thu Jan 26, 2017 10:16 am

» இதுதான் இயற்கை சூழலா?
by charles mc Wed Jan 25, 2017 8:44 am

» தெரியாத சட்டங்கள்
by charles mc Wed Jan 25, 2017 8:29 am

» பெண்களுக்கான உணவும் உடல் நலமும்
by charles mc Sun Jan 22, 2017 7:32 am

» பின்னால் உள்ள பயங்கரம் தெரிவதில்லை
by charles mc Wed Jan 18, 2017 8:13 pm

» தொழு நோயாளிகளின் ஊழியர் "ஜோசப் டேன்யன்"
by charles mc Tue Jan 17, 2017 7:21 pm

» மனித உடலின் மூலப் பொருட்களாக ...
by charles mc Sun Jan 15, 2017 9:10 am

» ஆக்கிரமிப்பது யார்?
by charles mc Sun Jan 15, 2017 9:07 am

» கண்டிப்பு அல்லது கடிந்து கொள்ளுதல்
by charles mc Sun Jan 15, 2017 8:49 am

» இருதய அறுவை சிகிச்சையும் தேவனுடைய அன்பும்
by charles mc Fri Jan 13, 2017 9:20 pm

» சுவிசேஷத்தை அறிவித்தும்
by charles mc Tue Jan 10, 2017 9:00 am

» சொல்லிமுடியாத ஈவு
by charles mc Tue Jan 10, 2017 8:58 am

» திரும்ப அளிப்பேன்
by charles mc Tue Jan 10, 2017 8:53 am

» நமக்குரிய நீதியின் கீரிடம்
by charles mc Tue Jan 10, 2017 8:50 am

» எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்
by charles mc Tue Jan 10, 2017 8:47 am

» நான் கடனாளியாயிருக்கிறேன்
by charles mc Tue Jan 10, 2017 8:40 am

» உங்கள் பாதுகாப்பின் காரணம்
by charles mc Tue Jan 10, 2017 8:34 am

» கடைசில கதற விட்டுட்டீங்களேடா
by charles mc Tue Jan 10, 2017 8:26 am

» நாட்டு மாடு வகைகள்
by charles mc Tue Jan 10, 2017 8:19 am

» இந்திய பன்னாட்டு எண் முறையில் படிப்பது எப்படி?
by charles mc Wed Dec 14, 2016 9:59 am

» நற்செய்தி: சோப்பு இருந்தால் போதுமா?
by charles mc Sat Dec 03, 2016 8:35 pm

» ஜெபம் - அறிவோம்
by charles mc Sat Dec 03, 2016 8:31 pm

» கடவுள் வரட்டும்
by charles mc Sat Dec 03, 2016 8:26 pm

» தலையில்லா முண்டம்
by charles mc Sat Dec 03, 2016 8:21 pm

» ஈஸ்டர் செய்தி
by charles mc Sat Dec 03, 2016 8:21 pm

» வேதத்தை படிக்க ஆலோசனை
by charles mc Sat Dec 03, 2016 8:18 pm

» இதற்குமா அல்லேலூயா
by charles mc Sat Dec 03, 2016 8:07 pm

» அழுவதற்கல்ல இந்த வாழ்க்கை
by charles mc Sat Dec 03, 2016 8:06 pm

» பக்தி மட்டும் போதாது
by charles mc Sat Dec 03, 2016 7:56 pm

» சகோ.அகத்தியனின் கடிதம்
by charles mc Sat Dec 03, 2016 7:43 pm

» ஞானஸ்நான உடன்படிக்கை
by charles mc Sat Dec 03, 2016 7:41 pm

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Top posting users this month

Keywords

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

Most users ever online was 50 on Sat Jul 29, 2017 12:37 pm
Social bookmarking

Social bookmarking Digg  Social bookmarking Delicious  Social bookmarking Reddit  Social bookmarking Stumbleupon  Social bookmarking Slashdot  Social bookmarking Yahoo  Social bookmarking Google  Social bookmarking Blinklist  Social bookmarking Blogmarks  Social bookmarking Technorati  

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website

பார்வையிட்டோர்
Add this to U r Website
September 2017
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 

Calendar Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்/TAMIL AVIATION GLOSSARY

View previous topic View next topic Go down

தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்/TAMIL AVIATION GLOSSARY

Post by சார்லஸ் mc on Fri Jul 22, 2016 9:15 pm

தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்/TAMIL AVIATION GLOSSARY
 
A - வரிசை

AERIAL (ANTENNA) - வானலை வாங்கி
AEROBRIDGE - வான்பாலம்
AILERON - இரக்கைத் துடுப்பு
AIR POCKET - காற்று வெற்றிடம்
AIR TRAFFIC CONTROL (A.T.C.) - வான் வழிகாட்டகம்
AIRCRAFT - வானூர்தி
AIRCRAFT CARRIER - வானூர்தி தாங்கி கப்பல்
AIRFOIL - காற்றிதழ்
AIRFRAME - வான்சட்டம்
AIRHOSTESS - வான்பணிப்பெண்
AIRLINE - வான்வழி
AIRPORT - பறப்பகம், வானூர்தி நிலையம், வானிலையம்
AIRSPACE - வானெல்லை
AIRWORTHINESS - பறத்தகுதி
AIRWORTHINESS DIRECTIVE (A.D.) - பறதகுதி பொதுக்கட்டளை
AIRWORTHY - பறதகுதியுள்ள
APRON - ஏற்றிடம்
AVIATION TURBINE FUEL (A.T.F.) (SAME AS JET FUEL) - வான்சுழலி எரிபொருள் - தாரை விசைப்பொறி எரிபொருள்; தாரை எரிபொருள்
AVIONICS - பறமின்னணுவியல்
 
B - வரிசை
BAGGAGE (CLAIM) AREA - சுமைக்கோரகம்
BAGGAGE IDENTIFICATION DISPLAY SYSTEM (BIDS) - உடைமை அடையாளக் காட்சி (அமைப்பு)
BAGGAGE CAROUSEL - உடைமை கொண்டுவார்
BALOON - வளிக்கூண்டு, வாயுக்கூண்டு
BEACON - சுழலொளி
BIPLANE - ஈரிறக்கை வானூர்தி
 
C - வரிசை
CABIN (AIRCRAFT) - வானறை
CAPTAIN (FLIGHT) - குழுத்தலைவர்
CARGO - சரக்கு
CARGO HOLD - சரக்கறை
CARGO PLANE - சரக்குப் பறனை
CHECK-IN - பயண ஆயத்தம்
CHECK-IN (LUGGAGE), CHECKED LUGGAGE - சரக்கிடு, சரக்கிட்டச் சுமை(கள்)
COCKPIT - வானோடியறை
CONVEYOR BELT - கொண்டுவார்
CUSTOMS - சுங்கம், ஆயம்
 
D - வரிசை
DESCENT - இறக்கம்
DRAG - பின்னிழுப்பு, பின்னிழுவிசை
 
E - வரிசை
EMERGENCY LOCATION TRANSMITTER (E.L.T.) - அவசர (வான்) இடங்காட்டொளி
 
F - வரிசை
FIN - இறகு
FIXED WING AIRCRAFT - நிலையிறக்கை வானூர்தி
FLAP - சோப்பி
FLIGHT, FLIGHT NUMBER - பறப்பு, பறப்பெண்
FREQUENT FLYER PROGRAM - தொடர் பயணியர் திட்டம்
FUSELAGE - வானுடல்
 
G - வரிசை
GLOBAL POSITIONING SYSTEM (G.P.S. SYSTEM) - (உலக) இடங்காணலமைப்பு
GLOBAL POSITIONING SYSTEM (G.P.S.) SET - இடங்காணல் கருவி
GUIDANCE - வான் வழிநடை
GUIDANCE SYSTEM - (வான்) வழிநடையமைப்பு
 
H - வரிசை
HANGAR - கூடாரம்
HELICOPTER - உலங்கூர்தி
HORIZONTAL STABILIZER - கிடை நிலைப்பி
HOVERCRAFT - மெத்தூர்தி
 
I - வரிசை
IMMIGRATION - குடிநுழைவு
IMPORT - இறக்குமதி
INSTRUMENT FLIGHT RULE (I.F.R.) - கருவிப்பறவிதி -வானமைந்த அல்லது வான் வழிகாட்டக்க (air-traffic control)தரவுகள் அடிப்படையில் பறனையின் உயர்வு, இடைவெளி ஆகிவைகளைக் கட்டுப்படுத்தும் விதிகள்
INSTRUMENT LANDING SYSTEM (I.L.S.) - தரையிறங்கு கருவி (அமைப்பு)
ITINERARY - பயணநிரல்
 
J - வரிசை
JET - தாரைப் பறனை
JET FUEL - தாரை எரிபொருள் - வேற்றுப் பெயர் 'வான்சுழலி எரிபொருள்' (Aviation Turbine Fuel)
 
K - வரிசை
 
L - வரிசை
LAND-TERRAIN - நிலக்கூறு
LANDING - தரையிறக்கம்
LANDING GEAR - இறங்கமைப்பு
LIFE JACKET/VEST - உயிர்க்காப்புடை
LIFT (FORCE) - தூக்கு(விசை)
LOGISTICS - ஏற்பாட்டியல்
LORAN (LONG RANGE NAVIGATION) SET - தொலை வானோடல் கருவி
LORAN (LONG RANGE NAVIGATION) SYSTEM - தொலை வானோடலமைப்பு
 
M - வரிசை
MONOPLANE - ஓரிறக்கை வானூர்தி
MONOPULSE ANTENNA - ஒருத்துடிப்பலைக்கம்பம்
MONOPULSE SECONDARY SURVEILANCE RADAR (M.S.S.R.) - ஒருத்துடிப்புத் துணைக்கண்காணிப்புக் கும்பா
 
N - வரிசை
NAUTICAL CHART - வழிகாணல் வரைப்படம்
NAUTICAL MILE - கடல்மைல்
NAVIGATION - வானோடல்
NAVIGATION SYSTEM - வானோடலமைப்பு
NAVIGATIONAL AID (NAV-AID) - வானோடல் கருவி
NAVIGATIONAL CHART - வானோடல் வரைப்படம்
 
O - வரிசை
 
P - வரிசை
PAGING PASSENGER Mr(s)............ - பயணி, திரு(மதி) ............ விளிக்கப்படுகிறார்
PARACHUTE - வான்குடை
PASSENGER TERMINAL - பயணிகள் சேவை முனையம்
PASSPORT - கடவுச்சீட்டு
PITCH - குனிவு
PLANE............ - பறனை
PRE-FLIGHT INSPECTION - பறப்பு முன்னாய்வு - பறத்தகுதி மற்றும் பதிவு சான்றிதழ், பறனை பதிவேடு, வானோடியறை ஆய்வு, எரிபொருள், திசைக்காட்டி, இறக்கை, வால் பகுதிகள், இறங்கமைப்பு, உருளிப்பட்டை, பற்சக்கரம், விசைப்பொறி, சோப்பிகள் போன்றவை
PRIMARY SURVEILANCE RADAR - முதன்மைக் கண்காணிப்புக் கும்பா
PROPELLER - உந்தி
 
Q - வரிசை
QUARANTINE - தொற்றொதுக்கம்
 
R - வரிசை
RADAR - கதிரலைக் கும்பா
RADIO - வானொலி
RADIO-BEACON - சுழலலை
RADIO INTERFERENCE - வானலை இடையூறு
RECIPROCATING ENGINE (AIRCRAFT) - தண்டலை விசைப்பொறி (வானூர்தி)
RUDDER - சுக்கான்
ROLL - உருளம்
ROTORCRAFT - சுற்றகவூர்தி - இத்தகைய வானூர்திகளில் தூக்குவிசை (lift) சுழல் இறக்கைகளால் உற்பத்திக்கப்படுகிறது
 
S - வரிசை
SEA-TERRAIN - கடற்கூறு
SEAT BELT - இருக்கை வார்
SPOILER - இறக்கைத்தடை
SYNTHETIC APERTURE RADAR (S.A.R.) - தொகுதிறப்புக் கும்பா - துடிப்புகளை இயக்கநிலையில் தொடர்ந்து செலுத்தும் கதிரலைக்கும்பா; பெறப்படும் எதிரொளிகள் ஒன்றுகூட்டப்படுகின்றன; இதனால் கதிரலைக்கும்பாவின் செயல்திறப்பு (effective aperture) பெரிதாகி அதிக பரப்புக்கூற்றைக் (terrain) காண இயலும்
 
T - வரிசை
TAXIING - நடையோட்டம்
TAXIWAY - நடையோடுபாதை
TOUCH-DOWN - தரைத் தொடுதல்
TRANSFER PASSENGER - மாற்றுப் பயணி
TRANSIT PASSENGER - இடைநிற் பயணி
TRANSIT LOUNGE - மாற்றுப்பயணியர் ஓய்வறை
TRAY TABLE - மேசைத் தாம்பாளம்
TROLLEY - தள்ளுவண்டி
TURBULENCE - (காற்றுக்)கொந்தளிப்பு
 
U - வரிசை
ULTRASOUND - ஊடொலி
UNDERBELLY - அடிநுகம்
UNDERCARRIAGE - இறங்கமைப்பு
 
V - வரிசை
VERTICAL STABILIZER - நெடு நிலைப்பி
VISUAL FLIGHT RULE (V.F.R.) - விழிப்பறவிதி - இயன்ற வானிலை நிலைகளில் பார்வை அடிப்படையில் பறனையின் உயர்வு போன்றவைகளைக் கட்டுப்படுத்தும் விதிகள்
 
W - வரிசை
WALKIE-TALKIE - நடைபேசி
WAYPOINT - பாதைப்புள்ளி
WHEEL CHOCK - சக்கரப் பிடி
 
X - வரிசை
X-RAY - ஊடுக்கதிர்
 
Y - வரிசை

YAW - திருப்பம்
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்

Posts : 15983
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்

http://nesarin.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum